“இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப் பிரச்சினை இது”

July 29, 2026 Nakkheeran 0

தமிழக அரசு மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 151 உயர்சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்கள் தகுதியான நபர்கள் இல்லாததால் காலியாக இருந்துள்ளது. இத்தகைய சூழலில் தான் இந்த இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுப் பிரிவிற்கு மாற்றக் கோரி […]

அதிகாலை 4 மணி; மங்களகரமான பிரம்ம முகூர்த்தத்தை தேர்ந்தெடுத்த ‘ராமாயணா’ படக்குழு!

July 29, 2026 Nakkheeran 0

பாலிவுட்டில் நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘ராமாயணா’. இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படம் கிட்டத்தட்ட ரூ.800 கோடிக்கு மேலான பட்ஜெட்டில் உருவாகிறது. இதில் […]

உயரத்துல நிற்கும் போது கால் நடுங்குதா..? ஆபத்தான அறிகுறியா..? உண்மை காரணம் என்ன..? | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

July 29, 2026 1newsnation 0

உயரமான ஒரு கட்டிடத்தின் விளிம்பிலோ அல்லது மலைப்பாதையின் ஓரத்திலோ நிற்கும் போது, நம்மில் பலருக்குக் கால்களில் ஒருவித விசித்திரமான கூச்சமோ அல்லது நடுக்கமோ தோன்றும். சிலருக்கு அடியெடுத்து வைக்க முடியாமல் கால்கள் தரையோடு அப்படியே […]

Sugar Stock Holding Limits,சர்க்கரையை ஸ்டாக் வைக்கத் தடை: இதுதான் லிமிட் – மத்திய அரசு திடீர் உத்தரவு – government has fixed the limit for stocking sugar this will effect from august 1st

July 29, 2026 Samayam Tamil 0

இந்த அளவுக்கு மேல் யாரும் சர்க்கரையை இருப்பு வைக்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன? இந்தத் தடை உத்தரவு யாருக்கெல்லாம் பொருந்தும்? இந்தியாவில் சர்க்கரை விலை தொடர்ந்து அதிகரித்து […]

மாணவர்களை மிரட்டும் வகையில் பேச்சு: சிங்கப்பெண் அதிரடிப்படை சப்-இன்ஸ்பெக்டர் மாற்றம்

July 29, 2026 DailyThanthi 0

அரியலூர், விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழக முதல்-அமைச்சர் விஜய் அறி வித்த திட்டங்களில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டமும் ஒன்றாகும். அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டு […]

நாமக்கல் கவிஞர் மாளிகை: 10வது மாடியில் முதல்வர் ஆபிஸ்- விஜய் வேலையை ஈஸியாக்கும் 5 விஷயங்கள் – pros and cons of cm vijay office moves to 10th floor of namakkal kavignar maligai

July 29, 2026 Samayam Tamil 0

தமிழக முதலமைச்சர் விஜய் தனது அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10வது மாடிக்கு மாற்றுவதற்கு முடிவு செய்திருக்கிறார். இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், இதன்மூலம் என்னென்ன விஷயங்கள் எளிதாக மாறும்? […]

மின்கம்பத்தில் ஏறிய கரடி; இறுதியில் நடந்த விபரீதம்

July 29, 2026 Nakkheeran 0

அமெரிக்காவில் மின் கம்பத்தில் ஏறிய கரடிக்கு நேர்ந்த சோகம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  நியூ மெக்சிகோ மாகாணத்தில், யூனியன் கவுண்டி நகரின் கிலாட்ஸ்டோன்  காட்டுப்பகுதியில் அதிகப்படியான கரடிகள் உள்ளன.  இந்நிலையில், கடந்த 20 தேதியன்று […]

“யூடியூபில் இருந்து சினிமாவுக்கு வருவது எளிதான பயணம் அல்ல”

July 29, 2026 Nakkheeran 0

பாரி இளவழகன் இயக்கி நடித்து ரம்யா ரங்கநாதன், ரம்பா, சேத்தன், பரிதாபங்கள் கோபி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 17ஆம் தேதி வெளியான படம் ‘அன்பே டயானா’. ‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘நியோ […]

கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் மனு எதிரொலி: இன்று முதல் மின்னணு வாக்கு எந்திரங்கள் ஆய்வு!

July 29, 2026 kalkionline 0

கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஸ்டாலின் , தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த வி.எஸ். பாபு என்பவரிடம் 8795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இந்த தேர்தலில் வி.எஸ்.பாபு 82,997 வாக்குகளும் , […]

இர்பானை துரத்தும் பழைய பாக்கி, இனி SORRY பூரியெல்லாம் எடுபடாதோ?

