மாணவர்களுக்கு ரூ.7,235; மாணவிகளுக்கு ரூ.7,476 – நவீன வசதிகளோடு வெளியாகும் முழு கொள்முதல் பட்டியல்

October 24, 2026 kalkionline 0

அரசுப் பள்ளியில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் வழக்கமான சைக்கிள்களுக்குப் பதிலாக மேம்படுத்தப்பட்ட, கூடுதல் சிறப்பம்சங்களைக் கொண்ட நவீன சைக்கிள்களை வழங்குவது தான் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு […]

225-வது நினைவு தினம்: மருதுபாண்டியர்கள் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை

October 24, 2026 Maalaimalar 0

சுதந்திர போராட்ட வீரர்களான மருதுபாண்டியர்களின் 225-வது நினைவு தினத்தையொட்டி தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருது சகோதரர்களின் 225-வது குருபூஜையை ஒட்டி அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். […]

கனமழை: கொடைக்கானல் அடுக்கம் மலைச்சாலையில் மண் சரிவு, சாலை சேதம்: போக்குவரத்து துண்டிப்பு

October 24, 2026 TheHindu 0

கொடைக்கானல்: கனமழை காரணமாக கொடைக்கானல் அருகே அடுக்கம் – பெரியகுளம் மலைச்சாலையில் பல இடங்களில் மண் சரிவும், சாலை அடித்தும் செல்லப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக […]

இன்ஜினியரிங் படிக்காமலேயே பறக்கும் கார் உருவாக்கி அசத்திய உத்தராகண்ட் இளைஞர்

October 24, 2026 TheHindu 0

டேராடூன்: ‘முயற்சி திரு​வினையாக்​கும்’ என்ற வள்​ளுவன் வாக்கு்ப்படி, உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த ரவி தம்டா என்ற இளைஞர், எந்தவித முறை​யான பொறி​யியல் படிப்​பும் இல்​லாமல், இணை​யத்​தையும் தனது சொந்த அனுபவத்​தையும் பயன்​படுத்தி பறக்​கும் காரின் […]

பிரபல நடன இயக்குநர் பிரமேஷ் தேவ் பெற்ற சர்வதேச விருதுகள்!

October 24, 2026 Nakkheeran 0

நடன இயக்குநர் ரவி தேவின் மகன் பிரமேஷ் தேவ். புதிய சாதனைகளை நிகழ்த்தி சர்வதேச  விருதுகளை பெற்றிருக்கிறார். விஜய், அஜித், மகேஷ்பாபு,  ராம் சரண்,  நிவின்பாலி, பகத் பாசில் போன்ற தென்னிந்திய முன்னணி நடிகர்கள் […]

நீலகிரியில் வெளுத்து கனமழை! பர்லியாரில் நிலச்சரிவு! ஓட்டுநர் பலி!

October 24, 2026 Oneindia 0

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக உதகை-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பர்லியார் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கிய அரசு பேருந்து ஓட்டுநர் […]

கஸ்டமைஸ் சோஃபாவில் நடந்த தவறு; கடைக்காரரை கதறவிட்ட நுகர்வோர் நீதிமன்றம்: வாடிக்கையாளருக்கு ரூ.88,000 இழப்பீடு

October 24, 2026 ietamil 0

எழுதியவர்: வினீத் உபாத்யாய் விற்பனையாளர் தெரிவித்த அளவை விட 10 இன்ச் கூடுதல் அகலத்துடன் ஒற்றை சீட்டர் சோஃபாக்களை வழங்கிய ஃபர்னிச்சர் கடைக்கு, வாடிக்கையாளருக்கு ரூ.83,000 தொகையைத் திரும்ப வழங்குமாறு பெங்களூரு நுகர்வோர் ஆணையம் […]

பாஜக மாடல் தவெக அரசிற்கு எதிரான உரிமைப் போராட்டங்கள் வெல்லட்டும்: சட்டப் போராட்டத்தில் வெற்றி- சீமான் – ntk seeman criticized the tvk government calling bjp-modi government over the arrest of ntk karthika

October 24, 2026 Samayam Tamil 0

தாராபுரத்தில் நாம் தமிழர் சார்பில் போட்டியிட்ட கார்த்திகா, போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது வழக்கு விசாரணை நடைபெற்றதில், அவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சூழலில் அவர்களது விடுதலைக்கு உதவியாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தும், […]

8-ல் வரும் குரு.. மகர ராசிக்கு காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்.. திடீர் யோகம் முதல் திருமணம் வரை

October 24, 2026 Oneindia 0

குரு அதிசாரப் பெயர்ச்சி: கடகத்தில் இருந்து குரு பகவான் அதிசாரமாக சிம்மத்திற்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சி நிகழ்வால் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், […]

4 லட்சம் மரங்கள் அழிப்பு? AI டேட்டா சென்டருக்காக பலியாகும் இயற்கை – பின்லாந்தில் சிக்கலில் கூகுள்!

