மீன்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்த 51 வயது நபர் கைது! பாங்காக்கில் நடந்த பயங்கரம் – thailand animal cruelty 51 year old bangkok man detained over disgusting

September 13, 2026 Samayam Tamil 0

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், அண்டை வீட்டுத் தோட்டக் குளத்தில் இருந்த வளர்ப்பு மீன்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த 51 வயது நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வினோதமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் […]

அமைச்சர் வன்னிஅரசுடன் ஆய்வுக்கு வந்த கார் டிரைவர்; செல்பி எடுத்தபோது கடித்த மலைப்பாம்பு!

September 13, 2026 Vikatan 0

நெல்லை மாவட்டம், பாபநாசம் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள காரையாறு காணிக்குடியிருப்பு பழங்குடியின பகுதியில் இயங்கி வரும் அரசு உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்வதற்காகவும், காணிப்பழங்குடியின மக்களுடன் கலந்துரையாடல் செய்வதற்காகவும் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு […]

திமுக, தவெக ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல.. லண்டனில் கார் ரேஸ்! விஜய்யை விட்டு விளாசிய அதிமுக இன்பதுரை

September 13, 2026 Oneindia 0

சென்னை: திமுக கொரோனா என்றால், தவெக உருமாறிய கொரோனா என அதிமுக எம்பி இன்பதுரை விமர்சித்துள்ளார். மேலும், மக்கள் விரோத மனப்பாங்கில் திமுகவும், தவெகவும் ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல என்று பதிவிட்டுள்ள இன்பதுரை, விஜய் […]

திருமாவளவன் திமுகவை விட்டுட்டு, விஜய் பக்கம் போக காரணமே வேற போல.. தவெக அப்படியே பாஜக மாதிரி இருக்கா?

September 13, 2026 Oneindia 0

சென்னை: கூட்டணியின் பெயரில் “மதச்சார்பற்ற” என்ற சொல்லைத் திருமாவளவன்தான் சேர்க்க வலியுறுத்தினார். ஆனால் முதல்வர், நிதியமைச்சர், சபாநாயகர் ஆகியோரின் செயல்பாடுகளை பார்த்தால் விஜய்க்கு இதில் பெரிய விருப்பம் இருக்காது. காரணம், மதச்சார்பற்ற என்ற சொல்லைப் […]

விவசாயி வீட்டில் பசுமாடு திருடிய வாலிபர் கைது: சரக்கு வாகனம் பறிமுதல்

September 13, 2026 DailyThanthi 0

தேனி, கண்டமனூர் அருகே விவசாயி தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள பசுமாட்டை திருடி சென்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. பசுமாடு திருட்டு தேனி […]

உணவு பரிமாறாமல் நடனப் பயிற்சிக்கு புறப்பட்ட பெண் அடித்துக் கொலை – கணவர் வெறிச்செயல்

September 13, 2026 DailyThanthi 0

மும்பை, மராட்டிய மாநிலம் நாக்பூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணலால்(வயது 41). இவரது மனைவி யாமினி. இவர்களது குடியிருப்பில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், பண்டிகையின் போது நடனமாடுவதற்கு யாமினி […]

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்திய அணி 183 ரன்கள் குவிப்பு

September 13, 2026 DailyThanthi 0

துபாய், 10-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 20 ஓவர்) துபாயில் கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான் […]

ஸ்டாலின் உத்தரவை மீறி விஜயை கடுமையாக விமர்சித்த தி.மு.க.,வினர்

September 13, 2026 Dinamalar 0

– நமது நிருபர் – தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உத்தரவை மீறி, முதல்வர் விஜயை, தனிப்பட்ட முறையில், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் சிலர் விமர்சித்துள்ளனர். சட்டசபையில் கடந்த 7ம் தேதி பேசிய முதல்வர் […]

என் நிலத்தை அபகரிச்சுட்டாங்க.. பிரதமர் மோடியை நேரில் சந்தித்து உதவி கோரிய பள்ளித் தோழர் – உடனே தொடங்கிய ஆக்ஷன்

September 13, 2026 Maalaimalar 0

Summary தனக்கு சொந்தமான நிலம் அபகரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியின் பள்ளித் தோழர் அவரை நேரில் சந்தித்து உதவி கோரியது தெரியவந்துள்ளது. குஜராத் மாநிலம் வட்நகரில் உள்ள பி.என். உயர்நிலைப் பள்ளியில் பிரதமர் […]

சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதிக்காகச் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

September 13, 2026 Nakkheeran 0

விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறை முடிந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்துத் துறை சார்பில் விரிவான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது […]

பாலியல் வழக்கில் கைது: ஆதாரங்களை கைப்பற்ற சென்ற பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு: கோவையில் பரபரப்பு

