ஜி.எஸ்.எல்.வி. எப்-17 மாதிரி ராக்கெட் வைத்து சிறப்பு பூஜை; இஸ்ரோ விஞ்ஞானிகள் தரிசனம்

September 2, 2026 DailyThanthi 0

திருப்பதி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ‘இ.ஓ.எஸ்.-5’ பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல்.வி. எப்-17 ராக்கெட் மூலம் செப்டம்பர் 4-ந் தேதி அதிகாலை விண்ணில் செலுத்துகிறது. விண்வெளி ஆய்வு மையம் ஆந்திர மாநிலம், […]

முதல்வர் படத்துடன் டீப் பேக் வீடியோ: சிபிசிஐடி போலீசார் எச்சரிக்கை

September 2, 2026 Dinamalar 0

சென்னை: முதல்வர் விஜய் படத்துடன் டீப் பேக் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவும் நிலையில், அதனைஉருவாக்கியவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் சிபிசிஐடி போலீசார் இறங்கி உள்ளனர். இது போன்ற மோசடிகளில் இருந்து […]

காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கக் கோரி மதுரையில் விவசாயிகள் போராட்டம்

September 2, 2026 TheHindu 0

மதுரை: காவிரி – வைகை – கிருதுமால் குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்துக்கு நடப்பாண்டில் ரூ.2,000 கோடி நிதியை ஒதுக்கி தமிழக முதல்வர் அறிவிக்கக் கோரி தென் மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் இன்று மதுரை […]

வீடியோவை ஷேர் செய்தால் திருப்பதி லட்டு இலவசம்; சிக்கலில் தமிழக இளைஞர்

September 2, 2026 Nakkheeran 0

சமூக ஊடகங்களில் ஏராளமானோர் ரீல்ஸ் வீடியோக்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வித்தியாசமான பதிவுகளைப் பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில், இந்த பதிவுகளை மக்களிடம் கொண்டு செல்ல அவர்கள், பல்வேறு வழிமுறைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.   […]

நேபாள பெருவெள்ள பாதிப்பு; சீன வீராங்கனையின் நெகிழ்ச்சியான தருணம்

September 2, 2026 Nakkheeran 0

பனிச்சரிவின் காரணமாக நேபாள – திபெத் எல்லைப் பகுதியில் கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், நேபாளத்தின் 8 மாவட்டங்கள் நிலைகுலைந்து போயுள்ளன. கடந்த புதன் கிழமை (ஆகஸ்ட் 26) அன்று ஏற்பட்ட இந்த வெள்ளத்தால், […]

லண்டனுக்கு த்ரிஷா சென்றது ஏன்? – ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி!

September 2, 2026 Nakkheeran 0

நடிகை த்ரிஷா லண்டனில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் பல்வேறு ஊகங்களும் உலா வந்தன. இந்த நிலையில் தற்போது அந்த ஊகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதுப்படத்தின் படப்பிடிப்பிற்காக அவர் சென்றுள்ளார் என்பது […]

கிடுகிடுவென உயர்ந்த சர்க்கரை விலை: அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அரசு!

September 2, 2026 kalkionline 0

இருப்பினும் சில்லறை விற்பனையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு மாதத்துக்கு முன்பு விற்கப்பட்ட விலையுடன் ஒப்பிடுகையில் 30 சதவீதமும், கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் […]

No Image

வெளிநாட்டு தொடர்களில் மோசம்: விளக்கம் கேட்க கம்பீர், அகர்கர், லக்ஷ்மண் பிசிசிஐ-க்கு சம்மன்

September 2, 2026 Maalaimalar 0

இந்திய டி20 அணி சமீபத்தில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சென்று விளையாடியது. அயர்லாந்துக்கு எதிரான தொடரை 0-2 என இந்தியா இழந்தது. அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகளில் கொண்ட தொடரில் 0-4 என […]

நேபாள வெள்ளத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய தமிழர்களை தேடி பல நாடுகளில் இருந்து திரண்ட உறவுகள், தொழில்நுட்ப உதவியுடன் தேடல்

September 2, 2026 BbcTamil 0

படக்குறிப்பு, கணேஷ்கட்டுரை தகவல்எழுதியவர், சிராஜ்பதவி, பிபிசி தமிழ், நேபாளத்தில் இருந்து பிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் ஆன்மீகச் சுற்றுலாவாக நேபாளத்திற்கு வந்திருந்த ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற தமிழர்களை […]

மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக் கோரி இணை ஆணையரிடம் மனு

September 2, 2026 TheHindu 0

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழில் நடத்த வேண்டும் என தெய்வ தமிழ்ப் பேரவையினர் இன்று கோயில் இணை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர். சங்கம் […]

கச்சா பட்டுநூல் விலை உயர்வு: 4 ஆண்டுக்கு பிறகு ரூ.1,000-ஐ கடந்த பட்டுக் கூடுகளின் விலை!

