ஊட்டி பக்கம் தப்பி தவறி கூட போயிடாதீங்க! உட்சபட்ச அலர்ட் கொடுத்த வானிலை மையம்!
சென்னை: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று ஊட்டிக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருக்கும் […]
