இஸ்ரேல் தேர்தல் – கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி நெதன்யாகு கட்சி முன்னிலை

October 28, 2026 DailyThanthi 0

இஸ்ரேல் வரலாற்றிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ல் நடந்த ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, அந்த நாட்டில் நடக்கும் முதல் தேர்தல் […]

அதிரடிக்கு கிடைத்த பரிசு… டி20 பேட்டிங் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்த அபிஷேக் சர்மா

October 28, 2026 DailyThanthi 0

வெல்லிங்டன், இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ஐசிசி ஆண்கள் டி20 பேட்டிங் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். 35 பந்துகளில் சதம் நியூசிலாந்துக்கு எதிராக வெல்லிங்டனில் நடைபெற்ற 3-வது டி20 […]

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்தில் நவ.,3 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

October 28, 2026 Dinamalar 0

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மிக தீவிர புயல் (அர்னாப்) வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (அக்டோபர் 28) அதிகாலை 2 மணி முதல் […]

முருகனுக்கு பதில் ஹர்தீப் சிங் புரி: ராஜ்யசபா தேர்தலில் போட்டி

October 28, 2026 Dinamalar 0

புதுடில்லி: உபியில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வான மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரியின் பதவிக்காலம் சமீபத்தில் முடிந்தது. அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது பல்வேறு யூகங்களை எழுப்பியது. சமீபத்தில் மபியில் இருந்து […]

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜனாதிபதிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

October 28, 2026 Maalaimalar 0

Summary SIR-க்கு பிந்தைய வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு எழுதி உள்ள கடிதத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க […]

டாடா குழுமம் சீரழிக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு

October 28, 2026 TheHindu 0

புதுடெல்லி: டாடா குழுமம் கிரிமினல் முறையில் அழிக்கப்பட்டு வருவதாகவும், இந்திய வணிக உலகம் என்பது மோடி மற்றும் அமித் ஷாவின் விளையாட்டுப் பொருட்கள் அல்ல என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் […]

தமிழகத்தில் அடுத்த மழை எப்போது? 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: வெதர்மேன் கொடுத்த அப்டேட் – will tamil nadu see rain again new low pressure area likely to form in 48 hours weatherman update

October 28, 2026 Samayam Tamil 0

வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு குறைந்துள்ளது. இதற்கிடையே, அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக […]

ருத்ராட்சை, திருநீறுடன் வள்ளுவர் படம்; விஜய் அரசுக்கு வானதி சீனிவாசன் பாராட்டு

October 28, 2026 ietamil 0

திருவள்ளுவரின் ஓவியம் திருநீறு, ருத்ராட்சை உள்ளிட்டவற்றுடன் பழமையான தோற்றத்தில் வரையப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது என த.வெ.க அரசுக்கு பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் […]

அர்னாப் புயல் எதிரொலி: ஆந்திராவில் 15 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை – 1,80,000 மக்கள் வெளியேற்றம்

October 28, 2026 Maalaimalar 0

Summary ஆந்திரப் பிரதேசத்தில் அர்னாப் புயல் காரணமாக அதிகனமழை பெய்து வரும் நிலையில், 15 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைக்கு […]

உலக இளைஞர் டேபிள் டென்னிஸ்: திவ்யான்ஷி சாம்பியன்

October 28, 2026 Maalaimalar 0

சென்னையை அடுத்த மேலக்கோட்டையூா் தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலை வளாகத்தில் நடைபெற்ற உலக இளைஞர் டேபிள் டென்னிஸ் கன்டென்டா் போட்டி 19 வயதுக்குட்பட்ட மகளிா் பிரிவில் திவ்யான்ஷி பவுமிக்கும், ஆண்கள் பிரிவில் பிரியானுஜ் பட்டாச்சாா்யாவும் சாம்பியன் […]

AI மனிதகுலத்தையே அழிக்குமா? IPO-க்கு முன் ஆந்த்ரோபிக் வெளியிட்ட 94 பக்க எச்சரிக்கைகள்!

