ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் சாதனை: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து
சென்னை, 5-வது ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த வீரர், வீராங்கனைகளை பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார். இது […]
