மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் : சிபிஐ, சிபிஎம் போட்டியிட முடிவு -வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு – maduranthakam and dharapuram by-elections cpi and cpm decide to contest; m. veerapandian announces.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் இடதுசாரிகள் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம். தமிழகத்தில் காலியாக அறிவிக்கப்பட்ட 7 சட்டமன்றத் தொகுதிகளில், தேர்தல் வழக்குகள் ஏதும் நிலுவையில் இல்லாத மதுராந்தகம் (தனி) மற்றும் […]
