கோயிலுக்கு போற வயசானவங்க, நீரழிவு நோயாளிகள் இனி சாப்பிடாம வர வேண்டாம்: 17 பெரிய கோவில்கள் அன்னதான திட்டத்தில் விரைவில் இந்த மாற்றம்

October 27, 2026 ietamil 0

தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் இனி பக்தர்கள் காலை மற்றும் இரவு நேரங்களிலும் இலவச அன்னதானம் பெறும் வகையில் புதிய திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, முதியவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகளைக் கருத்தில் கொண்டு […]

கைதிகள் தப்பியோட்டம் – தவெக அரசுக்கு கனிமொழி கண்டனம்

October 27, 2026 Maalaimalar 0

Summary தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடிய நிலையில் இந்த சம்பவத்திற்கு கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தேனி மாவட்டம் […]

2027 ஐ.பி.எல். சீசன் மினி ஏலத்திற்கான தேதி அறிவிப்பு..!

October 27, 2026 Maalaimalar 0

ஐ.பி.எல். சீசன் தொடங்குவதற்கு முன்னதாக மினி ஏலம் நடைபெறும். அடுத்த வருடம் (2027) நடைபெறும் ஐ.பி.எல். சீசனுக்கு மினி ஏலம் கோவாவில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் டிசம்பர் 15-ந்தேதி ஏலம் […]

காதல் டூ கல்யாணம்: ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா பகிர்ந்த திருமண புகைப்படங்கள்!

October 27, 2026 Maalaimalar 0

Summary தமிழ் திரையுலகின் பிரபல முன்னணி நடிகரான ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் சர்ஜாவின் இளைய மகள் அஞ்சனா அர்ஜுன், தனது நீண்டகால காதலர் இசயா நட்டர் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணப் புகைப்படங்கள் […]

மொத்தம் 14 முடிவுகள்.. ஒருதலைபட்சமாக செயல்பட்டாரா தலைமை தேர்தல் ஆணையர்? உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

October 27, 2026 Oneindia 0

டெல்லி: தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் எடுக்கப்படும் நடைமுறைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் ஒப்புதல் இல்லாமல் […]

“ஒன்றுக்கும் உதவாததாக தவெக அரசு உள்ளது” – 17 கைதிகள் தப்பியதை அடுத்து ஸ்டாலின் காட்டம்

October 27, 2026 TheHindu 0

சென்னை: “வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள். இந்த அரசு மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே தங்களை காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் […]

துடியலூரில் ரயில் கிராசிங்.. போத்தனூர், வந்தே பாரத்திலும் செம அப்டேட்.. கோவைக்கு 3 முத்தான பலன்கள்

October 27, 2026 Oneindia 0

கோவை: கோவையில் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு முக்கியமான சில மாற்றங்களை செய்ய தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. துடியலூரில் புதிய கிராசிங் ஸ்டேஷன், கோவை வடக்கு ரயில் நிலையத்தில் கூடுதல் பிளாட்பாரங்கள், போத்தனூரில் ரயில் பராமரிப்பு […]

கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

October 27, 2026 ietamil 0

அக்டோபர் மாதத் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலையில் பல்வேறு மாற்றங்கள் காணப்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகைப் பிரியர்களைக் கவலை அடையச் செய்துள்ளது.  தங்கம் […]

நவம்பர் 6 வரை நீதிமன்றக் காவல்: புழல் சிறையில் அன்பில் மகேஷுக்கு என்னென்ன வசதிகள்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு – anbil mahesh judicial custody until november 6 what facilities in puzhal prison

October 27, 2026 Samayam Tamil 0

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதாக கூறி 100 கோடி ரூபாய் முறை கேட்டில் திமுக முன்னாள் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு வரும் நவம்பர் 6ஆம் தேதி வரை […]

தேனி சிறையில் தப்பிய 17 கைதிகள்.. சிக்கிய 4 பேர்.. ட்ரோன் மூலம் தீவிர வேட்டை

October 27, 2026 Oneindia 0

தேனி: தேனி மாவட்டம், தேக்கம்பட்டி சிறையில் நேற்று இரவு 17 விசாரணை கைதிகள், காவலர்களை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் 4 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]

‘இதற்கு என்ன சால்ஜாப்பு சொல்லப்போகிறது தவெக’-கனிமொழி கேள்வி

October 27, 2026 Nakkheeran 0

தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் இரவு நேரத்தில் தப்பி ஓடிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தற்பொழுது வரை நான்கு பேர் பிடிபட்டுள்ளனர். மீதமுள்ள சிறைவாசிகளை […]

