பள்ளிக் கல்வித்துறையில் முறைகேடுகள்; அனைத்து விவகாரங்களிலும் விசாரணை நடத்தப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்

October 27, 2026 ietamil 0

பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், ஆதாரங்களின் அடிப்படையில் அனைத்து விவகாரங்களிலும் முறையான விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். கோவை விமான […]

'The Universe Tour' கச்சேரியில் ஜெர்மனியை அதிரவைத்த சிம்பு – யுவன் – ஆண்ட்ரியா..

October 27, 2026 Maalaimalar 0

Summary யுவனின் ‘தி யுனிவர்ஸ் டூர்’ (The Universe Tour) கச்சேரி ஜெர்மனியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிம்பு மேடையேறினார். அப்போது அவரோடு மேடையில் இருந்த நடிகை ஆண்ட்ரியா மற்றும் […]

மேலும் உயர்ந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன..?

October 27, 2026 DailyThanthi 0

சென்னை, தங்கம் விலை கடந்த வாரத்தில் தொடர் சரிவைச் சந்தித்து வந்த நிலையில், வார இறுதியில் சற்று உயர்ந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. நேற்று சவரனுக்கு ரூ.120-ம், கிராமுக்கு ரூ.15-ம் […]

”2 மணி நேரத்தில் ஜாமீன்… நீதிபதியின் மீது வழக்குப் பதிவு…”; அதிகாலையில் நடந்த சம்பவம்

October 27, 2026 Nakkheeran 0

விபத்து நடந்த 2 மணி நேரத்தில் நீதிபதியின் மகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதைக் கண்டித்துப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல் நிலையத்தில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.   கேரள மாநிலம்,  கொச்சியில் நேற்று […]

“காவலர்களை தாக்கிவிட்டு கைதிகள் தப்பி ஓடும் நிலையில் சிறைச்சாலை…” – பழனிசாமி விமர்சனம்

October 27, 2026 TheHindu 0

சென்னை: “காவலர்களை தாக்கிவிட்டு கைதிகள் தப்பி ஓடும் நிலையில் தான் சிறைச்சாலையே இருக்கிறது என்றால், சாமானிய மக்கள் செல்லும் சாலைகளிலே இந்த திக்குத் தெரியாத ஆட்சியில் எப்படி பாதுகாப்பு இருக்கும்?” என்று அதிமுக பொதுச் […]

தேர்தல் ஆணை​யருக்கு தடை கோரும் மனு ஏற்புடையதல்ல: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

October 27, 2026 TheHindu 0

புதுடெல்லி: தேர்தல் ஆணை​யருக்கு தடை விதிக்​கக் கோரும் எந்த மனு​வும் விசா​ரணைக்கு ஏற்​புடையதல்ல என்று தேர்தல் ஆணையம் சார்​பில் உச்​சநீ​தி​மன்​றத்​தில் பதில் மனு தாக்​கல் செய்யப்​பட்​டுள்​ளது. தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் அதிகாரத்தைத் தனிப்​பட்ட முறை​யில் […]

சிறந்த கால்பந்து வீரருக்கான Ballon d’Or விருதை வென்றார் ஹாரி கேன்

October 27, 2026 TheHindu 0

லண்டன்: நடப்பு ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரருக்கான Ballon d’Or விருதை இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கேன் வென்றுள்ளார். 33 வயதான அவர் கடந்த 2025-26 சீசனில் மொத்தமாக 77 கோல்களை தனது […]

திமுக சார்பு அணிகளிலும் தொடங்கிய மறுசீரமைப்பு.. உதயநிதியுடன் நடக்கும் மீட்டிங்.. அடுத்தது என்ன?

October 27, 2026 Oneindia 0

சென்னை: திமுகவில் சார்பு அணிகளை மறுசீரமைக்கும் பணிகளும் தொடங்கிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இளைஞரணியில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து மறுசீரமைப்பு குழு விரைவில் உதயநிதி ஸ்டாலினுடன் சந்திப்பு நடத்த உள்ளதாகவும், கனிமொழி வசம் இருக்கும் […]

வடகிழக்குப் பருவமழை தீவிரம்: பவானிசாகர், பேச்சிப்பாறை அணைகளில் நீர்மட்டம் அதிரடி உயர்வு – விவசாயிகள் பெருமகிழ்ச்சி! – monsoon in tamil nadu remarkable rise in water levels of bhavanisagar and pechiparai dams

