தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க.. "மோடியின் தந்தையும் போவார்.." என கார்கே பேசிய சம்பவத்தில் திருப்பம்

October 26, 2026 Maalaimalar 0

Summary பிரதமர் மோடியின் தந்தை குறித்து கார்கே பேசிய சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று அம்மாநிலத்தின் முதல் முதலமைச்சரான கிருஷ்ண சிங்கின் 139வது பிறந்தநாள் விழாவில் காங்கிரஸ் தலைவர் […]

வால்பாறையில் மண்சரிவு – சாலையில் விழுந்த பாறைகள்

October 26, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, வால்பாறை காணொளி: வால்பாறையில் மண்சரிவு – சாலையில் விழுந்த பாறைகள் பிரசுரிக்கப்பட்டது 35 நிமிடங்களுக்கு முன்னர் கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், அக்டோபர் 25ம் தேதி […]

“சட்டம் தன் கடமையை செய்யும்!” அதிமுகவிலிருந்து தவெகவுக்கு தாவிய எம்எல்ஏக்கள்! உச்சநீதிமன்றம் அதிரடி

October 26, 2026 Oneindia 0

டெல்லி: 2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் இருந்து விலகி விஜய்யின் தவெகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்களின் ராஜினாமாவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதேநேரம் குதிரை […]

போலி சிறைக் கூண்டில் டிரம்ப் வேடம்

October 26, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, டிரம்பை போல் வேடமணிந்த இரான் கலைஞர் காணொளி: போலி சிறைக் கூண்டில் டிரம்ப் வேடம் பிரசுரிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர் இரான் தலைநகர் தெஹ்ரானில் ஒரு பரபரப்பான தெருவில் ஒரு விளம்பர […]

தவெக அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அக்.31-ல் திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

October 26, 2026 TheHindu 0

சென்னை: ஒரு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை படுகுழியில் தள்ளி உள்ள தவெக அரசை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் அக்.31-ல் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது […]

”விளம்பரம் செய்துகொடுத்த பாஜகவினருக்கு மிக்க நன்றி”; – ராகுல்காந்தி கிண்டல்

October 26, 2026 Nakkheeran 0

தேர்தல் முறைகேடுகள் மற்றும்  வாக்குத்திருட்டுக்கு எதிராக ’இந்தியா’ கூட்டணி சார்பில் நடைபெறவுள்ள பேரணிக்கு, பிரமாண்டமான விளம்பரம் செய்து கொடுத்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பாஜகவினரைக் கிண்டல் செய்துள்ளார்.   வருகின்ற நவம்பர் 1 […]

வசூல் வேட்டையில் வரலாற்றுச் சாதனை… வட அமெரிக்காவில் மட்டும் இம்புட்டு; பிரமிக்க வைக்கும் ஜெயிலர் 2 வசூல்!

October 26, 2026 ietamil 0

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உலகளவில் ரூ.710.35 கோடி வசூலித்து, அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. இதன் மூலம் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் நடித்த ‘2.0’ படத்தின் […]

இந்த வாரம் வங்கி விடுமுறை இருக்கா? நவம்பரில் மொத்தம் எத்தனை நாள் லீவ்?

October 26, 2026 ietamil 0

இந்த வாரம் பேங்க் பக்கம் ஏதாச்சும் முக்கியமான வேலையா போக பிளான் பண்ணியிருக்கீங்களா? அப்போ இந்தச் செய்திய கொஞ்சம் கவனமா படிச்சுக்கோங்க! அக்டோபர் 26 முதல் 31 வரையிலான இந்த வாரத்துல, எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, […]

பருவமழையால் 14 பேர் உயிரிழப்பு – பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் – 14 deaths due to monsoon – disaster management minister sengottaiyan

October 26, 2026 Samayam Tamil 0

சென்னை எழிலாகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் செங்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்பொழுது பேசிய அவர், வடகிழக்கு பருவமழை குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு […]

FD Laddering,ஃபிக்சட் டெபாசிட் லேடரிங்: பணப் பற்றாக்குறையைத் தவிர்க்க எளிமையான வழி – there will never be a shortage of money in investing money at fd scheme through laddering

October 26, 2026 Samayam Tamil 0

பலர் தங்களுடைய சேமிப்புத் தொகையை ஃபிக்சட் டெபாசிட் (FD) திட்டத்தில் முதலீடு செய்கின்றனர். மொத்தப் பணத்தையும் ஒரே ஒரு ஃபிக்சட் டெபாசிட்டில் போடுவதற்குப் பதிலாக, அவசரத் தேவைகளின்போது பணத்தை எளிதாகப் பெறும் வகையில் வெவ்வேறு […]

“தாய்மாமன் சீர் திட்டத்தை அறிவித்த தாய்மாமனையே காணவில்லை” – கனிமொழி ஆவேசம்!

