கேரளாவில் சிறுவன் ஓட்டிய காரால் விபத்து: நீதிபதியான அப்பா மீது வழக்கு பதிவு
கொச்சி: கொச்சியில் மெர்சிடிஸ் பென்ஸ் காரை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் மீதும் அவரது தந்தையான நீதிபதி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே உள்ள சேரானல்லூரில் நேற்றுமுன்தினம் […]
