கர்நாடகா வழங்க வேண்டிய காவிரி நீர் நிலுவை அதிகரிப்பு

July 22, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்திற்கு, கர்நாடகா அரசு வழங்க வேண்டிய, காவிரி நீரின் அளவு, 24.8 டி.எம்.சி.,யாக அதிகரித்துள்ளது. தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடகா வழங்க வேண்டும். மாதந்தோறும் வழங்க வேண்டிய நீரின் […]

பெரம்பூர் தொகுதியை விட்டுக்கொடுத்த த.வெ.க சிவா; முக்கியப் பதவி கொடுத்த விஜய்

July 22, 2026 ietamil 0

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் புதிய தலைவராக, தமிழக வெற்றிக் கழகத்தின் சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் சிவா நியமிக்கப்பட்டுள்ளார். கட்சித் தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெறத் தீவிரமாகக் களப்பணியாற்றிய அவருக்கு, […]

தெரு நாய்கள் தொல்லை பிரச்னை; அரசு மீது ஐகோர்ட் அதிருப்தி

July 22, 2026 Dinamalar 0

சென்னை: ‘ தெரு நாய் பிரச்னையை தடுக்க, எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை’ என, தமிழக அரசு மீது, சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தெரு நாய்களிடம் இருந்து மக்களை பாதுகாப்பது தொடர்பான […]

“மாணவர்களை அரசியலுக்காகப் பயன்படுத்தும் காங்கிரஸ்” – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் காட்டம்

July 22, 2026 TheHindu 0

புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் சிஜேபி அமைப்பினர் நடத்திய பேரணி மீதான காவல்துறை நடவடிக்கை மற்றும் பிரதமரின் இல்லம் எதிரே காங்கிரஸ் தலைவர்கள் நடத்திய போராட்டம் குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர […]

₹300 கோடி பாலத்துக்கு ₹375 கோடியா? சென்னை மாநகராட்சி கணக்குகளை கிளறும் அரசு! மேயர் பிரியாவுக்கு செக்! – tamilnadu government orders review of chennai corporation projects

July 22, 2026 Samayam Tamil 0

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டின் போது மிகப்பெரிய அறிவித்த 90 திட்டங்கள் மதிப்பை மறு ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் 2026 மற்றும் 2027 நிதி ஆண்டிற்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி […]

“இந்த நொடி முதல் தமிழகத்தின் கல்வி மாறுகிறது; இந்தியாவில் பிச்சை எடுத்த அமெரிக்கா?” அமைச்சர் ராஜ்மோகன் சுவாரசிய பேச்சு

July 22, 2026 ietamil 0

சென்னையில் நடைபெற்ற பாடத்திட்ட தயாரிப்புக் குழு கூட்டத்தில், “இனி பள்ளிக் கல்வி குழந்தைகளை மையப்படுத்தியதாக மாறும்; கணிதம் கதைகளாகவும், புத்தகங்கள் வண்ணக் காணொளிகளாகவும் உருவெடுக்கும்” என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். ஏ.ஐ […]

நில மோசடி விவகாரத்தில் பழநி கோயில் முன்னாள் இணை ஆணையரிடம் சிபிசிஐடி விசாரணை

July 22, 2026 TheHindu 0

திண்டுக்கல்: பழநி கோயில் நில மோசடி விவ​காரம் தொடர்​பாக திண்​டுக்​கல் சிபிசிஐடி அலு​வல​கத்​தில் பழநி கோயில் இணை ஆணை​ய​ராகப் பணிபுரிந்து பதவி உயர்​வில் சென்னை சென்ற மாரி​முத்து நேற்று சிபிசிஐடி எஸ்பி சாஜிதா முன்​னிலை​யில் […]

'ரெயில் ஒன்' செயலி மூலம் டிக்கெட் எடுத்தால் சலுகை தொடரும் – ரெயில்வே அறிவிப்பு

July 22, 2026 DailyThanthi 0

சென்னை, ரெயில்வேயில் முன்பு தனித்தனியாகச் செயல்பட்டு வந்த யூ.டி.எஸ், என்.டி.இ.எஸ் உள்ளிட்ட பல்வேறு செயலிகளின் சேவைகளை ஒருங்கிணைத்து, ‘ரெயில் ஒன்’ என்ற செயலியை ரெயில்வே அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. இந்த ஒரே செயலியின் மூலம் பயணிகள் […]

ஈரானுடன் இப்போது பேச்சுவார்த்தை இல்லை… டிரம்ப் திட்டவட்டம்

July 22, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், அமெரிக்கா-ஈரான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை முறிந்து மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 10 நாட்களாக நீடித்து வரும் இந்த சண்டையில் ஈரான் தனது அண்டை நாடான குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், […]

தடை செய்த பொருட்களை 'பார்'களில் விற்க கூடாது

July 22, 2026 Dinamalar 0

சென்னை: தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக, மதுபானங்களை விற்கிறது. கடைகளை ஒட்டிய காலியிடத்தில், குளிர்பானம், தின்பண்டம் விற்கும் மதுக்கூடத்தை நடத்த, தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து, டாஸ்மாக் அதிகாரி […]

