“உடலுழைப்பு சார்ந்த பணிகளையும் எதிர்காலத்தில் ஏஐ ஆக்கிரமிக்கும்” – பில் கேட்ஸ் எச்சரிக்கை

October 25, 2026 TheHindu 0

வாஷிங்டன்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியால் அடுத்த இருபது ஆண்டுகளில் வேலைவாய்ப்புச் சந்தையில் மிகப்பெரிய மாற்றங்களும் நெருக்கடிகளும் ஏற்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார். இந்த இடைப்பட்ட […]

மதுரையில் திறக்கப்பட்ட CDR மால் | பிரபல பிராண்டுகள், உணவகங்கள்

October 25, 2026 Samayam Tamil 0

மதுரையின் புதிய வர்த்தக மைல்கல்: ‘சிடிஆர் மால்’ (CDR Mall of Madurai) பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டு உள்ளது. தூங்காநகரம் என்று போற்றப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மாநகரின் வணிக மற்றும் பொழுதுபோக்குத் துறையில் […]

கனமழையால் முடங்கிய கோவை: அரசு மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளநீர்; நகரின் பல இடங்களில் மழைநீர் தேக்கம்

October 25, 2026 ietamil 0

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. மழை பாதிப்புகள் குறித்து அறிந்துகொள்ள கோவை லங்கர் கானா பகுதியில் […]

ராஜீவ் காந்தியை முதல் முதலில் சந்தித்தது எப்படி?.. வீடியோவில் காதல் கதையை பகிர்ந்த சோனியா காந்தி

October 25, 2026 Maalaimalar 0

Summary கணவர் ராஜீவ் காந்தியுடனான காதல் கதையை சோனியா காந்தி புதிதாக தொடங்கிய எக்ஸ் கணக்கில் பகிர்ந்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சோனியா காந்தி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் கணக்கு […]

மும்பை ஏர்போர்ட் டூ நவி மும்பை! சேவைகளை படிப்படியாக மாற்றும் ஏர் இந்தியா, இண்டிகோ! வெளியான அறிவிப்பு

October 25, 2026 Oneindia 0

மும்பை: மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நவி மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு சில விமான சேவைகளை படிப்படியாக மாற்ற இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா குழுமம் […]

2027 ஐ.பி.எல். சீசனில் விளையாடுவது குறித்து எம்.எஸ். தோனி அளித்த பதில்..!

October 25, 2026 Maalaimalar 0

Summary 2008-ல் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் எம்.எஸ். தோனி, எதிர்காலம் குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் […]

‘குட் நியூஸ்’ படப்பிடிப்பு நிறைவு

October 25, 2026 Maalaimalar 0

நடிகர்கள் ஜெயராம், அஸ்வின் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள தமிழ் குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படமான ‘குட் நியூஸ்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில், படப்பிடிப்புத் தளத்தில் நடைபெற்ற சுவாரஸ்யமான நிகழ்வுகள், நடிகர்கள் […]

‘அணையாத தீப்பிழம்பு’ – இந்தியாவுடன் தொடர்புடைய அசர்பைஜான் கோவிலின் வரலாறு தெரியுமா?

October 25, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, ‘அணையாத தீப்பிழம்பு’ – இந்தியாவுடன் தொடர்புடைய அசர்பைஜான் கோவிலின் வரலாறு தெரியுமா? ‘அணையாத தீப்பிழம்பு’ – இந்தியாவுடன் தொடர்புடைய அசர்பைஜான் கோவிலின் வரலாறு தெரியுமா? பிரசுரிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் […]

“நூறு முறை கேட்ட பிறகே திருமணம்” – விஜய் தேவரகொண்டா பேசியது ராஷ்மிகாவை அவமதிக்கிறதா?

October 25, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், karanjohar/INSTA படக்குறிப்பு, விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.கட்டுரை தகவல்எழுதியவர், கமலாதேவி நல்லபனேனிபதவி, பிபிசி செய்தியாளர் பிரசுரிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: […]

பெற்றோருக்கு ‘குறி’… வன்முறையைத் தடுக்க பிரான்ஸ், இத்தாலியின் புதிய உத்தி!