அசினுக்கு 7 மொழி தெரியும், மகள் அரினுக்கு 12 மொழிகள் தெரியும்: வீட்ல டிவி இல்ல, செல்போனுக்கு தடா

October 27, 2026 Samayam Tamil 0

அசின் மகள்: 15 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் நடித்து வந்த அசின் தொழில் அதிபர் ராகுல் சர்மாவை காதலித்து 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்புக்கு முழுக்கு […]

பிரதமர் மோடி அடிக்கல் நாட்டும் குஜராத் மின் உற்பத்தி நிறுவனம்: மகா.வில் வெட்டப்படும் 32,000 மரங்கள்

October 27, 2026 Vikatan 0

மகாராஷ்டிராவில் பீவாண்டி உட்பட சில இடங்களில் மின் விநியோகத்தில் ஈடுபட்டு இருக்கும் டோரண்ட் பவர் நிறுவனம் ராய்கட் மாவட்டத்தில் உள்ள கர்ஜத் வனப்பகுதியில் 3 ஆயிரம் மெகாவாட் நீர் மின் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது. […]

Breaking Bad தொடர்ந்து.. தமிழ்நாட்டில் Prison Breakம் தொடங்கிவிட்டது.. அடித்து ஆடும் ஸ்டாலின்!

October 27, 2026 Oneindia 0

சென்னை: தமிழ்நாட்டில் பிரேக்கிங் பேட்-ஐ (Breaking Bad) தொடர்ந்து தற்போது பிரிசன் பிரேக்கும் (Prison Break) தொடங்கிவிட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் […]

தேனி சிறையில் 17 கைதிகள் தப்பியோட்டம்: தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

October 27, 2026 DailyThanthi 0

சென்னை, தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடியதாக வெளியான தகவல் அதிர்ச்சியளிப்பதாகக் கூறியுள்ள அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தப்பியோடிய கைதிகளை விரைந்து கைது செய்யவும், சிறைகளில் பாதுகாப்பை பலப்படுத்தவும் வலியுறுத்தியுள்ளார். […]

இந்த அருவருப்பான செயலால் வெறுப்படைந்துள்ளேன்’ – நடிகை சுனைனா ஆவேசம்!

October 27, 2026 DailyThanthi 0

சென்னை, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தனது முகத்தை ஆபாசமான வீடியோவில் தவறாகச் சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பி வருவதற்கு நடிகை சுனைனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏ.ஐ. வீடியோவுக்கு கண்டனம் தமிழ் […]

மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறது; அதி தீவிரமானது அர்னாப் புயல்

October 27, 2026 Dinamalar 0

-நமது நிருபர்- மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு, […]

‘கைதிகளை தப்பவிடும் இலட்சணத்தில் ஆட்சி; ஒன்றுக்கும் உதவாத மூடர்கூட தவெக’-மு.க.ஸ்டாலின் ஆவேசம்

October 27, 2026 Nakkheeran 0

தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் இரவு நேரத்தில் தப்பி ஓடிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தற்பொழுது வரை நான்கு பேர் பிடிபட்டுள்ளனர். மீதமுள்ள சிறைவாசிகளை […]

VIDEO: 2 வயதில் அருமையாக தபலா வாசிக்கும் சிறுமி.. இந்திய சாதனை புத்தகத்தில் இடம்!

October 27, 2026 Maalaimalar 0

Summary கர்நாடகாவை சேர்ந்த 2 வயது சிறுமி அருமையாக தபலா வாசித்து இந்திய சாதனைப் புத்தகத்தில் (India Book of Records) இடம்பிடித்திருக்கிறாள். கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டத்தின் ஹொன்னவரா பகுதியைச் சேர்ந்த 2 […]

கம்பி எண்ண போகும் நெதன்யாகு? தேர்தலில் தோற்றால் அரசியல் எதிர்காலமே க்ளோஸ்? நைட் எல்லாம் தெரிஞ்சுடும்

October 27, 2026 Oneindia 0

டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டில் இப்போது தேர்தல் நடக்கும் நிலையில், இதில் தோல்வியடைந்தால் பெஞ்சமின் நெதன்யாகு கைது செய்யப்படுவாரா? ஊழல் வழக்கில் சிறை தண்டனை கிடைக்குமா? சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைது வாரண்ட்டால் அவர் […]