“ஈரான் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றால் இஸ்ரேல் அழிந்திருக்கும்” – ட்ரம்ப்

July 21, 2026 TheHindu 0

வாஷிங்டன்: ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய ராணுவத் தாக்குதல்களே இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். லெபனான் அதிபர் ஜோசப் அவ்ன் பதவியேற்ற […]

ஆவின் பால் தட்டுப்பாடு: உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் விலை வழங்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

July 21, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக ஆவின் பால் விநியோகம் கடுமையாகக் குறைந்து, […]

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவராக தவெக செயலாளர் சிவா நியமனம்!

July 21, 2026 Maalaimalar 0

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் புதிய தலைவராக வடசென்னை வடக்கு மாவட்ட தவெக செயலாளர் சிவா நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியில் இருந்த பூச்சி முருகன் கடந்த மே மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது […]

டெல்லி – காசியாபாத் வழித்தடத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டது

July 21, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, டெல்லி-காசியாபாத் ரெயில் வழித்தடத்தில் இன்று காலை சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சரக்கு ரெயிலின் 6 பெட்டிகள் திடீரென்று தடம் புரண்டன. உடனே அங்கு மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் […]

அமைச்சர்களின் அலுவலக அறை வாஸ்துப்படி புனரமைப்பு

July 21, 2026 Dinamalar 0

சென்னை : அமைச்சர்கள் அறைகளை வாஸ்துப்படி புனரமைக்கும் பணிகளை, பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில், 34 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு, வி.சி.க., மற்றும் இந்திய யூனியன் […]

ஆப்கானிஸ்தானில் கொட்டிய கனமழை; 23 பேர் பலி, 100 பேர் மாயம்

July 21, 2026 Dinamalar 0

காபூல்: ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் தொடர் மழைக்கு இதுவரை 23 பேர் பலியாகி இருக்கின்றனர். 100க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். நூரிஸ்தான் மாகாணம் மற்றும் அதன் தலைநகர் ப்ரூனில் கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாது […]

போராட்டத்தின்போது பர்கர் சாப்பிட்ட செய்தித் தொடர்பாளர் நீக்கம் – கரப்பான் பூச்சி கட்சி அதிரடி!

July 21, 2026 Maalaimalar 0

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் விஜேதா தஹியா அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். நேற்று கரப்பான்பூச்சி கட்சி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியில் ஈடுப்பட்டிருந்த வேளையில், அதில் பங்கேற்காமல், பர்கர் சாப்பிட்டுக் கொண்டும், விமர்சிப்பவர்களைக் கேலி செய்துகொண்டும் […]

“முதல்வர் விஜய் காட்டிய சைகை விதிகளுக்கு உட்பட்டது தான்”

July 21, 2026 Nakkheeran 0

2026-2027ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இன்று (21-07-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், “தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் […]

ரயில் பயணிகள் கவனத்திற்கு: சென்னையில் ஆகஸ்ட் 1 வரை இந்த வழித்தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து

July 21, 2026 ietamil 0

சென்னை சென்ட்ரல் (மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ்) – கூடூர் ரயில் பாதையில் இருவேறு இடங்களில் முக்கிய பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை பல புறநகர் மின்சார ரயில்கள் […]

“நாடாளுமன்றத்துக்குள் கும்பல் தாக்குதல் நடக்குமோ என பயந்தோம்” – கங்கனா பகிர்வு

July 21, 2026 TheHindu 0

புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, சிஜேபி நடத்திய ‘சலோ சன்சாத்’ பேரணியின் போது, நாடாளுமன்றத்துக்குள் இருந்த எம்பிக்கள் அனைவரும் பேரணியாக வந்த […]

படம் எடுக்க யாருமே நம்பி பணம் தரவில்லை: தடைகளைத் தாண்டி தேசிய விருது வென்ற பழங்குடியின இயக்குநர்

July 21, 2026 ietamil 0

ஜார்ஜ்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள சிறிய ஆதிவாசி கிராமத்தில் வளர்ந்தவர் ரவி ராஜ் முர்மு. புத்தகங்கள் அல்லது தொலைக்காட்சி மூலமாக இல்லாமல், மூத்தோர்களின் குரல்கள் வழியே மாலை நேரங்களில் கதை கேட்டு […]

