“விஜய் ஆட்சியில் உண்மையிலேயே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டனவா?” – நயினார் நாகேந்திரன்
சென்னை: “உண்மையிலேயே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளனவா அல்லது ஆட்சிக்கு வந்த புதிதில் எதையாவது செய்து மக்களிடம் நற்பெயர் வாங்க வேண்டுமென தவெக அரசே இந்த புரளியைக் கிளப்பியதா?” என தமிழக பாஜக தலைவர் […]
