‘பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நோக்குடன் பேசவில்லை’ – திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் தரப்பு வாதம்
சென்னை: தன்னை சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தாக்கல் செய்த மனு மீதான இன்றைய விசாரணையில், ‘பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் உள்நோக்கத்துடன் பேசவில்லை’ என்று அவர் […]