"அரசியல் வேறு.. சினிமா வேறு.." உண்மையை சொன்ன ஹெச். வினோத்

July 21, 2026 DailyThanthi 0

சென்னை, இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வருகிற 23-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விஜய்யின் கடைசி திரைப்படம் எனக் கூறப்படும் இந்தப் படத்தில், […]

தேர்தலை புறக்கணிக்க ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வலுக்கும் கோஷம்

July 21, 2026 Dinamalar 0

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற உள்ள தேர்தலை புறக்கணிக்குமாறு, ஜேஏசிசி எனப்படும் அவாமி அதிரடி கூட்டுக்குழு தலைவர், உமர் நசீர் காஷ்மீரி வேண்டுகோள் விடுத்துள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், வரும் […]

‘இது தமிழக உழவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம்’-அன்புமணி கண்டனம்

July 21, 2026 Nakkheeran 0

‘கர்நாடக காவிரி அணைகளில் நீர் இருப்பு 60 டி.எம்.சியாக உயர்ந்துள்ள நிலையில் தமிழகத்திற்கு நீர் திறக்க நாளைய காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் வலியுறுத்த வேண்டும்’ என பாமகவின் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து […]

1996 ராஜஸ்தான் பஸ் குண்டுவெடிப்பு வழக்கு முக்கிய குற்றவாளியின் மரண தண்டனை ரத்து: மீண்டும் புதிதாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

July 21, 2026 Dinamalar 0

புதுடில்லி:ராஜஸ்தானில், 30 ஆண்டுகளுக்கு முன், பஸ்ஸில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, உச்ச நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது. மேலும், இவ்வழக்கை மீண்டும் புதிதாக விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை […]

அமெரிக்க மாணவர் விசா செப்., 15-க்குள் திரும்பாவிட்டால் சலுகை பறிபோகும் ஆபத்து

July 21, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: அமெரிக்காவில் படித்துக்கொண்டு தாய்நாடு அல்லது வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மாணவர்கள், செப்., 15-க்குள் திரும்பாவிட்டால் பழைய விசா சலுகை பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் உயர்கல்வி பயிலும் இந்தியர்கள் உட்பட சர்வதேச […]

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: பிரதமரின் வீட்டு வாசலுக்கே போராட்டத்தைக் கொண்டு சென்ற ராகுல்; பின்னணி என்ன?

July 21, 2026 ietamil 0

நீட் தேர்வுத் தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக்கோரி, நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்ற இளைஞர்கள் மீது காவல்துறையினர் லத்தி சார்ஜ் மற்றும் கண்ணீர்ப்புகைக் […]

மேகதாது அணை விவகாரம்: டெல்லியில் மத்திய அமைச்சருடன் டி.கே. சிவக்குமார் முக்கிய சந்திப்பு! – mekedatu dam issue dk shivakumar holds key meeting with union minister in new delhi

July 21, 2026 Samayam Tamil 0

தென்னிந்திய அரசியலிலும், மாநில நீர் பகிர்விலும் பல தசாப்தங்களாகத் தொடரும் காவிரி நீர் விவாதம் தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை (Mekedatu Dam) கட்ட அனுமதி கோரி, […]

“டெல்லி மாணவர்கள் போராட்டம்: ஒரு தலைமுறையின் ஒட்டுமொத்த கோபம்..” – இயக்குநர் பா.ரஞ்சித்

July 21, 2026 DailyThanthi 0

சென்னை, நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை கலைக்கும் […]

லண்டனில் வரலாற்று வரைபடங்கள், ஓவியங்கள் பொதுமக்கள் பார்வையிட அனுமதி

July 21, 2026 DailyThanthi 0

லண்டன், இங்கிலாந்து நாட்டின் ‘லண்டன் கோபுரம்’ என்பது அந்நாட்டின் தலைநகரான லண்டனில் உள்ள தேம்ஸ் நதிக்கரையின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை மற்றும் அரச அரண்மனை ஆகும். இது உலக […]