October 28, 2026 1newsnation 0

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனிதகுலத்திற்கு மிகப்பெரிய நன்மைகளை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்க, அதுவே பேரழிவை ஏற்படுத்தும் ஆபத்தும் இருப்பதாக முன்னணி AI நிறுவனமான ஆந்த்ரோபிக் எச்சரித்துள்ளது. புற்றுநோய் உள்ளிட்ட […]

ஸ்ரீரங்கம் கோயில் சொத்து அபகரிப்பு வழக்கு: திமுக பிரமுகர் ராம்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி

October 28, 2026 TheHindu 0

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் கோயில் சொத்து அபகரிப்பு தொடர்பான வழக்கில் திமுக பிரமுகர் ராம்குமாரின் ஜாமீன் மனுவை திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஸ்ரீரங்கம் காந்தி சாலையில் ரூ.50 கோடி மதிப்புடைய […]

செஞ்சி சிறுமி பெங்களூரில் இருக்கிறாரா? பாய்ந்த சிபிசிஐடி டீம்.. தந்தையின் உறவினர்களிடம் துருவல்?

October 28, 2026 Oneindia 0

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த வடிவேலு – பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமான விவகாரத்தில், சிபிசிஐடி அதிகாரிகள் தங்களது விசாரணையை […]

அனிருத், காவ்யா மாறன் திருமணம்: துல்லியமாக கணிக்க காரணமான டாரட் கார்டு இது தான்

October 28, 2026 Samayam Tamil 0

ஜெயஸ்ரீ சொன்னார்: இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் தன் காதலியான தொழில் அதிபர் காவ்யா மாறனை நவம்பர் 11ம் தேதி திருமணம் செய்து கொள்ளவிருக்கும் நிலையில் டாரடர் கார்டு ஜெயஸ்ரீ மிகவும் பிரபலமாகிவிட்டார். அனிருத் திருமண […]

மனைவியுடன் தகராறு.. 9 மாதக் குழந்தையைப் பாலத்திலிருந்து வீசிய தந்தை!

October 28, 2026 1newsnation 0

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு எல்லை மீறியதில், 9 மாத ஆண் குழந்தையைப் பாலத்திலிருந்து கீழே வீசியதாக 23 வயது இளைஞரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். படுகாயமடைந்த குழந்தை மருத்துவமனையில் தீவிரக் கண்காணிப்பில் சிகிச்சை […]

திருவண்ணாமலை: காணாமல்போன 3 சிறுமிகள் கிளாம்பாக்கத்தில் பத்திரமாக மீட்பு; போலீஸார் துரித நடவடிக்கை

October 28, 2026 Vikatan 0

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்துள்ள தரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அக்காள் – தங்கை உட்பட 3 பள்ளிச் சிறுமிகள் நேற்று முன்தினம் மாயமாகினர். இந்தச் சிறுமிகளின் பெற்றோர்கள் கேரளாவில் கிணறு வெட்டும் வேலைச் செய்வதால், […]

சவுதி அரேபிய விமான நிலையத்தில் ஏவுகனை தாக்குதல்: 12 பேர் பலி, 300 பேர் காயம்; ட்ரம்ப் சொல்வது என்ன?

October 28, 2026 Vikatan 0

சவுதி அரேபியாவிற்கும், ஏமன் நாட்டில் உள்ள பிரிவினைவாத அமைப்பான ஹூதிகளுக்கும் இடையே கடந்த 2015ம் ஆண்டில் இருந்து மோதல் இருந்து வருகிறது. ஏமன் அரசாங்கத்தின் சார்பாக ஏமனின் உள்நாட்டுப் போரில் சவுதி அரேபியா 2015ம் […]

‘தோத்தாலும் ஜெயிச்சாலும்…’ – ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் ஓடிடி அப்டேட் வெளியீடு!

October 28, 2026 Nakkheeran 0

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் கடந்த மாதம் 25ஆம் தேதி வெளியான படம் ‘மீசைய முறுக்கு 2’. இப்படத்தை அவரே இயக்கி ஹீரோவாகவும் நடித்திருந்தார். மேலும் இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருந்தார். இப்படத்தை பென்ஸ் மீடியா மற்றும் அவ்னி […]

அமைச்சரின் பெயரை குறிப்பிட்டு போலீசாருக்கு மிரட்டல் விடுத்த பெண் – மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியீடு

October 28, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில், கடந்த 22-ந்தேதி தாரணி என்ற பெண் தனது தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் அரசுப் பேருந்து ஒன்று வேகமாக சென்றதால், தாரணி மற்றும் […]

விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்க அரசு மானியம்: பயனாளிகள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் என்னென்ன..?

October 28, 2026 DailyThanthi 0

சென்னை, பாதுகாப்பான குறுவட்டங்களிலுள்ள பாசன வசதியில்லாத தனிநபர் பொதுப்பிரிவு (General Category) விவசாயிகளுக்கு ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறுகள் அமைக்க தமிழக அரசு மானியம் வழங்குகிறது. இதுதொடர்பாக வேளாண்மை பொறியியல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் […]