லாபமும், பணப்புழக்கமும்; தீபாவளி விற்பனை அதிகரிக்கிறதா? வணிகர்களின் உண்மையான லாபம் அதிகரிக்கிறதா? ரீட்டெயில்ஜி நிறுவனர் பதில்
பண்டிகை காலங்களில் குறிப்பாக தீபாவளி போன்ற பெரிய பண்டிகை நாள் வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே பல கடைகளில் ஆஃபர் வழங்குவார்கள். இந்த காலக்கட்டத்தில் அதிகம் விற்பனை ஆகும். ஆனால், தீபாவளி பண்டிகையால் விற்பனை […]
