“ராஜ்நாத் சிங்கின் இலங்கை பயணம் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு தரும்” – நயினார் நம்பிக்கை
சென்னை: “மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைப் பயணத்தின் மூலம் இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு ஒரு சுமுக தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இரு நாட்டு மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது,” என பாரதிய […]
