“இதுக்குலாம் எதுவும் சொல்ல மாட்டீங்களாபா? அழுவ விடுறீங்கப்பா…” – செல்லூர் ராஜு கலகல பேட்டி!

October 28, 2026 Nakkheeran 0

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று (28-10-26) மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எங்களுடைய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாள்தோறும் மக்களுடைய பிரச்சனையை எடுத்துச் சொல்லி வருகிறார். தீபாவளி […]

பெற்றோருக்கான அதிகரித்து வரும் சுகாதாரச் செலவுகள்: ஏன் நிதி திட்டமிடலை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்?

October 28, 2026 Oneindia 0

சென்னை: பெற்றோர்கள் வயதாகும் போது, அவர்களின் உடல்நலத் தேவைகளும் மாறுகின்றன. ஆனால் குடும்பத்தின் நிதித் திட்டமும் அதற்கேற்ப மாறியிருக்கிறதா? பல குடும்பங்கள் குழந்தைகளின் கல்வி, வீட்டுக் கடன் மற்றும் ஓய்வூதிய சேமிப்புகளுக்கு திட்டமிடுகின்றன. ஆனால் […]

"நம்மை நாமே அழித்துகொள்ளும் வரை நம்மை யாரும் அழிக்க முடியாது" – ஈரான் மக்களுக்கு ஈரான் அதிபர் பதிவு

October 28, 2026 Vikatan 0

வருகிற நவம்பர் மாதம் 3-ம் தேதி அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல் நடக்க உள்ளது. அதுவரை ஈரான் மீது அமெரிக்கா எந்தத் தாக்குதலும் நடத்தாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். மேலும், ஈரானுடன் […]

த.வெ.க. அரசுக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் பாராட்டு

October 28, 2026 DailyThanthi 0

சென்னை, திருநீர், ருட்த்ராட்சை உடன் திருவள்ளுவரை வரைந்ததற்காக த.வெ.க. அரசுக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். திருவள்ளுவரின் ஓவியம் இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- சென்னை சின்ன […]

தனது பிள்ளைகளின் உரையைக் கேட்டு ஆனந்தக் கண்ணீர் விட்ட முகேஷ் அம்பானி..!

October 28, 2026 DailyThanthi 0

மும்பை, மும்பையில் நடைபெற்ற தேசிய பங்குச்சந்தை தொடக்க விழாவில் தனது பிள்ளைகளின் உரையாடல்களைக் கேட்டு முகேஷ் அம்பானி ஆனந்தக் கண்ணீர் விட்டார். அதிகாரப்பூர்வமாக பட்டியல் மும்பை தேசிய பங்குச்சந்தை தலைமையகத்தில் இன்று (புதன்கிழமை) ரிலையன்ஸ் […]

கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா: ரஜினிகாந்த் பங்கேற்க வாய்ப்பு

October 28, 2026 DailyThanthi 0

கொல்கத்தா, இந்த விழாவில் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் பிரபாஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். 32-வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா, டிசம்பர் 16 முதல் 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த […]

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டியில் 2 இந்திய வீராங்கனைகள்… வரலாறு படைத்த காஜல், நீலம்

October 28, 2026 DailyThanthi 0

அஸ்தானா, உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் காஜல் தோசக், நீலம் சிரோஹி ஆகிய இருவரும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளனர். முதல் முறை ஒரே உலக சாம்பியன்ஷிப் தொடரில் இரண்டு இந்திய […]

திருப்பதி கோவிலில் ஒரே நாளில் 79 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்

October 28, 2026 DailyThanthi 0

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சாமி தரிசனம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 79 ஆயிரத்து 774 பக்தர்கள் சாமி தரிசனம் […]

சிறையில் இருந்து கைதிகள் தப்பினால் இனி இது தான் தண்டனை! 15 ஆண்டுகளுக்குப் பிறகு அதிரடி மாற்றம்..

October 28, 2026 1newsnation 0

தமிழகச் சிறைகளில் கைதிகள் தப்பியோடும் சம்பவங்களைத் தடுக்க, பாதுகாப்பு நடைமுறைகளில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்படுகிறது. இனி சிறைகளின் கண்காணிப்புக் கோபுரங்களில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். […]

திமுகவினரை கைது செய்வதில் காட்டும் வேகத்தை.. அக்யூஸ்ட்டை அரஸ்ட் செய்வதில் காட்டுங்க! கனிமொழி காட்டம்

October 28, 2026 Oneindia 0

தூத்துகுடி: தமிழக முதல்வர் பஞ்ச் டயலாக் பேசுவதற்கு தான் வாயை திறக்கிறார் எனவும், சட்டமன்றமாக இருக்கட்டும்.. மற்ற நேரமாக இருக்கட்டும்.. எதற்கும் விளக்கம் தராத முதலமைச்சர்.. பத்திரிகையாளர்களை சந்திக்காத ஒரு முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர் […]

நீதிபதியின் மகன் விபத்து ஏற்படுத்திய விவகாரம் : கொச்சி போலீஸ் கமிஷனர் மாற்றம்

October 28, 2026 Dinamalar 0

கேரள மாநிலம், கொச்சியில் நீதிபதியின் 17 வயது மகன் ஓட்டியதாகக் கூறப்படும் மெர்சிடிஸ் பென்ஸ் கார் மோதி ஒருவர் உயிரிழந்த வழக்கில், விசாரணையில் குளறுபடி ஏற்பட்டதாக புகார் எழுந்தது. கொச்சி நகர போலீஸ் கமிஷனர் […]

காலத்தால் மறக்க முடியாத சாதனை: 2026 ஆம் ஆண்டின் பாலன் டி ஆர் விருதை தட்டிச் சென்றார் ஹாரி கேன்!