October 24, 2026 Vikatan 0

செயற்கை நுண்ணறிவு, தேடுபொறிகள் மற்றும் இணையச் சேவைகளின் அதிவேக வளர்ச்சிக்கு பிரம்மாண்டமான கணினித் திறனும் தரவு மையங்களும் (Data Centers) தேவைப்படுகின்றன. இதற்காகப் பெரிய அளவிலான தரவு மையங்களை அமைப்பதில் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்கள் […]

BB Tamil 10: `ஒரு பொண்ணு கணவரை நினைச்சு ஃபீல் பண்ணா கூட தப்பா பேசுவீங்களா?' – சாந்தினி தமிழரசன்

October 24, 2026 Vikatan 0

“நான் பர்சனலா ரொம்ப ஜாலியான பர்சன். ஆனா, வீட்டுல ஆரம்பத்துல லீடர் எக்சிட் இந்த முறை புதுசா வச்சிருந்தாங்க. எனக்கு ஹவுஸ்மெட்ஸ் என்னை வீட்டை விட்டு வெளியில அனுப்பக் கூடாதுன்னு இருந்தது. நான் சினிமாவை […]

”நாட்டிற்குப் பெருமைகளைத் தேடித் தர வேண்டும்”; துளசிமதிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

October 24, 2026 Nakkheeran 0

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் தமிழக விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஜப்பானில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (18-10-26) தொடங்கிய இந்த விளையாட்டு போட்டிகள் வெகுசிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் விளையாடி […]

கே.என்.நேரு மீதான ஊழல் வழக்கு; நாளை மறு தினம் வெளியாகும் பரபரப்பு திருப்பம்!

October 24, 2026 Nakkheeran 0

கடந்த திமுக ஆட்சியின் போது நகராட்சி நிர்வாகத்துறையில் உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் நியமனத்திற்கு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறி, அத்துறையின் அமைச்சராக இருந்த கே.என்.நேரு மீது வழக்குப் […]

ஓரசோலையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்… வீட்டு வளாகத்துக்குள் புகுந்தது – மக்கள் அச்சம்

October 24, 2026 DailyThanthi 0

நீலகிரி, கோத்தகிரி அருகே ஓரசோலை கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சிறுத்தை உலா நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் உள்ள ஓரசோலை கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் […]

குஜராத்தில் அதிர்ச்சி: 10, 12-ம் வகுப்பு படித்துவிட்டு கிளினிக் நடத்திய 17 போலி மருத்துவர்கள் கைது

October 24, 2026 DailyThanthi 0

காந்தி நகர், குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் மருத்துவப் பட்டம் இல்லாமல் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த 17 போலி மருத்துவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். போலீசாரின் அதிரடி வேட்டை குஜராத் […]

பாகிஸ்தான்: பஸ்-வேன் மோதல்; 12 பேர் பலி, 24 பேர் காயம்

October 24, 2026 DailyThanthi 0

குவெட்டா பாகிஸ்தானில் பஸ்சும், வேனும் மோதிக்கொண்டதில் 12 பேர் பலியானார்கள். 24 பேர் காயம் அடைந்தனர். பாகிஸ்தானின் தென்மேற்கே, பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லாஸ்பெலா நகரில் இருந்து கராச்சி நோக்கி பயணிகள் பஸ் ஒன்று […]

'மைலோ' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ப்ரோமோ வீடியோ வெளியானது

October 24, 2026 DailyThanthi 0

சென்னை, செல்ல நாயை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மைலோ’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் […]

அரசு பஸ் மண்ணில் புதைந்ததில் 6 பேர் பலியானதாக அச்சம்

October 24, 2026 Dinamalar 0

நமது நிருபர் நீலகிரி மாவட்டத்தில் இரவில் பெய்த கனமழையால், குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் 11 இடங்கள், கோத்தகிரி சாலையில் 4 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, மரங்கள் விழுந்தன. ஊட்டி மேட்டுப்பாளையம் சாலையில் மண் […]

விமான எரிபொருள் மீதான வாட் வரி குறைப்பு: தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த ஏர் இந்தியா

October 24, 2026 Maalaimalar 0

வணிகப் பயணிகளுக்கான விமானப் பயணச் செலவுகளைக் குறைக்கவும், மாநிலத்திற்குள் விமான நிறுவனங்கள் தங்கள் சேவைகளை விரிவுபடுத்த ஊக்குவிக்கவும், தமிழக அரசு மாநிலத்திற்குள் விமானச் சேவைகளுக்காக திட்டமிடப்பட்ட விமான நிறுவனங்களுக்கு வழங்கப்படும் விமான டர்பைன் எரிபொருள் […]

சோதனைகளை சாதனையாக மாற்றிய துளசிமதி – ஆசிய பாரா விளையாட்டில் ஹாட்ரிக் பதக்கம்

October 24, 2026 TheHindu 0

ஜப்​பானில் நடை​பெற்று வரும் ஆசிய பாரா விளையாட்​டுப் போட்டி​யில் ஒரு தங்​கம், 2 வெள்ளி என 3 பதக்​கங்​களை வென்று இந்​தி​யா​வுக்​கும் தமிழகத்​துக்​கும் பெருமை சேர்த்​துள்​ளார் காஞ்சிபுரத்​தைச் சேர்ந்த 24 வய​தான துளசிமதி முருகேசன். […]