‘அர்னாப்’ புயலால் புதுச்சேரி பிராந்தியம் ஏனாமில் கடும் பாதிப்பு
புதுச்சேரி: வங்கக் கடலில் உருவான ‘அர்னாப்’ அதி தீவிரப் புயல், புதன்கிழமை அதிகாலை ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரியின் ஏனாம் கடலோரப் பகுதிகளில் கரையை கடக்கத் தொடங்கியது. இதனால் ஏனாம் பகுதி கடும் பாதிப்படைந்து உள்ளது. […]
