நியூஸிலாந்துடன் 3-வது போட்டியில் இன்று மோதல்: டி20 தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி
வெலிங்டன்: இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் உள்ள ஹென்றி மைதானத்தில் இன்று பகல் 12.30 மணிக்கு நடைபெறுகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட […]