October 25, 2026 TheHindu 0

ஜனநாயகத்தின் ஆகச் சிறந்த விஷயமாக பார்க்கப்படும் கருத்துரிமையும், போராடும் சுதந்திரமும் அதன் எல்லையை மீறி வன்முறையாக மாறும்போது, ஓர் அரசு எந்த எல்லையை வரை பொறுமைகாக்க வேண்டும்? பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் விலைவாசி உயர்வு, […]

“ம.ச.வெ. கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி தான் இருப்பார்” – அமைச்சர் ராஜேஷ்குமார் பேச்சு!

October 25, 2026 Nakkheeran 0

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வருகை தந்த தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் மற்றும் காங்கிரஸ் கட்சி மேலிட பொறுப்பாளர் ஜெயபிரகாஷ் ஹெக்டே ஆகியோர் எஸ்.ஐ.ஆர் தொடர்பாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். […]

அரசியலுக்கு வர்றீங்களா? ஒரே வார்த்தையில் முடித்துக்கொண்ட நடிகர் தனுஷ்.. என்ன சொன்னார் பாருங்க

October 25, 2026 Oneindia 0

சென்னை: சென்னை ஓஎம்ஆரில் இன்று மகளிரணி நிர்வாகிகளை சந்தித்த தனுஷ் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அரசியல் ரீதியான கருத்துகளுக்கு பதில் கொடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அதுகுறித்து எதுவும் பேசவில்லை என்றும், 2 நிமிடங்கள் […]

8 கிமீ வேகத்தில் நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. நள்ளிரவு மழை விடாது.. 25 மாவட்டங்களுக்கு அலர்ட்

October 25, 2026 Oneindia 0

சென்னை: வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக 8 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விசாகப்பட்டினத்துக்கு கிழக்கு தென்கிழக்கே 820 […]

No Image

கோவை, திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிப்பு! – holiday announced for schools in coimbatore district due to rain

October 25, 2026 Samayam Tamil 0

கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை மேலும் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும், கொங்கு மண்டலத்திலும் […]

PF Interest After Retirement,ஓய்வுக்குப் பிறகு உடனே PF பணத்தை எடுக்கலாமா? எப்போது வரை வட்டி கிடைக்கும்? – how long your epf savings will continue to earn interest after retirement

October 25, 2026 Samayam Tamil 0

ஓய்வுபெறும்போது உங்களுடைய பிஎஃப் சேமிப்பை என்ன செய்வது என்பது உட்பட, நிதி தொடர்பான புதிய முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. நீங்கள் 58 வயதில் ஓய்வுபெற்றால் உங்கள் பணத்திற்கு எந்த வயது வரை […]

நாகையை உலுக்கிய வழக்கு : மேலும் ஒருவர் கைது!

October 25, 2026 Nakkheeran 0

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை (DRI) அதிகாரிகளுக்கு கடந்த 16ஆம் தேதி தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், அப்பகுதியில் சோதனை நடத்திய அதிகாரிகள், சர்வதேச சந்தையில் […]

“தீவிரப் புயலாக வலுவடைய வாய்ப்புள்ளது” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

October 25, 2026 Nakkheeran 0

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய […]

கனமழையால் வெள்ளக்காடாக மாறிய கோவை; வெள்ளத்தில் சிக்கிய பேருந்து; வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

October 25, 2026 Vikatan 0

கோவை மாவட்டத்திற்கு கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் காலை முதல் வெயில் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மதியத்திற்கு மேல் பரவலாக மழை […]

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிப்பு

October 25, 2026 DailyThanthi 0

திண்டுக்கல், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் எதிரொலியாக திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று மாவட்டத்தில் பல இடங்களில் பலத்த […]

புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

October 25, 2026 DailyThanthi 0

புதுச்சேரி, புதுச்சேரி, காரைக்காலில் நாளை (அக்.26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கல்வித்துறை மந்திரி நமச்சிவாயம் அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த […]