எல்லோரும் எம்ஜிஆர், விஜய் ஆகிட முடியாது! தனுஷ் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு துரைமுருகன் ஒரே போடு
வேலூர்: விஜய் அரசியலுக்கு வந்து இரண்டே ஆண்டுகளில் ஆட்சியை பிடித்த நிலையில், தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனும் அரசியலுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனிடம் தனுஷ், சிவகார்த்திகேயன் அரசியல் வருகை குறித்து […]