July 29, 2026 NewsTamil.tv 0

எத்தனை சர்ச்சைகளில் சிக்கினாலும், அத்தனையில் இருந்தும் அசால்ட் ஆக வெளியில் வரும் பிரபல யூடியூபர் இர்ஃபான், கடந்த ஆட்சியில் மன்னிப்பு கேட்டு ஒரு வழக்கில் இருந்து தப்பினார். ஆனால், அந்த வழக்கை மீண்டும் தூசிதட்டி […]

மேகேதாட்டு அணை: மத்திய அரசு கூறுவது போன்று தமிழகத்தின் அனுமதி தேவை இல்லையா?

July 29, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, காவிரி (கோப்புப் படம்)கட்டுரை தகவல்எழுதியவர், மோகன்பதவி, பிபிசி தமிழ் பிரசுரிக்கப்பட்டது 20 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே […]

ரஷ்யா – உக்ரைன் போர்: கருங்கடலில் ஏவுகணை தாக்குதல்; கப்பலில் சிக்கித் தவிக்கும் 13 இந்திய மாலுமிகள்

July 29, 2026 Vikatan 0

ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையே ஆண்டுக்கணக்கில் போர் நடந்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் பலனலிக்கவில்லை. இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் ஏவுகணை […]

'அரசுப் பேருந்துகளில் Earphone இல்லாமல் பாட்டு கேட்கக்கூடாது' – போக்குவரத்துத்துறையின் உத்தரவு என்ன?

July 29, 2026 Vikatan 0

தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளில் பயணிகள் சுமுகமாகப் பயணிக்க சில நெறிமுறைகளைக் கூறி, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் அனைத்து மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்களுக்கு […]

கோவையில் ரூ.3 கோடி தங்கம் மோசடி: நகைக்கடை உரிமையாளர் கைது

July 29, 2026 DailyThanthi 0

கோவை, கோவையில் ரூ.3 கோடி தங்கம் மோசடி தொடர்பாக மதுரையைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். ரூ.3 கோடி நகை மோசடி கோவை ராஜவீதி அசோக்நகரை சேர்ந்த ஆனந்தன் நகை பட்டறை […]

மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி: நண்பகல் வரை ஒத்திவைப்பு

July 29, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 8-வது நாளான இன்று, பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்கும் (திருத்த) மசோதா, 2026 மீதான விவாதம் மீண்டும் நடைபெறுகிறது. இந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று […]

கர்நாடகாவில் மனைவியை கொன்ற கணவர் கைது: வீடியோவை பெற்றோருக்கு பகிர்ந்ததால் அதிர்ச்சி

July 29, 2026 TheHindu 0

பெங்களூரு: கர்நாடகாவில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்ட கணவர், அவரைக் கொன்றதால் கைது செய்யப்பட்டார். மேலும், மனைவியை கொலை செய்ததை வீடியோவாக எடுத்து, அதனை அவரது பெற்றோருக்கு அனுப்பியதால் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. இந்தக் கொடூர […]

விஜய்யை ஓட ஓட விரட்டி வருகின்றனர்.. புரிந்து கொள்ளுங்கள் சிஎம் சார்: திமுக அப்பாவு அட்டாக் – dmk appavu post about udhayanidhi stalin meeting the dmk mla lodges in palayamkottai prison

July 29, 2026 Samayam Tamil 0

திமுக எம்எல்ஏக்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன் என அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட சம்பவம் திமுகவினர் மத்தியில் பரபரப்பினை கிளப்பியது. இதனிடையில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்எல்ஏ மார்க்கண்டேயனை, கடந்த சில தினங்களுக்கு முன்பாக எதிர்க்கட்சி […]

டி.ஆர். பாலுவுக்குத் தொடர்புடைய இடத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை?

July 29, 2026 Nakkheeran 0

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள கருணாவூர் ஊராட்சியில் கோல்டன் பார் நிறுவனத்தின் மதுபான ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான ஆலை திமுக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலுவுக்குச் சொந்தமானது எனக் […]

சிட்டி ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் டெய்லர் பிரிட்ஸ்

July 29, 2026 Maalaimalar 0

சிட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் போட்டியில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், […]

3 பெண்களுக்கு வழுவழுவென மொட்டை, தப்பிய 20 தலைகள்

July 29, 2026 NewsTamil.tv 0

பெண்களுக்கு மொட்டையடித்து, விபூதியடிக்கும் சிறுத்தை பட காமெடி காட்சி சேலத்தில் நிஜத்திலேயே அரங்கேறி உள்ளது பலரையும் அதிர்ச்சிடைய வைத்துள்ளது. 3 அப்பாவி பெண்கள் மொட்டையடித்துவிட்டு ஒருபுறம் திரு திருவென முழித்துக் கொண்டிருக்க, நல்லவேளை 20 […]