October 28, 2026 Maalaimalar 0

Summary லண்டனில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில், இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரும் பாயர்ன் மியூனிக் அணியின் முன்னணி வீரருமான ஹாரி கேன் இந்த ஆண்டின் உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வென்று வரலாற்று […]

ஆட்டோவில் போறீங்களா? முதல் 1.8 கி.மீ.க்கு ₹50.. தமிழக அரசின் புதிய கட்டணம்!

October 28, 2026 1newsnation 0

தமிழகத்தில் ஆட்டோவில் பயணம் செய்வோரின் பாக்கெட்டில் இனி கூடுதல் சுமை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆட்டோ ஓட்டுநர்களின் நீண்டகாலக் கோரிக்கையைத் தொடர்ந்து, பயணக் கட்டணத்தை உயர்த்தி அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு […]

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல்; நெதன்யாகுவிற்கு பின்னடைவு?

October 28, 2026 Nakkheeran 0

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், பிரதமர் நெதன்யாகுவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.   கடந்த 2023 ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதற்குப் பிறகு, தற்போது தான் பிரதமர் […]

“தனுஷை பார்த்து விஜய் கட்சிக்காரர்கள் தான் பயப்படுறாங்க…” – செல்லூர் ராஜு

October 28, 2026 Nakkheeran 0

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று (28-10-26) மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எங்களுடைய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாள்தோறும் மக்களுடைய பிரச்சனையை எடுத்துச் சொல்லி வருகிறார். தீபாவளி […]

உபேர் ஆப்பில் காட்டியது 625.. கேட்டது ரூ.1,479 .. இளம் பெண்ணை காரில் பூட்டிய டிரைவர்

October 28, 2026 Oneindia 0

டெல்லி: சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில் ஆட்டோ அல்லது காரில் புக்கிங் செய்யும்போது சில ஓட்டுனர்கள், கூடுதல் கட்டணம் கேட்டுவிட்டு அந்த கட்டணத்தை கொடுத்தால் தான் வருவார்கள்.. இல்லாவிட்டால் ஃரைடை கேன்சல் செய்வார்கள். […]

முன்னணி பாரா தடகள வீரர் நீரஜ் யாதவ் தற்கொலை

October 28, 2026 TheHindu 0

புதுடெல்லி: ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்ற முன்னணி பாரா தடகள வீரரான நீரஜ் யாதவ் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 42. இந்திய பாரா […]

3ல் 2 பங்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவை பெற்றுத்தர வேலுமணி ரெடி – மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் – another no-confidence motion – velumani ready to secure the support of 2/3rd of aiadmk mlas

October 28, 2026 Samayam Tamil 0

கட்சித் தாவல் தடைச் சட்டத்திலிருந்து தப்பிக்க, சட்டமன்றத்தில் ஒரு கட்சியின் 3ல் 2 பங்கு எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு அவசியமாகிறது. தற்போதைய சூழலில், அதிமுக பொதுக்குழுவைக் கூட்டி தலைமைப் பொறுப்பு மற்றும் கட்சியின் எதிர்கால வியூகங்கள் […]

சென்னைவாசிகளே மிஸ் பண்ணாதீங்க; சொத்துவரியில் 5% தள்ளுபடி பெற அக்டோபர் 31 தான் கடைசி நாள்

October 28, 2026 ietamil 0

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 2026–27 இரண்டாம் அரை ஆண்டிற்கான சொத்துவரியை அக்டோபர் 31-ம் தேதிக்குள் செலுத்துவோருக்கு 5% ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் உள்கட்டமைப்பு வளர்ச்சி, சாலைப் பராமரிப்பு மற்றும் பொது […]

தாக்குதல்களை நிறுத்த ஹவுதிகளுக்கு பில்லியன் டாலர் வழங்க முன்வந்த சவுதி அரேபியா

October 28, 2026 Maalaimalar 0

இஸ்ரேலிய செய்தித்தாளான இஸ்ரேல் ஹயோமின் அறிக்கையின்படி, போர் நிறுத்தத்தை உறுதி செய்வதற்கும் சவுதி அரேபியா மீதான தாக்குதல்களை நிறுத்துவதற்கும், ஈரான் மத்தியஸ்தம் செய்த ஒரு ஒப்பந்தத்தின் மூலம் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு சவுதி அரேபியா […]