ஜனநாயகன் படம் பார்க்க சென்ற அமைச்சர்: தியேட்டர் வாசலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகம் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இதனை ஒட்டி தமிழகம் முழுவதும் ஜனநாயகன் திரைப்படம் வெளியான திரையரங்குகளில் தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் ஆடிப்பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். […]