பகத் பாசிலுக்கு முன் எஸ்.ஜே. சூர்யாவா? 'இதயம் முரளி' பட ரகசியத்தை உடைத்த இயக்குநர்

July 22, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகரான அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘இதயம் முரளி’. ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி, தயாரித்த இதில் நாயகனாக நடிகர் அதர்வாவும் நாயகிகளாக பிரீத்தி முகுந்தன், கயாது லோஹர் […]

இடி, மின்னல், காற்றுடன் இன்று மழைக்கு வாய்ப்பு

July 22, 2026 Dinamalar 0

சென்னை: ‘தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இன்று, இடி, மின்னல், காற்றுடன் லேசான மழை பெய்யக்கூடும்’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை: தமிழகத்தில் நேற்று ஆங்காங்கே லேசான மழை பெய்துள்ளது. […]

காஞ்சிபுரம்: பள்ளி விடுதியில் மாணவி துக்குப்போட்டு தற்கொலை

July 22, 2026 DailyThanthi 0

காஞ்சிபுரம், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திக் இவர் சென்னையில் பணியாற்றி வருகிறார். இவரது மூத்த மகள் பாலரக்ஷனா (வயது 16) காஞ்சிபுரம் அருகே ஒரிக்கை பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி […]

திருமலையில் அக்., தரிசனத்திற்கு 24-ல் முன்பதிவு

July 22, 2026 Dinamalar 0

சென்னை: திருமலை வெங்கடாஜலபதி கோவிலில், அக்டோபர் மாத அங்கப்பிரதட்சண சேவைக்கான முன்பதிவு, நாளை காலை 10:00 மணிக்கும், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி களுக்கான பதிவு, மாலை 3:00 மணிக்கும் தொடங்குகிறது. அக்டோபர் மாத […]

இளைஞர்களுக்கு சரியான பாதையை காட்டுங்க: எம்.பி.,க்களுக்கு மோடி 'அட்வைஸ்'

July 22, 2026 Dinamalar 0

புதுடில்லி: ”இளைஞர்களை தவ றான வழிக்கு செல்லவிடா தீர்கள்; சரியான திசையை காட்டி அவர்களை நல் வழிபடுத்துங்கள்,” என, தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.,க் களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். ‘நீட்’ வினாத்தாள் […]

பிரதமர் இல்லத்தின் முன்பு ராகுல் திடீர் போராட்டம்

July 22, 2026 TheHindu 0

புதுடெல்லி: பிரதமர் மோடி​யின் அரசு இல்​லத்​தின் முன்பு ராகுல் காந்தி தலை​மை​யில் காங்​கிரஸ் கட்​சி​யினர் நேற்று திடீரென போராட்​டம் நடத்​தினர். நீட் வினாத்​தாள் கசிவுக்கு பொறுப்​பேற்று மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி […]

2026 – 2027-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் 5-ல் தாக்கல்

July 22, 2026 TheHindu 0

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வை​யில் 2026 -2027 நிதி ஆண்​டுக்​கான தவெக அரசின் முதல் பட்​ஜெட் ஆகஸ்ட் 5-ம் தேதி தாக்​கல் ஆகிறது. மறு​நாள் வேளாண் நிதி​நிலை அறிக்கை சமர்ப்​பிக்​கப்​படு​கிறது என்று சட்​டப்​பேர​வைத் தலை​வர் ஜேசிடி […]

Today Rasi Palan,இன்றைய ராசி பலன் 22 ஜூலை 2026 : குரு ஆதித்ய யோக அருள் 12 ராசிகளுக்கு தரும் பலன்கள் – today’s horoscope 22 july 2026 : benefits by the guruaditya yoga for the 12 zodiac signs

July 22, 2026 Samayam Tamil 0

இன்று 22 ஜூலை 2026 புதன் கிழமை, பராபவ வருடம், ஆடி மாதம் 6ம் தேதி துலாம் ராசியில் சந்திரன் நாள் முழுவதும் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று […]

முத்திரைத்தாளில் உறுதி மொழி  வழங்கினால் மட்டுமே ஓய்வு என்ற நடைமுறையைக் கைவிட  வேண்டும்: அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

July 22, 2026 Dinamalar 0

விருதுநகர்: ”அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பலன்களை வழங்க ரூ.100 மதிப்புள்ள முத்திரைத்தாள் உறுதிமொழிப் பத்திரம் பெறும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும், என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் மாநிலத் தலைவர் […]

சி.ஜே.பி போராட்டத்திற்குப் பிறகு கொதித்த இந்தியா; நாம் ஏன் இன்னும் தவறான கேள்விகளைக் கேட்கிறோம்?

July 22, 2026 ietamil 0

எழுதியவர்கள்: வைஷ்ணவி சின்ஹா, ஸ்வப்னில் ஜோக்லேகர் ஒரு இன்ஸ்டாகிராம் நையாண்டிப் பக்கமாகத் தொடங்கிய ஒன்று, திங்கள்கிழமை டெல்லியின் வீதிகளில் மட்டுமே வந்து விழவில்லை; இணையத்தை விட மிகப்பழமையான ஒன்றோடு மோதியது: அதாவது, தங்கள் குரல் […]