2029-க்குள் இந்தியாவில் 4 ஏவுதளங்கள் செயல்பாட்டில் இருக்கும் – இஸ்ரோ தலைவர்
சென்னை, இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிப் பணிகளை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில், 2029-ம் ஆண்டுக்குள் 4 ஏவுதளங்கள் செயல்பாட்டுக்கு வரும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் 2,000 […]
