ரஜினியின் “தர்மன்” படத்தில் இணைந்த பிரபல நடிகை
ரஜினியின் “தர்மன்” படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 173-வது திரைப்படமான ‘தர்மன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ ஆகிய […]
