ஜப்பான் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் கனடா வீராங்கனை வெற்றி
Summary ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் கனடா வீராங்கனையான லேலா பெர்னாண்டஸ் வெற்றி பெற்றார். ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் […]
