பழநி மடம் நிலம் விற்பனை மோசடி; சி.பி.ஐ., விசாரணை கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு

July 23, 2026 Dinamalar 0

மதுரை: திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரிய வழக்கின் விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றி […]

தவெக ஆட்சியில் தொடர்கதையாகும் காவல் மரணங்கள்.. முதலமைச்சர் மவுனம் காப்பது ஏன்..?- நயினார் நாகேந்திரன் கேள்வி

July 23, 2026 Maalaimalar 0

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- தவெக ஆட்சியில் தொடர்கதையாகும் காவல் மரணங்கள் – மௌனம் காக்கும் முதல்வர் ஜோசப் விஜய்! தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த […]

ஜனநாயகன் வேண்டாம்.. ஜனநாயகம் வேண்டும்: அதிமுக வெளியிட்ட வீடியோ – என்னன்னு பாருங்க – aiadmk it wing post video regarding criticized tvk government

July 23, 2026 Samayam Tamil 0

நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் மிகப்பெரிய அளவில் வெடித்துள்ளன. தலைநகர் டெல்லியை தொடர்ந்து பிற மாநிலங்களும் இளைஞர்கள், மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டிலும் […]

ஆளுநர் மாளிகை முற்றுகை? போராட்டத்தைக் கலைக்கும் காவல்துறை

July 23, 2026 Nakkheeran 0

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் கடந்த ஒரு மாதமாக அமைதி வழியில் போராடி வரும் […]

அமைச்சர் ரமேஷ் மீது விமர்சனம்: கைதானவரை ஜாமினில் விடுவிக்க உத்தரவு

July 23, 2026 ietamil 0

பழனி கோவில் சொத்து விற்பனை முறைகேடு தொடர்பாக சமூக வலைதளத்தில் அரசையும், அமைச்சர் ரமேஷையும் விமர்சித்து பதிவு வெளியிட்டதாக வினோத் சூரியகுமார் என்பவர் கடந்த 15-ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். […]

மாணவர்களுக்கு ஆதரவாக மவுன போராட்டம் நடத்திய அன்னா ஹசாரே

July 23, 2026 Maalaimalar 0

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ம் தேதி முதல் […]

பேராசிரியையுடன் நெருக்கம்; போட்டோ, வீடியோவை கணவருக்கு அனுப்பிய பேராசிரியர் – விசாரிக்கும் போலீஸ்!

July 23, 2026 Vikatan 0

திருச்சி, திருவெறும்பூர் அருகே தேசிய தொழில்நுட்ப கழகம் இயங்கி வருகிறது. அங்கு வெளிமாவட்டம், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் பேராசிரியராக ஜெரால்டு (வயது: 50) என்பவர் பணியாற்றி […]

Ban NEET போராட்டம்: “நம்மை மீண்டும் கைகட்டி நிற்க வைக்கும் முயற்சி" – இயக்குநர் வெற்றிமாறன்

July 23, 2026 Vikatan 0

டெல்லியில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரியும், நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் […]

அவனை சும்மா விடாதீர்கள்… வீடியோ வெளியிட்டு பெண் தற்கொலை – கணவர் கைது

July 23, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே கரையான்சாவடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் செல்வின். இவரது மனைவி ஷாலினி (33 வயது). என்ஜினீயரான இவர் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இருவரும் […]

முதல் டி20: இந்திய அணி 126 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே

July 23, 2026 DailyThanthi 0

ஹராரே, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண் டுள்ள ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் (ஜூலை 23, 25 மற்றும் 26-ந் தேதி) பங்கேற்கிறது. […]

சட்டசபையில் கவனமாக செயல்படணும்; தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு ஸ்டாலின் உத்தரவு

July 23, 2026 Dinamalar 0

– நமது நிருபர் – ‘சட்டசபையில், பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, கவனமாக செயல்பட வேண்டும்,’ என, தி.மு.க., – எம்.எல்.ஏ,க்களுக்கு, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டசபையில், பட்ஜெட் கூட்டத் தொடரில், தி.மு.க., – […]

EITHER ALL OR NONE: ‘எங்களால் எண்ணெய் விற்க முடியாவிட்டால், யாராலும் விற்க முடியாது’ – ஈரான் எச்சரிக்கை!

