எங்களை மீறி சவுதியை தொடு பார்க்கலாம்.. ராணுவ வீரர்களை குவிக்க எகிப்து ஒப்புதல்! விரிவடையும் மோதல்

October 27, 2026 Oneindia 0

துபாய்: ஹவுதிகளின் தாக்குதலில் இருந்து சவுதி அரேபியாவை காப்பாற்ற எகிப்து தாயாராகி வருகிறது. சவுதி அரேபியாவிற்கு தங்களின் படை வீரர்களை அனுப்ப எகிப்து நாடாளுமன்ற ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால் இந்த போரில் சவுதி […]

எதிரான சர்வே.. பிரதமர் பதவியை இழக்கும் பெஞ்சமின் நெதன்யாகு? இஸ்ரேலில் இன்று நாடாளுமன்ற தேர்தல்

October 27, 2026 Oneindia 0

டெல்அவிவ்: இஸ்ரேலில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இஸ்ரேலில் நீண்டகாலமாக பிரதமராக இருந்து வரும் பெஞ்சமின் நெதன்யாகு வெல்வது கடினம் என சொல்லப்படும் நிலையில் எப்படியாவது கூட்டணி அமைத்து ஆட்சியை தக்கவைக்க பெஞ்சமின் […]

நாளை மறுநாள் கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவை

October 27, 2026 Maalaimalar 0

Summary தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் நிர்வாக முடிவுகள் மற்றும் தொழில் முதலீடுகள் தொடர்பான முக்கிய விவகாரங்கள் ஆலோசிக்கப்பட […]

முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை மறுநாள் கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்- எகிறும் எதிர்ப்பார்ப்பு – cabinet meeting to be held tomorrow, oct 29, at 10:30 am, chaired by chief minister vijay

October 27, 2026 Samayam Tamil 0

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் காலை 10:30 மணிக்குச் தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த முக்கியக் கூட்டத்தில், மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள், புதிய தொழிற்கொள்கைகள் மற்றும் […]

Chennai News Today LIVE Updates: விஜய் தலைமையில் நாளை மறுநாள் அமைச்சரவைக் கூட்டம் அறிவிப்பு

October 27, 2026 ietamil 0

Tamil Nadu News LIVE சென்னையில் இன்றைய எரிபொருள் விலை நிலவரப்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும்மின்றி கடந்த நாட்களைப் போலவே இன்றும் தொடர்கிறது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் […]

வங்கக்கடலில் அர்னாப் புயல் நகர்வு எப்படி உள்ளது? தமிழ்நாட்டில் மழை நிலவரம் என்ன?

October 27, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், India Meteorological Department பிரசுரிக்கப்பட்டது 23 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள அர்னாப் புயல் மிகத் தீவிர புயலாக வலுவடைந்து ஆந்திரப் பிரதேசக் கடலோரத்தை நோக்கி […]

கிராம சபைக் கூட்டத்தில் நவ.1ல் என்னென்ன விவாதிக்கணும்? ஊராட்சிகளுக்கு தமிழக அரசு போட்ட உத்தரவு

October 27, 2026 Oneindia 0

சென்னை: நவம்பர் 1ம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி தினம் கொண்டாடப்படுகிறது… அந்த நாளில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி […]

பிரதமர் மோடியின் தந்தையை விமர்சிக்க மல்லிகார்ஜுன கார்கேவுக்கு உரிமையில்லை: தமிழிசை கண்டனம்

October 27, 2026 TheHindu 0

சென்னை: “பிரதமர் தந்தை குறித்து விமர்​சிக்க காங்​கிரஸுக்கு உரிமையில்லை” என தமிழக பாஜக மூத்த தலை​வர் தமி​ழிசை சௌந்​தரராஜன் தெரி​வித்​துள்​ளார். பிரதமர் நரேந்​திர மோடி மற்​றும் அவரது தந்​தையை காங்​கிரஸ் தலை​வர் மல்​லிகார்​ஜுன கார்கே […]

இந்தியர்கள் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள்: ஐரோப்பிய போராட்டங்களைச் சுட்டிக்காட்டி பியூஷ் கோயல் பெருமிதம்

October 27, 2026 TheHindu 0

பெர்லின்: வெளி​நாடுகளில் வாழும் இந்தியர்கள் வன்முறை​யில் ஈடு​பட​மாட்​டார்​கள் என்று மத்​திய வர்த்​தக அமைச்​சர் பியூஷ் கோயல் புகழாரம் சூட்​டி உள்​ளார். மத்திய அமைச்​சர் பியூஷ் கோயல் ஜெர்​மனிக்கு இரண்டு நாட்​கள் அரசுமுறைப் பயணம் மேற்​கொண்டு […]

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 60,000 ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம்; செயற்கை நுண்ணறிவில் முதலீடு அதிகரிப்பால் நடவடிக்கை

October 27, 2026 ietamil 0

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் அதிக அளவில் முதலீடு செய்து வரும் மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது உலகளாவிய பணியாளர்களில் சுமார் 27 சதவீதம் பேருக்கு விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 60,000 […]

‘இதை பழிவாங்கல் நடவடிக்கை என்று சொல்வது வெட்கக்கேடானது’-அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி

