கரூர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு அவமதிப்பு வழக்கு: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் சேர்ப்பு
மதுரை: கரூர் பசுபதீஸ்வரர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான அவமதிப்பு வழக்கில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேரை சேர்த்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை […]
