கிம்மின் திடீர் சீன பயணம் பின்னணியில் உள்ள ராஜதந்திர கணக்கு என்ன?

October 26, 2026 TheHindu 0

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், ஒரு நாள் பயணமாக சீனாவின் டான்டாங் நகருக்கு கடந்த சனிக்கிழமை சென்றார். வட கொரியா, கிம் என்று பேசும்போது அடுத்தபடியாக ரகசியம் என்ற வார்த்தை இல்லாமல் […]

வாட்டர் பாட்டிலை விட பெட்ரோல் விலை கம்மி; இந்தியர்களுக்கு ரெட் கார்பெட் விரிக்கும் குட்டி நாடு: ஆனா ஈரான் இல்ல

October 26, 2026 ietamil 0

பெட்ரோலை மிகவும் மலிவாக கொடுக்கும் நாடு என்றால் நமக்கு முதலில் ஈரான் தான் நினைவிற்கு வரும். ஏனென்றால் ஈரானில் கச்சா எண்ணெய் மிகவும் அதிக அளவில் கிடைப்பதால் அங்கு பெட்ரோல் விலை மிகவும் குறைவாக […]

தீபாவளிக்கு முன் அகவிலைப்படி உயர்த்தப்படுமா? அக்.28-க்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள்

October 26, 2026 ietamil 0

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் அகவிலைப்படி (DA) உயர்வு குறித்த முக்கிய அறிவிப்பு, வரும் அக்டோபர் 28-ஆம் தேதி நடைபெறும் மத்திய […]

சுத்தபத்தமா தானே இருக்கு..கறிக் கூடங்களுக்கு கடும் கட்டுப்பாடு! ’இது’ இல்லைனா.. அனுமதி வழங்கக்கூடாது

October 26, 2026 Oneindia 0

மதுரை: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதித்துள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமல் இறைச்சிக் கூடங்கள் அமைக்கக்கூடாது என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்து மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், அனைத்து இறைச்சிக்கூடங்களும் நிபந்தனை அடிப்படையில் […]

“A2” முத்துக்குமார் எங்கே? எந்த இடத்தில் வைத்து பாதுகாக்கிறீர்கள்? அன்பிலிடம் CCB விசாரணை

October 26, 2026 Oneindia 0

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ 100 கோடி முறைகேடு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம், இந்த வழக்கின் ஏ2 குற்றவாளி முத்துக்குமார் எங்கே என்ற கேள்வியை […]

`மழையில் நெல் மூட்டைகளை பாதுகாப்பதை விட என்ன வேலை?' – அலட்சிய அதிகாரிகளை கடிந்த அமைச்சர் வினோத்!

October 26, 2026 Vikatan 0

டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வரும் நிலையில், கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரத்தில், அமைந்துள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகின. […]

அன்பில் மகேஷ் கைது ஏன்? – காவல்துறை விளக்கம்

October 26, 2026 DailyThanthi 0

சென்னை, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், சட்டப்பூர்வ அனுமதிகள் பெற்று தருவதாக கூறி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்கு பிறகு அன்பில் மகேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். முன்னாள் […]

“A2” முத்துக்குமார் எங்கே? எந்த இடத்தில் பதுக்கி வைத்திருக்கிறீர்கள்? அன்பிலிடம் CCB விசாரணை

October 26, 2026 Oneindia 0

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ 100 கோடி முறைகேடு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம், இந்த வழக்கின் ஏ2 குற்றவாளி முத்துக்குமார் எங்கே என்ற கேள்வியை […]

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா, ரிஷப் பண்ட்?

