பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து தொடர்: மதுரை அணி சாம்பியன்
திண்டுக்கல்: டாக்டர் சேவியர் பிரிட்டோ – எக்ஸ்பி குரூப் சேலஞ்சர் கோப்பைக்கான 2-வது மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து தொடர் திண்டுக்கல் புனித மரியன்னை பள்ளியில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் மதுரை […]
