சோஃபா அரசின் கைது நடவடிக்கைகளுக்கு திமுக ஒருபோதும் அஞ்சாது..!- உதயநிதி ஸ்டாலின்

July 27, 2026 Maalaimalar 0

பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்எல்ஏ மார்கண்டேயனை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார். இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பபதாவது:- சர்வாதிகார சோஃபா மாடல் அரசால் பழிவாங்கும் நோக்கத்தில் […]

August 2026 Monthly Horoscope,ஆகஸ்ட் மாத ராசிபலன் 2026: மகிழ்ச்சியும், முன்னேற்றமும் பெற வாய்ப்புள்ள 5 ராசிகள் – august 2026 horoscope: five zodiac signs that may experience positive growth and success

July 27, 2026 Samayam Tamil 0

ஆகஸ்ட் மாதத்தில் நடக்க இருக்கும் முக்கிய கிரக பெயர்ச்சிகள் பல்வேறு சுப யோகங்களை உருவாக்க கூடியதாக இருக்கும். குறிப்பாக இந்த மாதத்தில் உருவாகக்கூடிய போதாது புதாதித்யா ராஜயோகம், கஜலட்சுமி ராஜயோகம் மங்களகரமான கிரக அமைப்புகள் […]

Jana Nayagan: "இந்த சமயத்தில் 'ஜனநாயகன்' படத்தை என்னால் கொண்டாட முடியவில்லை!" – ரேச்சல் ரெபேக்கா

July 27, 2026 Vikatan 0

விஜய் நடித்திருக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. அ.வினோத் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நடிகை ரேச்சல் ரெபேக்காவும் நடித்திருக்கிறார். Jana Nayagan Movie வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கும் அவர், போராட்டம் நடந்துகொண்டிருக்கும் […]

"லாட்டரியில் கவனம் செலுத்துபவர்களுக்கு இது புரியாது" – ஆதவ் அர்ஜுனாவை விமர்சித்த ரகுபதி

July 27, 2026 DailyThanthi 0

சென்னை, திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாட்டிற்குச் சேரவேண்டிய காவிரி நீரைப் போராடிப் பெறுவதிலும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் உறுதியாக […]

காதலனுடன் தங்கிய வெளிநாட்டு இளம்பெண்; பாலியல் சீண்டல் செய்த வாலிபர் – அடுத்து நடந்த அதிரடி

July 27, 2026 DailyThanthi 0

ஐதராபாத் ஐதராபாத்தில், காதலனுடன் ஒன்றாக தங்கிய வெளிநாட்டு இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். நெதர்லாந்து நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரை சேர்ந்த ஒருவரை […]

பட்ஜெட் கூட்டத்தொடர் வியூகம்: ஆன்லைனில் கூடும் திமுக; எ.வ.வேலு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! – dmk mla meeting tomorrow leader of opposition udhayanidhi stalin to chair urgent session

July 27, 2026 Samayam Tamil 0

தமிழக சட்டமன்றத்தின் நிதிநிலை அறிக்கை (Budget) கூட்டத்தொடர் துவங்க உள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற […]

7 மொழிகளில் மல்டிலிங்குவல் படைப்புகளின் பட்டியலை வெளியிட்ட ஜீ5!

July 27, 2026 Nakkheeran 0

ஏழு மொழிகளில் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய மல்டிலிங்குவல் படைப்புகளின் பட்டியலை வெளியிட்ட ஜீ5 நிறுவனம். இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், கன்னடம் மற்றும் வங்காளம் என ஏழு மொழிகளில் உருவாகும் திரைப்படங்கள், […]

ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 2 வரை மழைக்கு வாய்ப்பு

July 27, 2026 NewsTamil.tv 0

நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி…இதுகுறித்து, சென்னை மண்டல வானிலை மையம் கூறி […]

பாடகி சித்ராவின் 5 மறக்க முடியாத சோலோ பாடல்கள் எவை?

July 27, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், KSChithra/FB படக்குறிப்பு, பாடகி சித்ராகட்டுரை தகவல்எழுதியவர், மீனாட்சிசுந்தரம்பதவி, பிபிசி தமிழுக்காக பிரசுரிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் தென்னிந்திய சினிமாவில் பி.சுசீலா, எஸ்.ஜானகிக்கு பின் ஆயிரக்கணக்கான பாடல்களை […]

“லிவ்-இன் உறவு முறை ஒரு சீரழிவு” – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்

July 27, 2026 TheHindu 0

புதுடெல்லி: “திருமணம் என்பது தர்மத்தை வளர்க்கும் ஓர் ஒழுக்கம்” என்று தெரிவித்துள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், ‘லிவ் இன்’ உறவு முறை ஒரு சீரழிவு என்று குறிப்பிட்டுள்ளார். விஸ்வ மாங்கல்ய சபா ஏற்பாடு […]