September 2, 2026 TheHindu 0

தருமபுரி: கச்சா பட்டுநூல் விலை உயர்வு காரணமாக பட்டுக் கூடுகளுக்கான விலை ரூ.1,000-ஐ கடந்துள்ளது. தருமபுரி நகரில் 4 ரோடு அருகில் அரசு பட்டுக்கூடு அங்காடி செயல்பட்டு வருகிறது. இந்த அங்காடியில், ஞாயிறு மற்றும் […]

ராமர் கோவில் அறக்கட்டளையின் முதல் சி.இ.ஓ-வாக முன்னாள் ஏர் மார்ஷல் நியமனம்; யார் இந்த ஜிதேந்திர மிஸ்ரா?

September 2, 2026 ietamil 0

எழுதியவர்: மெளல்ஸ்ரீ சேத் ராம ஜென்மபூமி தீர்த்த கோயில், ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ராவை அறக்கட்டளையின் முதல் முதன்மை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ) நியமித்துள்ளது. காணிக்கை திருடப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அறக்கட்டளையின் […]

தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரி யார்? சிங்கை ராமச்சந்திரனுக்கு கிடைக்கும் வாய்ப்பு? – singai ramachandran the new ceo of tamil nadu startup announcement coming soon

September 2, 2026 Samayam Tamil 0

அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து பணியாற்றி வரும் சிங்கை ராமச்சந்திரன் , உயர்கல்வித் தகுதியும் தொழில் மேலாண்மையில் விரிவான அனுபவமும் கொண்டவர். அதிமுகவில் ஜெயலலிதா இருந்த காலகட்டத்தில் ஐடி விங் […]

கோவை: ’அன்று யாசகம் கேட்டவர், இன்று அரசுப் பேருந்து நடத்துநர்’ – சாதித்த திருநங்கை விநோதினி

September 2, 2026 Vikatan 0

கோவை தெலுங்குப்பாளையத்தைச் சேர்ந்தவர் திருநங்கை வினோதினி. பழனியைச் சொந்த ஊராகக் கொண்ட இவருக்கு, 10ஆம் வகுப்பில் நடத்துனராக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. பின்னர் பாலின மாறுபாடு காரணமாக படிப்பை கைவிட்டவர், பழனியில் திருநங்கைகளோடு […]

முதல்-அமைச்சர் விஜய்யுடன் துணை தூதர்கள் சந்திப்பு

September 2, 2026 DailyThanthi 0

சென்னை, முதல்-அமைச்சர் விஜய்யை வெளிநாட்டு துணை தூதர்கள் சந்தித்து பேசினார்கள். ஜப்பான் நாட்டு துணைத்தூதர் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை இன்று சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டு துணைத்தூதர் டகாஹாஷி முனியோ சந்தித்து […]

30 பேருக்கு பகிர்ந்தால் 30 திருப்பதி லட்டுகள் பரிசு; சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட தமிழக வாலிபர் – விசாரணை நடத்த தேவஸ்தானம் உத்தரவு

September 2, 2026 DailyThanthi 0

திருப்பதி, பார்வையாளர்களை அதிகரிக்க சமூக வலைதளத்தில் திருப்பதி லட்டு தொடர்பான வீடியோவை வெளியிட்ட தமிழக நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அவர் மீது விசாரணை நடத்த தேவஸ்தானம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருப்பதி லட்டு பரிசு […]

வங்காளதேச நாடாளுமன்ற சபாநாயகருடன் இந்திய தூதர் சந்திப்பு

September 2, 2026 DailyThanthi 0

டாக்கா, வங்காளதேச நாடாளுமன்ற சபாநாயகரை இந்திய தூதர் இன்று சந்தித்தார். இந்திய தூதர் சந்திப்பு வங்காளதேசத்திற்கான இந்திய தூதர் தினேஷ். இவர் இன்று வங்காளதேச நாடாளுமன்ற சபாநாயகரை சந்தித்தார். வங்காளதேச நாடாளுமன்ற சபாநாயகர் ஹபீஸ் […]

எகிப்தில் கோர விபத்து; பஸ் கவிழ்ந்ததில் 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி

September 2, 2026 Dinamalar 0

கெய்ரோ; எகிப்தில் பயணிகள் பஸ் விபத்துக்குள்ளானதில் 22 பேர் கொல்லப்பட்டனர். இதுபற்றிய விவரம் வருமாறு; தெற்கு சினாய் மாகாணத்தில் தாஹாப்., நுவேபா சுற்றுலா தளம் புகழ்பெற்றது. இந்த சுற்றுலா தளத்தை இணைக்கும் தாஹாய், நுவையா […]

ஜெயிலர் 2 வெளியீட்டு தேதி மாற்றம் இல்லை: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

September 2, 2026 Maalaimalar 0

Summary இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் சில முக்கியக் காட்சிகளை மீண்டும் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் வெளியீட்டு தேதி தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாகவும் இணையதளங்களில் தகவல்கள் வெளியாயின. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் […]

அரூரில் தாட்கோ தொழிற்பயிற்சி மையம் அமைக்க இளைஞர்கள் கோரிக்கை

September 2, 2026 TheHindu 0

அரூர்: அரூர் பகுதியில் இருந்து தாட்கோ மூலம் வழங்கப்படும் பயிற்சிக்காக தருமபுரிக்கு சென்று வர சிரமமாக உள்ள நிலையில், அரூரிலேயே தாட்கோ தொழிற்பயிற்சி மையம் அமைத்திட வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு […]