தமிழ்நாடு அரசு வாகனத்தில் மணல் கட*த்தல்!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் தொடர்ந்து வெள்ளாற்றில் இருந்து மணல் கடத்தல், பக்கத்துக் கிராமங்களில் இருந்து கிராவல் கடத்தல்கள் பட்டப்பகலிலும் நடப்பது மாமூலாக உள்ளது. எப்போதாவது கனிம கடத்தல் வாகனங்கள் பிடிபடும் போது கனிம […]
