`கரூர்ல போட்டுருந்தால்…’ – முதல்வர் குறித்து மிரட்டல் பேச்சு; திமுக கவுன்சிலரைப் பிடிக்க தீவிரம்!

October 27, 2026 Vikatan 0

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் டி.டி.சி.பி அனுமதி வழங்கியதில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில் தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டு நள்ளிரவில் […]

கேலி செய்த நண்பனை கோடாரியால் வெட்டிக்கொன்ற சுமை தூக்கும் தொழிலாளி

October 27, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட நையாண்டி மற்றும் வாக்குவாதம் முற்றிய நிலையில், கேலி செய்த நண்பனை கோடாரியால் வெட்டிக்கொலை செய்த தொழிலாளியின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திட்டங்குளம் தினசரி […]

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

October 27, 2026 DailyThanthi 0

சென்னை, புதுச்சேரி அரசில் பணிபுரியும் குரூப் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை வரும் நவ., 8-ம் தேதி கொண்டாடப்பட உள்ள […]

தனுஷ் பாலிடிக்ஸ் எண்ட்ரி.. ஏற்பாடு செய்த பாஜக! எடப்பாடி கண்டோலில் இல்லாத அதிமுக – மாணிக்கம் தாகூர்

October 27, 2026 Oneindia 0

ராமநாதபுரம்: அதிமுக தற்போது எடப்பாடி பழனிச்சாமி கண்ட்ரோலில் இல்லை. தனுஷின் அரசியல் வருகை பாஜகவின் செயல்பாடு. வடிவேலுவின் காமெடி போல் பாஜக பல பிளான்களை போட்டு ஒவ்வொருத்தராக அரசியலில் நுழைக்கிறது என விமர்சித்துள்ளார் தமிழ்நாடு […]

மிரட்டிய இந்தியா ’ஏ’… போராடிய நியூசிலாந்து ’ஏ’ – கடைசியில் 1 விக்கெட் கிடைக்காமல் டிரா ஆன போட்டி

October 27, 2026 DailyThanthi 0

லிங்கன், நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான முதல் அதிகாரபூர்வமற்ற 4 நாள் டெஸ்ட் போட்டியில், இந்தியா ஏ அணி வெற்றியை நெருங்கிய நிலையில் ஆட்டம் டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்சில் 113 ரன்கள் இப்போட்டியில் […]

தண்ணீர் லாரி மோதி கணவர் கண்முன் மனைவி பலி

October 27, 2026 Maalaimalar 0

Summary தகவல் அறிந்ததும் மதுரவாயல் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து பலியான நிர்மலாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சென்னை மதுரவாயல், கங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். மருந்து கடை […]

மதுரை மேலூர் சிறுவன் மரண வழக்கில் நண்பன் கைதானது எப்படி? காட்டி கொடுத்த கருப்பு நிற காயம்!

October 27, 2026 Oneindia 0

மதுரை: மதுரை மேலூரில் காணாமல் போன சிறுவன் மர்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கில் அவனது நண்பனும், தாயும் கைது செய்யப்பட்டது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம். மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த கீழவளவு […]

தொடர் மழையால் கொப்பரை உற்பத்தி பாதிப்பு: பொள்ளாச்சி பகுதியில் ஒரு லட்சம் பேர் வேலை இழப்பு

October 27, 2026 TheHindu 0

பொள்ளாச்சி: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்​துள்​ளதால் கொப்பரை உற்பத்தி பாதிக்​கப்​பட்டு சுமார் ஒரு லட்சத்​துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்​ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி, சுல்தான்​பேட்டை, ஆனைமலை, கிணத்​துக்​கடவு, கோட்டூர், நெகமம் உள்ளிட்ட பகுதி​களில் சுமார் […]

சென்னை ஐகோர்ட் அருகே பேருந்து விபத்து – 10 கார்கள் சேதம்

October 27, 2026 Maalaimalar 0

சென்னை ஐகோர்ட் அருகே மாநகர பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. ராஜாஜி சாலையில் இருந்து பூக்கடை நோக்கி வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது. இந்த விபத்தில் 10-க்கும் […]

38 பேரை கொன்று தின்ற கொடூர கொலைக்காரன்! 15 ஆண்டாய் மொத்த நாட்டையே அலறவிட்டவன் அதிரடி கைது!

