சைபர் கிரைம், டிஜிட்டல் கைது… ரூ.28,000 கோடி மோசடியில் தொடர்புடைய வழக்கறிஞர் கைதான பகீர் பின்னணி

October 25, 2026 Vikatan 0

நாடு முழுவதும் இணையத்தளக் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. பெண்கள் மற்றும் முதியவர்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களிடம் இருக்கும் முழு பணத்தையும் அபகரிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. […]

சபரிமலை இருமுடிப் பை தயாரிக்க தமிழக அரசின் இலவச வேட்டி; திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு விசாரணை

October 25, 2026 Vikatan 0

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் தங்கள் ஊர்களில் இருந்தே இருமுடி கட்டிச் செல்வார்கள். அல்லது பம்பா கணபதி கோயில் வளாகத்தில் உள்ள கெட்டு நிறை மண்டபத்தில் இருமுடி கட்டிச் செல்வது வழக்கம். […]

Chef Damu: கின்னஸ் சாதனை, சத்துணவுத் திட்டம், பத்மஸ்ரீ… செஃப் தாமுவின் சாதனைப் பயணம்!

October 25, 2026 Vikatan 0

தமிழர்களின் சமையல் கலையைப் பிரபலப்படுத்தியவர்களில் முக்கியமானவர் செஃப் தாமு என அழைக்கப்படும் டாக்டர் கே. தாமோதரன். சமையல் துறையில் தனது திறமையாலும் அர்ப்பணிப்பாலும் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியவர். செஃப் தாமு தாயின் சமையலறையில் தொடங்கிய […]

சூதாட்ட தகராறில் நேபாள வாலிபர் கத்தியால் குத்திக்கொலை: ஓட்டல் ஊழியர் விஜயவாடாவில் கைது

October 25, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை பெருங்குடி பகுதியில் சூதாட்ட தகராறில் நேபாள வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஓட்டல் ஊழியர் விஜயவாடாவில் கைது செய்யப்பட்டார். சூதாட்ட தகராறு சென்னையை அடுத்த பெருங்குடி கோவிந்தசாமி நகரில் வெவ்வேறு […]

ஒடிசாவில் ரூ.169 கோடியில் ஆர்.பி.ஐ.தரவு மையம்; பிரதமர் மோடி திறந்து வைத்தார்

October 25, 2026 DailyThanthi 0

புவனேஷ்வர், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்.பி.ஐ.) ரூ.169 கோடி மதிப்பிலான தரவு மையம் மற்றும் சைபர் பாதுகாப்புப் பயிற்சி நிறுவனத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். பிரம்மாண்ட தரவு […]

2-வது ஒருநாள் போட்டி: ஹர்மன்பிரீத், தீப்தி சதம் விளாசல் – ஜிம்பாப்வே அணிக்கு 329 ரன்கள் இலக்கு

October 25, 2026 DailyThanthi 0

வதோதரா, 2-வது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு 329 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்தியா. முன்னிலை இந்தியாவுக்கு வந்துள்ள ஜிம்பாப்வே பெண்கள் கிரிக்கெட் அணி 20 ஓவரை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் […]

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி: கொட்டும் மழையிலும் அணிவகுத்த தொண்டர்கள்

October 25, 2026 Dinamalar 0

– நமது நிருபர்- ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நிறுவன நாளை முன்னிட்டு தமிழகத்தில், அந்த அமைப்பு ஆண்டுதோறும் பேரணி நடத்தும். இந்தாண்டு 128 இடங்களில் பேரணி நடத்த திட்டமிட்டது. ஆனால் தமிழக அரசு அனுமதி மறுத்தது. […]

கொலைக்களம், குற்றவாளிகளின் வேட்டைக்காடாகும் தமிழகம்; தவெக ஆட்சி மீது பாய்ந்த ஸ்டாலின்

October 25, 2026 Dinamalar 0

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு; கடந்த இரு மாதங்களாகத் தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுவர்கள் மாயமாகும் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் […]

VIDEO: மாணவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்வதை தடுக்க விடுதி மின்விசிறிகளில் ஸ்பிரிங் பொருத்திய பல்கலைக்கழகம்! | Gujarat

October 25, 2026 Maalaimalar 0

Summary குஜராத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதிகளில் மாணவர் தற்கொலைகளை தடுக்க ஸ்பிரிங் மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் உள்ள வீர் நர்மத் பல்கலைக்கழகம், மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்கும் நோக்கில் விடுதி […]

துலாம் ராசி: நீண்ட நாள் கவலைக்கு முற்றுப்புள்ளி.. அக்.26 முதல் அதிர்ஷ்டம் தரும் கிரகங்களின் ஆட்டம்

October 25, 2026 Oneindia 0

Rasi palan this week: அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 9 ஆம் தேதி முதல் ஐப்பசி 15 வரை) காலகட்டத்தில் துலாம் ராசிக்கு […]