October 27, 2026 Nakkheeran 0

தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கும் அதிரடி திருப்பமாக, முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். […]

தாம்பரம்-செங்கல்பட்டு நான்காவது ரயில் பாதையில் முதல் குட்நியூஸ்

October 27, 2026 Oneindia 0

சென்னை: செங்கல்பட்டு – கூடுவாஞ்சேரி இடையிலான நான்காவது ரயில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தாம்பரம் – செங்கல்பட்டு இடையே நான்காவது ரயில் பாதை அமைப்பதற்கான நிதியை மத்திய அரசு அறிவித்த […]

No Image

சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு: 43.3% கொள்ளளவை எட்டியது நீர் இருப்பு! – water level rises to 433 in 6 major drinking water reservoirs of chennai

October 27, 2026 Samayam Tamil 0

சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு: 43.3% கொள்ளளவை எட்டியது நீர் இருப்பு. இதனால் தற்போதய நீர் தேவையை இது பூர்த்தி செய்யும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. சென்னை மாநகர மக்களின் […]

Arun IPS: ஜெம் வீரமணி வழக்கு! லஞ்ச பணத்தில் ரூ 24 கோடிக்கு தங்கம் வாங்கி குவித்தாரா அருண் ஐபிஎஸ்?

October 27, 2026 Oneindia 0

சென்னை: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான வழக்கில் அவரது பெயரை எஃப்ஐஆரில் சேர்க்காமல் இருப்பதற்காக வாங்கப்பட்ட லஞ்ச பணத்தில் ஐபிஎஸ் அதிகாரி அருண், ரூ 24 கோடிக்கு தங்கம் வாங்கியதாக கூறப்படுவது குறித்து விசாரணையை […]

Financial Plan: சம்பாத்தியம் மட்டும் போதுமா? உங்கள் குடும்பத்திற்கு ‘ஃபினான்சியல் பிளான்’ இருக்கா?

October 27, 2026 Vikatan 0

மாதம் ₹50000 – ₹1 லட்சம் சம்பளம். கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்கிறீர்கள். EMI, வீட்டுச் செலவு, குழந்தைகள் ஃபீஸ் போக, எஞ்சிய பணத்தைச் சேமிக்கிறீர்கள்; அவ்வப்போது மியூச்சுவல் ஃபண்ட்ஸ்/NPS போன்ற திட்டங்களிலும் […]

கோயம்பேடு மார்க்கெட்டில் சாம்பார் வெங்காயம் விலை அதிரடி உயர்வு; கிலோ ரூ.120-க்கு விற்பனை – இல்லத்தரசிகள் அதிர்ச்சி

October 27, 2026 DailyThanthi 0

சென்னை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சாம்பார் வெங்காயம் விலை கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் தினசரி சமையலுக்கு பயன்படும் முக்கிய பொருளாக சாம்பார் வெங்காயம் உள்ளது. சாம்பார் வெங்காயம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் […]

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்.. இரவோடு இரவாக நடுக்கடலில் சரிந்த எண்ணெய் ரிக்.. இந்தியர் பலி

October 27, 2026 Oneindia 0

காபோன்: ஆப்பிரிக்க நாடான காபோனுக்கு சொந்தமான பகுதியில் ‘ப்ராஸ்பெக்டர் 5’ என்ற ரிக்கில் ஏற்பட்ட விபத்தில் அது இரவோடு இரவாக மூழ்கியது. இந்த விபத்தில் ஒரு இந்தியர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிலர் மாயமாகியுள்ள நிலையில், […]

எதிரான சர்வே.. பிரதமர் பதவியை இழக்கும் பெஞ்சமின் நெதன்யாகு? இஸ்ரேலில் இன்று நாடாளுமன்ற தேர்தல்..

October 27, 2026 Oneindia 0

டெல்அவிவ்: இஸ்ரேலில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இஸ்ரேலில் நீண்டகாலமாக பிரதமராக இருந்து வரும் பெஞ்சமின் நெதன்யாகு வெல்வது கடினம் என சொல்லப்படும் நிலையில் எப்படியாவது கூட்டணி அமைத்து ஆட்சியை தக்கவைக்க பெஞ்சமின் […]

சென்னை அணியின் உதவி பயிற்சியாளர்…யார் இந்த கேரத் பேடி ? ..விவரம்

October 27, 2026 DailyThanthi 0

ஐபிஎல் 2027 தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது பயிற்சியாளர் குழுவில் முக்கியமான மாற்றங்களைச் செய்து வருகிறது. இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரரும், சர்ரே அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளருமான கேரத் […]

மத்திய கிழக்கு போர் மீண்டும் மூள்வதை தடுக்க பேச்சுவார்த்தை; புதிய சூழல் உருவாவதாக ஈரான் தகவல்

October 27, 2026 Dinamalar 0

-நமது நிருபர்- மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிப்பதற்காகவும், மேலும் ஒரு போர் வெடிப்பதைத் தடுப்பதற்காகவும் நான்கு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. டெஹ்ரானில் நடந்த கூட்டத்தில், சவூதி பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் காலித் பின் […]