ஐபோன்களின் விலை 11% வரை உயர்த்திய ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனம் தனது வன்பொருள் மற்றும் சேவைகள் சார்ந்த தயாரிப்புகளில் தொடர்ந்து மேற்கொண்டு வரும் விலை உயர்வுகளின் சமீபத்திய விரிவாக்கமாக, ஜப்பான் நாட்டில் பல ஐபோன் மாடல்களின் விலைகளை 11.3 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. […]
