ரூ.24 கோடி பறிமுதல் வழக்கு: சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளரை உடனடி விடுதலை: ஐகோர்ட் உத்தரவு

October 27, 2026 ietamil 0

எழுதியவர்: ரிச்சா சஹாய் “ஒரு நிமிட சட்டவிரோதக் காவலைக் கூட சகித்துக் கொள்ள முடியாது” என்று குறிப்பிட்ட சென்னை உயர்நீதிமன்றம், மருத்துவமனை பங்குதாரரின் பங்குகளை வாங்குவதற்கான ரூ.24 கோடி ஒப்பந்தம் தொடர்பான மிரட்டிப் பணம் […]

சிறையில் விஜய் நடத்தியது ஜோதிடப் பரிகாரமா?..17 கைதிகள் எஸ்கேப்.. தவெக அரசை விளாசிய எடப்பாடி பழனிசாமி

October 27, 2026 Oneindia 0

சென்னை: தேனி, தேக்கம்பட்டி சிறையில் நேற்று இரவு 17 விசாரணை கைதிகள், காவலர்களை தப்பிவிட்டு சென்றனர். இந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் 4 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவலர்களை தாக்கிவிட்டு […]

விஜய் கூறிய 3 பைலில் முதல் பைல் அன்பில் மகேஷ்.. ஒரே ஆண்டில் 400 கோடி வசூல்.. நிர்மல்குமார் பரபரப்பு

October 27, 2026 Oneindia 0

கோவை: லஞ்சம், ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவோம் என கூறியுள்ளனர். லஞ்சம் வாங்கியவர்களை விட மாட்டோம் என்றும் முதலமைச்சர் விஜய் கூறினார். திமுக ஆட்சியில் பள்ளிகளில் மிரட்டி வசூல் செய்த புகாரில் முன்னாள் அமைச்சர் […]

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு 10 நாட்களில் 906 மில்லியன் கனஅடி அதிகரிப்பு

October 27, 2026 TheHindu 0

திரு​வள்​ளூர்: வடகிழக்கு பரு​வ​மழை​யால், சென்​னைக் குடிநீர் ஏரி​களில் 10 நாட்​களில் நீர் இருப்பு 906 மில்​லியன் கனஅடி அதி​கரித்​துள்​ள​தாக நீர்வள ஆதா​ரத் துறை​யினர் தெரி​வித்​துள்​ளனர். வடகிழக்கு பருவ மழை காரண​மாக திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம் மாவட்​டங்​களில் […]

பிரிக்ஸ் நாடுகளின் எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

October 27, 2026 TheHindu 0

புதுடெல்லி: பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் எம்​பிக்​களு​டன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லி​யில் நேற்று கலந்​துரையாடினார். பிரிக்ஸ் கூட்​டமைப்​பில் இந்​தியா, ரஷ்யா, சீனா உள்​ளிட்ட 11 நாடுகள் உறுப்​பினர்​களாக உள்​ளன. இந்த கூட்​டமைப்​பின் உச்சி மாநாடு […]

CSK – வெறும் 101 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிய பேட்டருக்கு, பேட்டிங் கோச் பதவி: சிஎஸ்கே முடிவு சரியானதா? – csk batting coach gareth batty t20 batting record is not great

October 27, 2026 Samayam Tamil 0

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், பயிற்சியாளர் குழுவை அடியோடு மாற்ற முடிவு செய்துள்ளது. கடந்த மூன்று சீசன்களிலும், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை என்பதால்தான், பயிற்சியாளர் குழுவை மாற்ற முடிவு செய்துள்ளனர். […]

Dhanush: "தனுஷைப் பார்த்து ஆளுங்கட்சி பதற்றமடைகிறது" – திண்டுக்கல் சீனிவாசன்

October 27, 2026 Vikatan 0

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 64ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை அண்ணா நகர் பாங்க் ஆப் இந்தியா வங்கியிலிருந்து 13 கிலோ எடை கொண்ட தங்கக் கவசத்தைப் […]

"என் வாழ்க்கை என்னுடன் புதைக்கப்படும்" – தனது வாழ்க்கையைப் படமாக்குவது குறித்து சல்மான் கான் பளீச்!

October 27, 2026 Vikatan 0

இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர் தனது ‘காஃபி வித் கரண் 9’ நிகழ்ச்சியில் முதல் ஆளாக நடிகர் சல்மான் கானை நேர்காணலுடன் கூடிய விவாதத்திற்கு அழைத்து இருந்தார். இதில் சல்மான் கான் பல்வேறு பிரச்னைகள் […]

சபரிமலை மண்டல பூஜை தரிசனம்: நாளை மறுநாள் ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

October 27, 2026 DailyThanthi 0

சபரிமலை, கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு நாளை மறுநாள் (29-ந் தேதி) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. மண்டல பூஜை சபரிமலை கோவிலில் பக்தர்கள் கூட்டத்தை […]

‘நடிகைகளை ஏளனமாக பார்க்காதீர்கள்… எளிதாகவும் நினைக்காதீர்கள்!’ – கீர்த்தி சனோன்

October 27, 2026 DailyThanthi 0

மும்பை, “நடிகைகளை எளிதாகவும் நினைத்து விடாதீர்கள். யார் என்ன பேசினாலும் ‘ஐ டோன்ட் கேர்’ என்ற ரீதியில் நாங்கள் பயணிக்கிறோம். இது பயந்து அல்ல, தேவையில்லை என்ற ரீதியில் கடந்து செல்கிறோம்” என்றார். நடிகை […]