October 27, 2026 Samayam Tamil 0

வடகிழக்குப் பருவமழை தீவிரம்: பவானிசாகர், பேச்சிப்பாறை அணைகளில் நீர்மட்டம் அதிரடி உயர்வு – விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து தீவிரமடைந்து வரும் நிலையில், மாநிலத்தின் முக்கிய நீர்நிலைகளுக்கும் […]

கைதிகள் தப்பி ஓடிய விவகாரம்- சிறைக் காவலர்கள் சஸ்பெண்ட்

October 27, 2026 Nakkheeran 0

தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் இரவு நேரத்தில் தப்பி ஓடிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தற்பொழுது வரை நான்கு பேர் பிடிபட்டுள்ளனர். மீதமுள்ள சிறைவாசிகளை […]

பழனி முருகன் கோவில் நில மோசடி.. தவெக அரசுக்கு நெருக்கடி! 5 பேர் மீது சிபிசிஐடி குற்றப்பத்திரிகை

October 27, 2026 Oneindia 0

பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான நிலம் மோசடியாக விற்கப்பட்டு பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழ்நாடு சிபிசிஐடி (CBCID) காவல்துறையினர் நீதிமன்றத்தில் விரிவான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர். […]

No Image

தப்பிய சிறைக் கைதிகள்: “சினிமாவையே மிஞ்சும் சம்பவம்; அரசின் நிர்வாகத் தோல்வி" – வானதி சீனிவாசன்

October 27, 2026 Vikatan 0

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் மாவட்ட சிறைச்சாலை அமைந்துள்ளது, இதில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சிறை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று (அக்டோபர் 26-ம் தேதி) இரவு […]

“முதல்வர் நடத்தியது சிறைத்துறை ஆய்வா, ஜோதிடப் பரிகாரமா?" – கைதிகள் தப்பிய விவகாரத்தில் எடப்பாடி

October 27, 2026 Vikatan 0

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் மாவட்ட சிறைச்சாலை அமைந்துள்ளது, இதில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சிறை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று (அக்டோபர் 26-ம் தேதி) இரவு […]

முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் 29-ம் தேதி அமைச்சரவைக் கூட்டம்

October 27, 2026 DailyThanthi 0

சென்னை, முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை மறுநாள் (29-ம் தேதி) காலை 10.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கனமழையால் ஏற்பட்டுள்ள […]

பிரேசில் அதிபர் தேர்தலில் லூலா டா சில்வா அதிரடி வெற்றி; பிரதமர் மோடி வாழ்த்து

October 27, 2026 DailyThanthi 0

பிரேசிலியா பிரேசில் அதிபராக லூலா டா சில்வா 4-வது முறையாக வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். பிரேசில் நாட்டின் அதிபராக லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா இருந்து வரும் […]

தெலுங்கை தொடர்ந்து தமிழில் களமிறங்கும் மானசா வாரணாசி

October 27, 2026 DailyThanthi 0

சென்னை, தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகை மானசா வாரணாசி, விரைவில் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்த மானசா வாரணாசி, கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற பெமினா […]

இந்த வார விசேஷங்கள்: 27-10-2026 முதல் 2-11-2026 வரை

October 27, 2026 DailyThanthi 0

இந்த வார விசேஷங்கள் இந்த வாரத்தின் சிறப்பு ஆன்மிக நிகழ்வுகள், முக்கிய பண்டிகைகள், வழிபாடுகள், சேவைகள், சிறப்பு நிகழ்வுகள் வருமாறு: அக்டோபர் 27-ந் தேதி (செவ்வாய்) * நெல்லை காந்திமதி அம்மன் காலை வெள்ளி […]

இன்றும் தங்கம் விலை அதிகரிப்பு; 2 நாட்களில் சவரனுக்கு ரூ.520 உயர்வு

October 27, 2026 Dinamalar 0

-நமது நிருபர்- சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 24) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் […]

நாளை மறுநாள் கூடுகிறது தமிழக அமைச்சரவை

October 27, 2026 Dinamalar 0

-நமது நிருபர்- சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நாளை மறுநாள் (அக்டோபர் 29) காலை 10.30 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. நிர்வாக ரீதியாக முக்கிய முடிவுகள் மற்றும் தொழில் முதலீடுகள் […]

சென்னை துரைப்பாக்கத்தில் சிக்கிய சௌகார் ஜானகியின் மகளை மீட்ட தீயணைப்பு துறை! நடந்தது என்ன?

October 27, 2026 Oneindia 0

சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் பூட்டிய வீட்டில் சிக்கிய பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகியின் மகள் யாக்னபிரபாவை (76) தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்து மீட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ஓஎம்ஆர் சாலை துரைப்பாக்கம் […]