September 13, 2026 ietamil 0

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்ய வந்த காவல் ஆய்வாளரை அரிவாளால் தாக்கிய நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி காவல்துறையினர் கைது செய்ய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  கோவை மாநகர […]

விநாயகர் சதுர்த்தி: கோயம்பேடு மார்க்கெட்டில் களைகட்டிய விற்பனை

September 13, 2026 Maalaimalar 0

விநாயகர் சதுர்த்தி, பண்டிகை நாளை 14-ந் தேதி கொடுக்கிறது. இதையொட்டி பொது மக்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலை வைத்து பூஜை செய்து வழிபடுவது வழக்கம் அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் முக்கிய […]

டாலருக்கு போட்டியாக பிரிக்ஸ் நாணயம் உருவாக்கப்படுமா? – பதில் இதுதான்

September 13, 2026 Maalaimalar 0

Summary டாலருக்கு எதிரான பிரிக்ஸ் நாணயம் உருவாக்கப்படுமா என்ற கேள்விக்கு இந்தியா விளக்கம் அளித்துள்ளது. சர்வதேச பொருளாதார பரிவர்த்தனைகள் டாலரின் ஆதிக்கத்தை எதிர்க்க பிரிக்ஸ் நாடுகளுக்கென்று பிரத்யேக நாணயம் உருவாக்கப்படுமா என்ற கேள்வி பல […]

பிரிக்ஸ் அமைப்பை ஒற்றை ஆளா தூக்கி நிறுத்தும் சீனா.. இந்தியா உட்பட மற்ற நாடுகள் நிலைமை மோசம் தான்

September 13, 2026 Oneindia 0

டெல்லி: உலக பொருளாதாரத்தில் பிரிக்ஸ் நாடுகளின் பங்கு கடந்த 15 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்திருப்பதாக கூறப்பட்டாலும், அந்த வளர்ச்சியின் பெரும்பகுதி ஒரே ஒரு நாட்டின் பங்களிப்பால் ஏற்பட்டிருப்பதாக புதிய புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. குறிப்பாக பிரிக்ஸ் […]

டெல்லி 5 நட்சத்திர ஓட்டல் அறையில் ஏர் இந்தியா விமானி பிணமாக மீட்பு

September 13, 2026 DailyThanthi 0

புதுடெல்லி தலைநகர் டெல்லியில் உள்ள சொகுசு ஓட்டல் அறையில் ஏர் இந்தியா நிறுவனத்தை சேர்ந்த விமானி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அழைப்பை ஏற்கவில்லை ஏர் இந்தியா […]

சிலியில் சோகம்: முதியோர் இல்லத்தில் தீ விபத்து – 16 பேர் பலி

September 13, 2026 DailyThanthi 0

சாண்டியாகோ, சிலி நாட்டில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி. இந்நாட்டின் அரோகெனியா மாகாணம் பிட்ருப்கியூன் நகரில் முதியோர் இல்லம் செயல்பட்டு வந்தது. […]

“லெனின் பாண்டியன்” பட விழா: கங்கை அமரனை கலாய்த்த இளையராஜா

September 13, 2026 DailyThanthi 0

‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் முன்னோட்ட விழாவில் சிவாஜி கணேசனுடனான சுவாரசிய நினைவுகளை பகிர்ந்துகொண்டார். பிரபலங்கள் நடித்துள்ள படம் இப்படத்தின் கதாநாயகனாக சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் ராம்குமாரின் மகனுமான தர்ஷன் கணேசன் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். […]

முதல் டி20: இந்திய அணிக்கு 157 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்

September 13, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்தியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தானுக்கு, ஆரம்பத்திலேயே இந்திய பந்துவீச்சாளர்கள் மிகப்பெரிய அழுத்தம் […]

விதிமுறை இல்லாத உலகம் ஆபத்தை ஏற்படுத்தும்: சீன அதிபர் எச்சரிக்கை

September 13, 2026 Dinamalar 0

புதுடில்லி: விதிமுறை இல்லாத உலகம் ஆபத்தை ஏற்படுத்தும் என பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய சீன அதிபர் ஷீ ஜின்பிங் கூறியுள்ளார். சீன அதிபர் ஷீ ஜின்பிங் பேசியதாவது: விதிமுறைகள் இல்லாத உலகம், போக்குவரத்து சிக்னல்கள் […]

3 நாட்களில் 15 உலக நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி!

September 13, 2026 Maalaimalar 0

Summary 3 நாட்களில் பிரதமர் மோடி, இந்தியா வருகை தந்த 15 நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். டெல்லியில் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நேற்று தொடங்கி இன்றுடன் நிறைவடைந்தது. இதில் ரஷிய […]