நாட்டிலேயே முதல் மாநிலம்.. முதியோரை பாதுகாக்க கேரளத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவின் சிறப்பம்சங்கள்!
Summary மூத்த குடிமக்களை பாதுகாக்கும் சட்ட மசோதா நேற்று கேரளம் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கேரளம் சட்டமன்றத்தில் கேரள மூத்த குடிமக்கள் (பராமரிப்பு மற்றும் உரிமைகள் பாதுகாப்பு) மசோதா, 2026 நிறைவேற்றப்பட்டது. அக்டோபர் 13 […]