July 23, 2026 Maalaimalar 0

அமெரிக்காவுடனான் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ‘தங்களால் கச்சா எண்ணெய் விற்க முடியாவிட்டால், பிராந்தியத்தில் உள்ள எந்த நாடும் விற்க முடியாது’ என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகரும், அந்நாட்டின் தலைமை பேச்சுவார்த்தையாளருமான முகமது […]

டெல்லி போராட்ட எதிரொலி: சென்னை மெரினா கடற்கரை மூடல்; பொதுமக்கள் செல்ல போலீஸ் அதிரடி தடை! – chennai marina beach cloed police deny entry to public as precautionary measure over delhi protests

July 23, 2026 Samayam Tamil 0

டெல்லியில் கல்வி முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களின் தாக்கம் தமிழகத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. சென்னையில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புகழ்பெற்ற மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் […]

அடுத்தகட்டத்துக்குச் செல்லும் போராட்டம்; அழைப்பு விடுத்த கரப்பான்பூச்சி கட்சி!

July 23, 2026 Nakkheeran 0

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறையில் நிலவும் முறைகேடுகளைக் கண்டித்துக் கரப்பான் பூச்சி மக்கள் கட்சியினர் டெல்லியில் உள்ள ஜந்தர் […]

நீட் தேர்வுக்கு எதிராக நீலம் மாணவர் இயக்கம் போராட்டம்; இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர் பங்கேற்பு

July 23, 2026 ietamil 0

நாடு முழுவதும் காட்டுத்தீயாகப் பரவி வரும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக மாணவர் சமுதாயம் கொதித்தெழுந்துள்ளது. டெல்லி முதல் தமிழகம் வரை போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், மாணவர்களின் நீதிக்கான […]

குட் நியூஸ்..! தமிழக அரசு ஊழியர்கள்,ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவக் காப்பீடு ரூ.7.5 லட்சமாக உயர்வு.!

July 23, 2026 kalkionline 0

குறிப்பாக தூய்மைப் பணியாளர்கள், அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்கள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தொடர்ந்து பயன் அடைவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுதவிர, வங்கிகளுடன் மேற்கொள்ளப்பட்ட […]

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ்: பவுலா படோசா 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

July 23, 2026 Maalaimalar 0

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகளான ஸ்பெயினின் பவுலா படோசா, கஜகஸ்தானின் யூலியா புடின்சேவா உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் […]

முதல்வர் விஜய்யின் `ஜனநாயகன்' ரிலீஸ்: ஈரோடு அண்ணா சினிமாஸ் தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாட்டம்!

July 23, 2026 Vikatan 0

ஈரோட்டில் ஜனநாயகம் படம் ரசிகர் கொண்டாட்டம் ஈரோட்டில் ஜனநாயகம் படம் ரசிகர் கொண்டாட்டம் ஈரோட்டில் ஜனநாயகம் படம் ரசிகர் கொண்டாட்டம் ஈரோட்டில் ஜனநாயகம் படம் ரசிகர் கொண்டாட்டம் ஈரோட்டில் ஜனநாயகம் படம் ரசிகர் கொண்டாட்டம் […]

உண்மையான போராட்டம் எது, அடையாள போராட்டம் எது..? – காங்கிரஸ் மீது சோனம் வாங்சுக் மனைவி விமர்சனம்

July 23, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் ‘நீட்’ வினாத்தாள் கசிவுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். காங்கிரஸ் போராட்டம் இந்தநிலையில் தடையை மீறி நாடாளுமன்றம் […]

தூத்துக்குடி காவல் மரணம்: தவெக அரசைச் சாடும் நயினார் நாகேந்திரன் – thoothukudi custodial death nainar nagendran slams tvk govt demands cm vijays explanation

July 23, 2026 Samayam Tamil 0

தூத்துக்குடி காவல் மரணத்தில் வாலிபர் அருணாச்சலம் பலியான சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள நயினார் நாகேந்திரன், முதல்வர் ஜோசப் விஜய் மௌனம் கலைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும், தமிழக வெற்றிக் கழக […]