எப்படியாவது தேவர் ஜெயந்திக்கு விஜய்யை அழைத்து வந்துடணும்.. தீவிர முயற்சியில் நிர்மல்குமார்!
மதுரை: அக்டோபர் 30ல் நடக்கும் தேவர் ஜெயந்தி விழாவுக்கு எப்படியாவது முதல்வர் விஜய்யை அழைத்து வந்துவிட வேண்டும் என்று அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தீவிரமாக முயற்சிப்பதாக தெரிய வந்துள்ளது. அதேபோல் தேவர் ஜெயந்தி விழாவில் […]