2024-ல் 7 பேர் பலி… மீண்டும் திருவண்ணாமலையில் அதே ஆபத்தா? ஓடிவந்த கலெக்டர் வந்தனா கார்க்.. களத்தில் அதிரடி – tiruvannamalai landslide risk collector vandana garg inspection northeast monsoon preparedness and evacuation plans

October 25, 2026 Samayam Tamil 0

திருவண்ணாமலை:தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் நிலையில், மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க், 2024-ம் ஆண்டு மண்சரிவு ஏற்பட்ட வ.உ.சி. நகர் உள்ளிட்ட மலை அடிவாரத்தின் பல்வேறு இடங்களில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்க்கொண்டார். இது […]

திருவெறும்பூரில் விடிய விடிய நடந்த வாகன சோதனையில் திடுக்கிடும் திருப்பம்: 23 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

October 25, 2026 ietamil 0

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே கஞ்சா வைத்திருந்த இரண்டு பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து 23 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்த விபரம் வருமாறு: திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் யோகரத்தினம் […]

தொடர் மழை காரணமாக பிளவக்கல் அணையின் நீர்மட்டம் 35 அடி ஆக உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

October 25, 2026 TheHindu 0

ஸ்ரீவில்லிபுத்தூர்: வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பிளவக்கல் அணை நீர்மட்டம் 10 அடி உயர்ந்து 35 அடியாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை […]

“மூடநம்பிக்கையில் இருந்து எப்போது விடுபடுவார் முதல்வர் விஜய்?” – மு.க. ஸ்டாலின் சரமாரி கேள்வி!

October 25, 2026 Nakkheeran 0

த.வெ.க. ஆட்சியில் காட்டுமிராண்டித்தனமான தமிழ்நாடு (Wild Wild Tamil Nadu..!) என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக அரசின் சட்ட ஒழுங்கு சீர் குலைவு குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் […]

‘எத்தன சாமி வந்ததையா’ பாட்டை பாடுனாரு.. வேற என்னலாம் சொன்னாரு தனுஷ்? ரசிகைகள் சொன்ன தகவல்!

October 25, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் நடிகர் தனுஷ் தனது நற்பணி இயக்க மகளிரணி நிர்வாகிகளை சந்தித்து வெள்ளி காமாட்சி விளக்கை பரிசாக கொடுத்துள்ளார். அப்போது அரங்கில் நடந்தது என்ன? தனுஷ் என்ன பேசினார்? என்ன பாடல் பாடினார் […]

2 நிமிடங்கள் மட்டுமே பேசிய தனுஷ்: மகளிர் அணி நிர்வாகிகள் உடனான சந்திப்பில் கலந்து கொண்ட பெண்கள் பேட்டி

October 25, 2026 ietamil 0

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷின் ரசிகர் மன்றங்கள், ‘தனுஷ் நற்பணி இயக்கம்’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன. மேலும், ‘தமிழக எழுச்சிக் கழகம்’ என்ற பெயரில் அவர் புதிய கட்சி […]

இது ரொம்ப பெரிய தப்புங்க.. 46 ரூபாய்க்கு கரண்ட் வாங்குவதா? கோட்டை விட்ட மோடி அரசு! சிடிஆர் அட்டாக்!

October 25, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தின் மின் தேவைக்காக 46 ரூபாய்க்கு ஒரு யூனிட் மின்சாரத்தை தமிழக அரசு கொள்முதல் செய்தது சர்ச்சையான நிலையில் பல்வேறு எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் ராஜஸ்தான் அரசு ஒரு […]

9 நாட்கள் நவராத்திரி விரதம்.. கடைசியில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி! இப்படி செய்யவே செய்யாதிங்க!

October 25, 2026 Oneindia 0

பாட்னா: பீகாரில் நவராத்திரி விழாவின்போது, தொடர்ந்து 9 நாட்கள் தனது நெஞ்சின் மீது மண்பாண்டத்தை வைத்து.. கடுமையான விரதம் இருந்த 35 வயது பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகார் […]

கோவை: நொய்யலில் ரசாயன நுரை… சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல் | Photo Album

October 25, 2026 Vikatan 0

நொய்யலில் ரசாயன நுரை நொய்யலில் ரசாயன நுரை நொய்யலில் ரசாயன நுரை நொய்யலில் ரசாயன நுரை நொய்யலில் ரசாயன நுரை நொய்யலில் ரசாயன நுரை நொய்யலில் ரசாயன நுரை நொய்யலில் ரசாயன நுரை நொய்யலில் […]

“தனுஷ் வருகையால் பயமா? யார் வந்தாலும் 30-40 வருசத்துக்கு விஜய் தான் CM” – அமைச்சர் CTR நிர்மல்குமார்

October 25, 2026 Oneindia 0

ராமநாதபுரம்: நடிகர் தனுஷின் அரசியல் வருகை குறித்து அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் பேசியுள்ளார். யார் கட்சி தொடங்கினாலும் விஜய்யின் தலைமையில்தான் அடுத்த 30 – 40 ஆண்டுகள் ஆட்சி நடக்கும் என அமைச்சர் […]