தமிழக அரசே; விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவை விடுதலை செய்! – வேல்முருகன் வலியுறுத்தல்
சென்னை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- தவறான அணுகுமுறை விவசாயிகளின் நலனுக்காகச் சட்டப்பூர்வமாகவும், சனநாயக வழியிலும் தொடர்ந்து போராடி வரும் விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவை, […]