October 26, 2026 Nakkheeran 0

நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி இன்று (26-10-26) சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எண்ணூரில் இரண்டரை வயது குழந்தை தவெக நிர்வாகியால் பாலியல் வன்கொடுமைக்கு […]

15 வருஷமா பரணில் கிடந்த பழைய கார்டுகள்.. ரூ.20 கோடி ஏலம்.. இங்கிலாந்து தந்தைக்கு அடித்த அதிர்ஷ்டம்

October 26, 2026 Oneindia 0

லண்டன்: இங்கிலாந்தில் பெயிண்டிங் வேலை பார்த்து ஓய்வுபெற்ற ஒருவர், தன் வீட்டின் மாடியில் பல வருடங்களாக போட்டு வைத்திருந்த பழைய அட்டை படங்களை விற்று கோடிகளில் பணம் பார்த்துள்ளார். அவர் வைத்திருந்த அத்தனை அட்டைகளும் […]

இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்; ஓய்வுபெற 2 ஆண்டுகள் உள்ள நிலையில் அதிரடி!

October 26, 2026 Vikatan 0

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டக் குற்றப் பதிவேடுகள் பிரிவு (DCRB) காவல் ஆய்வாளராக இருந்தவர் டி.கே.வினோத் கிருஷ்ணா. இவர் முன்பு இலவும்திட்டா காவல் ஆய்வாளராகப் பணியாற்றியபோது, பத்தனம்திட்டாவைச் சேர்ந்த ஓர் இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. […]

தனுஷ் பின்னால் பாஜக இருந்தால் என்ன தவறு? – திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி

October 26, 2026 DailyThanthi 0

மதுரை, அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நடிகர் தனுஷ் பின்னனியில் பாஜக இருந்தால் என்ன தவறு? நாங்களே பாஜகவுடன்தான் கூட்டணியில் உள்ளோம். எந்த […]

நீங்களும் ஸ்டூடன்ட்டாதானே இருந்தீங்க! மழைல ஸ்கூல் போறது கஷ்டம் ! குமரி கலெக்டருக்கு மாணவர்கள் SMS

October 26, 2026 Oneindia 0

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்குமாறு அந்த மாவட்ட ஆட்சியர் பிரதாப்புக்கு மாணவர்கள் அனுப்பிய குறுஞ்செய்தியை பகிர்ந்து மழை பரிதாபங்கள் என தலைப்பிட்டு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள […]

டைகர் ஷெராப்புக்கு முன் குறி வைக்கப்பட்ட நடிகர் அமீர் கான்… பரபரப்பு தகவல்

October 26, 2026 DailyThanthi 0

மும்பை நடிகர் டைகர் ஷெராப்புக்கு முன் நடிகர் அமீர் கான் குறி வைக்கப்பட்ட பரபரப்பு தகவல் வெளிவந்து உள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் (வயது 36). நடிகர் ஜாக்கி ஷெராப்பின் மகனான […]

பருவமழையால் இதுவரை 14 பலி…. மழை பாதிப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டைன் தகவல்

October 26, 2026 Dinamalar 0

சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை மற்றும் மீட்புப் பணிகள் குறித்து, சென்னையில் அவசரகால செயல்பாட்டு மையத்தில் அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். அவர் அளித்த பேட்டி: பருவமழை துவங்கியதில் […]

ஆஸ்திரேலிய விசா: இந்தியர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு கட்டாயம்!

October 26, 2026 Dinamalar 0

நமது நிருபர் ஆஸ்திரேலிய விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களுக்கான பயோமெட்ரிக் பதிவு நடைமுறை இன்று ( அக்., 26) முதல் அமல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, விண்ணப்பதாரர்கள் கைரேகை, முகப்பதிவு உள்ளிட்ட தகவல்களை அளிக்க வேண்டும். ஏற்கனவே […]

ஜெம் வீரமணி வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் – சிறப்பு புலனாய்வு குழு தகவல்

October 26, 2026 Maalaimalar 0

Summary வீரமணிக்கு எதிரான முதல் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. ஜெம் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஜெம் கிரானைட் […]

அக்டோபர் 31 வரை மழை இல்லை: தெற்கில் லைட்டா, வடக்கில் ரொம்ப ட்ரை- வானிலை மையம் – light rain for south, dry days for north tamil nadu till october 31 says chennai imd

October 26, 2026 Samayam Tamil 0

”2026 வடகிழக்கு பருவமழை பெருசா கொட்டி தீர்க்க போகுது போல”… இப்படியான பேச்சு தொடர்ச்சியாக எழுந்து வந்தது. அதற்கு முக்கிய காரணம் எல் நினோ தாக்கம். நடப்பு பருவமழை சீசனின் தொடக்கம் நன்றாகவே இருந்தது. […]