India Growth Story Youth Achievements,இளைஞர்களின் வேலை உருவாக்கத்துக்கு அதிக முக்கியத்துவம் – நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு – central govt concentrate on employment skill development for youth in india says nirmala sitharaman

July 27, 2026 Samayam Tamil 0

“வளர்ந்த இந்தியா” என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்க, வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் கொள்கை உருவாக்கத்தில் இளைஞர்களின் நேரடிப் பங்கேற்பை உறுதி செய்தல் ஆகியவற்றில் அரசு தொடர்ச்சியான மற்றும் ஒருங்கிணைந்த […]

'முதல்வர் விஜய் கர்நாடகாவுக்கு செல்லக் கூடாது!' – அமைச்சர்களிடம் முறையிட்ட விவசாயிகள்!

July 27, 2026 Vikatan 0

ஆகஸ்ட 5 ஆம் தேதி சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 6 ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆகிறது. இந்நிலையில், வேளாண் பட்ஜெட்டுக்காக விவசாயிகளிடம் கருத்து கேட்பதான கூட்டம் […]

இடுக்கு பிள்ளையார் கோவிலில் கட்டுப்பாடுகள் விதிப்பு!

July 27, 2026 DailyThanthi 0

திருவண்ணாமலை, திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள புகழ்பெற்ற இடுக்கு பிள்ளையார் கோவில் குகைப்பாதையில், நேற்று முன்தினம் ஆந்திர வாலிபர் ஒருவர் உடல் பருமன் காரணமாக சிக்கி, மூச்சுத்திணறலால் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சோகம் மறைவதற்குள், […]

தெலுங்கானா: ரீல்ஸ் எடுத்தபோது கால்வாயில் தவறி விழுந்த 3 பேர் உயிரிழப்பு

July 27, 2026 DailyThanthi 0

ஐதராபாத், தெலுங்கானாவில் ரீல்ஸ் எடுத்தபோது கால்வாயில் தவறி விழுந்து ஒரு சிறுவன் உட்பட 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ரீல்ஸ் மோகம் தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் முப்பால் பகுதியில் உள்ள ஸ்ரீராம் சாகர் […]

“ஞானபீட விருது” வென்ற கவிஞர் வைரமுத்துக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து

July 27, 2026 DailyThanthi 0

இலக்கியத்தில் மிக சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கு சாகித்ய அகாடெமி விருது வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல இலக்கியத்தில் இந்தியாவின் மிக உயரிய விருதாக ஞானபீட விருது கருதப்படுகிறது. எழுத்தாளர் தன் வாழ்நாளில் இலக்கியத்திற்கு ஆற்றிய […]

தெய்வமும், மகனின் கடின உழைப்பும் கைவிடவில்லை: வெள்ளி பதக்கம் வென்ற ராஜா முத்துபாண்டியின் தாய் உருக்கம்

July 27, 2026 Dinamalar 0

-நமது நிருபர் – தெய்வத்திடம் நான் வைத்த பிரார்த்தனையும், எனது மகனின் கடின பயிற்சியும் அவனை கைவிடவில்லை; காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற ராஜா முத்துபாண்டி தாய் பேச்சியம்மாள் தெரிவித்துள்ளார். வாழ்த்து […]

”அரசின் ஒரே பணி திமுகவினரை மிரட்டுவது தான்’ – உதயநிதி ஸ்டாலின் காட்டம்

July 27, 2026 Nakkheeran 0

முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை, அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இன்று […]

அரசுப்பணி வழங்கியது கொள்கை முடிவு என தவெக அரசு தகவல்

July 27, 2026 NewsTamil.tv 0

’கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்கியது தவெக அரசின் கொள்கை முடிவு’ என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கரூரில் அரசுப்பணி…கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோர் […]

’தி ஒடிஸி’ படம் பாத்தீங்களா? அப்ப இந்த இடத்த டிராவலர்கள் மிஸ் பண்ணவே கூடாது; ஹோமரின் காவிய உலகம்

July 27, 2026 ietamil 0

இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் பிரமாண்ட உருவாக்கத்தில் வெளியாகியுள்ள ‘தி ஒடிஸி’ (The Odyssey) திரைப்படம், ஹோமரின் பழம்பெரும் காவியக் கவிதையை மீண்டும் மக்களின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது. ஐந்துக்கும் மேற்பட்ட நாடுகளில், ஐமேக்ஸ் கேமராக்களின் […]

`பெத்தி' படப்பிடிப்பின் போது நடந்த விபத்து; கோவை மருத்துவமனையில் நடிகர் ராம் சரணுக்கு அறுவை சிகிச்சை

July 27, 2026 Vikatan 0

பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண், ‘பெத்தி’ திரைப்பட படப்பிடிப்பின்போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் சிக்கினார். அவரது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. பின்னர் நடந்த மருத்துவப் பரிசோதனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள […]