தனியார் பள்ளிகளிடம் ரூபாய். 100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: கைது செய்யப்படுவாரா அன்பில் மகேஷ்? – high court denies anticipatory bail to former minister anbil mahesh connection with 100 crore school recognition scam
தமிழகத்தில் கடந்த 2021- 2026 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குதல், பள்ளிகளின் தரத்தை உயர்த்துதல் மற்றும் டிடிசிபி (DTCP) போன்ற அரசின் பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் […]