October 26, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா, ரிஷப் பண்ட் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரிஷப் பண்ட் நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக நவம்பர் 7-ம் தேதி லிங்கனில் தொடங்கும் […]

இ100 எரிபொருளுக்கு மத்திய அரசு ஒப்புதல்

October 26, 2026 Dinamalar 0

புதுடில்லி: 100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் வாகனங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் மத்திய மோட்டார் வாகன விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. வாகனப் புகை வெளியேற்ற விதிமுறைகள், எரிபொருள் குறித்த குறிப்புகள் மற்றும் […]

ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் 2வது நாளாக சுற்றுலா பயணியர் குளிப்பதற்கு தடை

October 26, 2026 Dinamalar 0

ஆத்துார்: கல்வராயன்மலை பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து, சுற்றுலா பயணியர் குளிப்பதற்கு, வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே, முட்டல் கிராமம், கல்வராயன் […]

இந்தியா – மெக்சிகோ இடையே வர்த்தக ஒப்பந்தம்; விரைவில் பேச்சுவார்த்தை

October 26, 2026 Dinamalar 0

இந்தியா, மெக்சிகோ இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சு இந்த வாரம் தொடங்குகின்றன. மெக்சிகோ நாடானது, 1463 பொருட்களுக்கான இறக்குமதி விதியை 50 சதவீதம் வரை உயர்த்தியது. எந்தெந்த நாடுகளின் பொருட்களுக்கு எத்தனை சதவீதம் […]

மும்பை-பெங்களூரு இனி 16 மணி நேரம்தான்: வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயிலால் பயணிகளுக்கு ஜாக்பாட்!

October 26, 2026 Maalaimalar 0

Summary இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் மும்பை மற்றும் பெங்களூருக்கு இடையே உள்ள முக்கிய ரெயில் நிலையங்களான கல்யாண், புனே, சோலாப்பூர், கலபுர்கி, ராய்ச்சூர், குண்டக்கல் மற்றும் அனந்தபூர் உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் […]

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

October 26, 2026 TheHindu 0

புதுடெல்லி: கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசு மற்றும் […]

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை – rs 100 crore bribery scam chennai police releases official statement on anbil mahesh arrest

October 26, 2026 Samayam Tamil 0

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறிப் பெருந்தொகை மோசடி செய்த வழக்கில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியைச் சென்னை மத்திய […]

பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பில் பணம் பார்த்த கும்பல்: அன்பில் மகேஷ் கைது குறித்து நிர்மல் குமார் காட்டம்

October 26, 2026 ietamil 0

கடந்த தி.மு.க ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவர் 117 தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி, நிரந்தர அங்கீகாரம் மற்றும் சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி […]

குமரி அரசு கல்லூரிகளில் உள்கட்டமைப்பு குறைபாடு: சிறப்புக் குழு அமைக்க விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை

October 26, 2026 Maalaimalar 0

Summary கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் நிலவும் அடிப்படை உள்கட்டமைப்பு குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில், மாவட்ட அளவில் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று விஜய் வசந்த் எம்.பி. […]

செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் நேரில் ஆய்வு!

October 26, 2026 Nakkheeran 0

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதோடு வங்கக் கடலில் இன்று (26.10.2026) அர்னாப் புயல் உருவாகவுள்ளது என வானிலை மையம்  கணித்துள்ளது. இன்று புயலாக வலுப்பெறும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை (27.10.2026) […]

வரலாற்று சாதனை செய்த ஜெயிலர் 2 வசூல் வேட்டை.. 11 நாளில் இத்தனை கோடியா?

October 26, 2026 Oneindia 0

சென்னை: ரஜினிகாந்த் ரசிகர்கள் இப்போது கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். அதற்கு காரணம் ஜெயிலர் 2 படத்தின் வசூல் தான். படம் வெளியாகி 11 நாட்கள் முடிந்திருக்கும் நிலையில் உலகம் முழுவதும் ரூ.710.35 கோடி வசூலித்ததாக தகவல்கள் […]

இஸ்ரேல் தேர்தல் 2026: நெதன்யாகு ஆட்சி வீழ்ந்தால் ஏற்படும் அதிர்வுகள் என்னென்ன?

October 26, 2026 TheHindu 0

மத்திய கிழக்குப் போர் வெறும் எல்லை மோதலாக இல்லாமல் ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தையும் அமைதியையும் குலைத்துள்ள சூழலில், இஸ்ரேலின் 26-வது நாடாளுமன்ற (Knesset) தேர்தல் அக்டோபர் 27-ம் தேதி நடைபெறுகிறது. காசா, லெபனான், ஈரான் […]