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இந்திய ‘ஏ’ அணி 488 ரன் குவிப்பு

October 27, 2026 DailyThanthi 0

லின்கான், இந்தியா ‘ஏ’-நியூசிலாந்து ‘ஏ’ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) நியூசிலாந்தின் லின்கானில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 113 ரன்னும், நியூசிலாந்து […]

பழனி முருகன் கோவில் பிரசாதங்கள் விலை உயர்வு – 1-ந்தேதி முதல் அமல்

October 27, 2026 DailyThanthi 0

திண்டுக்கல், பழனி முருகன் கோவில் பிரசாதங்கள் விலை உயர்வு வருகிற நவம்பர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. பழனி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் […]

சிறையில் முதல்வர் விஜய் நடத்தியது ஜோதிடப் பரிகாரமா? இபிஎஸ் விமர்சனம்

October 27, 2026 Dinamalar 0

சென்னை: தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓடினர். பின் ஒருவர் சரணடைந்தார். மாயமானவர்களை பிடிக்க, போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதுவரை 4க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். […]

அசாம் ஓட்டலில் துப்பாக்கிச்சூடு; 5 பேர் பலி

October 27, 2026 Dinamalar 0

குவஹாத்தி: குவஹாத்தி ஓட்டலில் துப்பாக்கிச்சூடு நடந்த தகவல் அறிந்து போலீசார் விரைந்தனர். உயிரிழந்தவர்களின் உடலை மீட்டனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். போலீஸ் கமிஷனர் பார்த்த சாரதி மஹந்தா கூறியதாவது: நாங்கள் நான்கு உடல்களை […]

தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோட்டம் – தப்பியவர்களை தேடும் பணிகள் தீவிரம்

October 27, 2026 Maalaimalar 0

தேனி மாவட்டத்தில் உள்ள துணை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகள், ஒரு காவல்துறை அதிகாரியை தாக்கியதாக கூறப்பட்டதை அடுத்து, நேற்று (திங்கள்கிழமை) இரவு தப்பி சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 17 கைதிகளில் ஒருவர் கைது […]

வேலைவாய்ப்பை ஏஐ பறிக்காது: சென்னை ஐஐடி வெள்ளை அறிக்கை வெளியீடு

October 27, 2026 TheHindu 0

சென்னை: இந்​திய வேலை​வாய்ப்​பு​களில் ஏஐ ஏற்​படுத்​தும் தாக்​கம் குறித்து சென்னை ஐஐடி வெள்ளை அறிக்கை வெளி​யிட்​டுள்​ளது. சென்னை ஐஐடி வாத்​வானி தரவு அறி​வியல் மற்​றும் செயற்கை நுண்​ணறிவு நிறு​வனத்​தின் கீழ் இயங்​கும் செயற்கை நுண்​ணறிவு […]

வலிப்பு வந்ததாக கூறி நாடகம்: தேனி சிறையை உடைத்து 17 கைதிகள் தப்பி ஒட்டம்: காவலருக்கு மண்டை உடைப்பு

October 27, 2026 ietamil 0

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி மாவட்ட சிறைச்சாலையில், சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 விசாரணை கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேக்கம்பட்டி சிறையில் ஒரே […]

சவுதி மீதான தாக்குதல்களை வீடியோ எடுக்கக்கூடாது.. இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

October 27, 2026 Maalaimalar 0

Summary சவுதி அரேபியாவில் நிகழ்ந்து வரும் தாக்குதல்களை செல்போனில் படம்பிடிக்க கூடாது என அங்குள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ஏமனில் கடந்த 2015 முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. தலைநகர் சனாவை […]

இந்தியா, அமெரிக்காவில்.. வேலையை விட்டு செல்லும் 60000 பேருக்கும் மைக்ரோசாப்ட் வழங்கும் சலுகை என்ன?

October 27, 2026 Oneindia 0

நியூயார்க்: மைக்ரோசாப்ட் நிறுவனம், செலவுகளைக் குறைத்துக்கொண்டு ஏஐயில் பெருமளவு முதலீடு செய்யும் நோக்கில், தனது பணியாளர்களில் ஏறக்குறைய கால் பங்கான 60,000 ஊழியர்களுக்குத் தாமாக முன்வந்து வேலையை விட்டு விலகும் வாய்ப்பை வழங்குவதாக அறிவித்திருக்கிறது. […]

மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் வெளிநடப்பு

October 27, 2026 TheHindu 0

சென்னை: மாவட்ட தேர்​தல் அலு​வல​கம் சார்​பில், வாக்​காளர் பட்​டியல் திருத்​தம் குறித்து சென்னை ரிப்​பன் மாளி​கை​யில் நேற்று நடை​பெற்ற ஆலோ​சனைக் கூட்​டத்​தி​லிருந்து திமுக, காங்​கிரஸ், இடதுசா​ரிக் கட்​சிகள் வெளிநடப்பு செய்​தன. சென்னை மாவட்​டத்​தில், வரும் […]