ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ‘கோந்தல்’ தமிழ் டிரெய்லர் வெளியானது!
மகாராஷ்டிராவின் பாரம்பரிய கோந்தல் சடங்கு மற்றும் நாட்டுப்புற கலைநிகழ்ச்சி மரபுகளைப் தழுவி எடுக்கப்பட்டு, கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற மராத்தி மொழிப் படம் ‘கோந்தல்’. சந்தோஷ் தவாகர் எழுதி, இயக்கியிருந்த இப்படத்திற்கு […]