October 27, 2026 Oneindia 0

உகாண்டா: கடந்த 15 ஆண்டுகளாக 38 பேரை கொன்று அவர்களின் உடல்களை தின்று மொத்த நாட்டையும் அலறவிட்டு தலைமைறைவாகி வந்த கொடூர கொலைக்காரனை உகாண்டா பாதுகாப்பு படையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்நிலையில் தான் […]

முத்தரப்பு ஒருநாள் தொடர்: பாகிஸ்தான் அணியில் இருந்து சைம் ஆயூப் விடுவிப்பு

October 27, 2026 Maalaimalar 0

பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் […]

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு! லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் ஆர்டர்! விஜய்க்கு நெருக்கடி

October 27, 2026 Oneindia 0

மதுரை: விசாரணை நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டதில் தவெக ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, அதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கன்னியாகுமரி […]

சிவகாசியில் பட்டாசு கடை, ஆலைகளை சுற்றிலும் மழை நீர் – உற்பத்தி, விற்பனை பாதிப்பு

October 27, 2026 TheHindu 0

சிவகாசி: சிவகாசி பகுதியில் பெய்த கனமழையால் பட்டாசு ஆலைகள் மற்றும் கடைகளை சுற்றிலும் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் […]

இந்த சப்வேல ஏறினா உசுருக்கு உத்தரவாதம் இல்ல; உலகையே அலற வைக்கும் மோசமான ரயில்கள்: லிஸ்டில் ஜப்பானும் இருக்கு

October 27, 2026 ietamil 0

உலகில் நாளுக்கு நாள் நகர்ப்புறப் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், பூமிக்கு அடியில் இயங்கும் சுரங்கப் பாதை ரயில் சேவைகளும் பயணிகளுக்கு பல நேரங்களில் பெரும் சித்திரவதையாகவே மாறி வருகின்றன. அதிகப்படியான கூட்ட நெரிசல், […]

”இந்த வயசிலயேவா…?”; தாயை மிஞ்சிய அசினின் மகள்!

October 27, 2026 Nakkheeran 0

திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகிய அசின், தற்போது குடும்ப வாழ்க்கையில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.  இந்நிலையில், அவரது காதல் கணவரும், தொழிலதிபருமான ராகுல் சர்மா, தனது மனைவி மற்றும் மகள் குறித்து […]

IRCTC Tatkal Ticket Booking,தீபாவளிக்கு ரயில் டிக்கெட் போடணுமா? தட்கல் டிக்கெட் இப்படி புக்கிங் செய்தால் கிடைக்கும் – right time for tatkal ticket booking and how to get tickets for diwali travel

October 27, 2026 Samayam Tamil 0

தீபாவளி சமயத்தில் சொந்த ஊருக்குச் செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி உறுதிபடுத்தப்பட்ட டிக்கெட் பெறலாம். தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் சொந்த ஊருக்குச் செல்ல ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு […]

Career: ரயில்வேயில் Station Master பணி; ஆரம்ப சம்பளம் ரூ.35,000! டிகிரி படித்திருந்தாலே போதும்!

October 27, 2026 Vikatan 0

இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? ஸ்டேஷன் மாஸ்டர். மொத்த காலிப்பணியிடங்கள்: 1,215; சென்னையில் 119. வயது வரம்பு: 20-33 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு) ஆரம்ப சம்பளம்: […]

ஆவின் பொருட்கள் விலை உயர்வு.. இதுதான் வெற்றி தீபாவளி பரிசு திட்டமா? எடப்பாடி பழனிசாமி நறுக்

October 27, 2026 Oneindia 0

சென்னை: நடிகராக இருக்கும் போது தீபாவளிக்கு வெளியாகும் விஜய் பட சினிமா டிக்கெட்டுகளை விலை உயர்த்தி பிளாக் டிக்கெட்டாக விற்பது போல இனிப்புகளையும் தீபாவளி நேரம் பார்த்து விலை உயர்த்திவிட்டீர்களோ என்று எடப்பாடி பழனிசாமி […]

காரசார வாதங்கள்.. திடீரென கட் ஆன “லைவ்” வீடியோ! தேர்தல் ஆணையர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு

October 27, 2026 Oneindia 0

டெல்லி: தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் காரசார வாதங்கள் நடந்து வந்தபோது, திடீரென ஒரு கட்டத்தில் விசாரணையின் ஆடியோ-வீடியோ ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. விசாரணையின் பெரும்பகுதி […]

பிரேசில் தேர்தலில் முறைகேடு? `மோசடியைக் கண்டுபிடிப்பவருக்கு $10 லட்சம் பரிசு' – ட்ரம்ப் அறிவிப்பு!

October 27, 2026 Vikatan 0

பிரேசில் அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். பிரேசிலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இடதுசாரித் தலைவரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, வலதுசாரி வேட்பாளரான ஃப்ளாவியோ […]