தவெக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம்.. சரியான நேரத்தில் செய்வோம்: டிடிவி தினகரன் சொன்ன விஷயம் – ttv dhinakaran says opposition parties will bring an end to the tvk government
தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்து 100 நாட்களை கடந்து விட்ட நிலையில், இந்த ஆட்சி நீடிக்காது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக பேசி வருகிறார். இந்நிலையில் தவெக ஆட்சியை முடிவுக்கு […]
