கேரளத்துக்கு காரில் கடத்திய 1,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

October 21, 2026 DailyThanthi 0

கன்னியாகுமரி, கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியில், சொகுசு காரில் கேரளத்துக்குக் கடத்த முயன்ற 1,000 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் துரத்திப் பிடித்தனர் ஈத்தாமொழி மருத்துவமனை சாலை வழியாக ரேஷன் அரிசி […]

வில்லாரியல் அணியை பந்தாடிய லிவர்பூல்…. சாம்பியன்ஸ் லீக்கில் தொடர்ச்சியாக 3-வது வெற்றி

October 21, 2026 DailyThanthi 0

லிவர்பூல், ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் வில்லாரியல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லிவர்பூல் அணி 4-3 என்ற கோல் கணக்கில் திரில் வெற்றி பெற்றது. தொடக்கத்தில் ஆதிக்கம் ஆன்பீல்டில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், […]

‘ராமாயணா’ படத்துக்கு மேற்கு வங்கத்தில் சலுகை!

October 21, 2026 Nakkheeran 0

பாலிவுட்டில் பிரம்மாண்ட பொருட் செலவில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் படம் ‘ராமாயணா’. கிட்டத்தட்ட ஒரு பாகத்திற்கு ரூ.2000 கோடி என சொல்லப்படுகிறது. இப்படத்தை நமித் மல்ஹோத்ரா தயாரிக்க நிதேஷ் திவாரி இயக்கி வருகிறார். […]

அரசை சீர்குலைக்க ராகுலும் அவரது கூட்டாளிகளும் முயற்சி; பாஜ குற்றச்சாட்டு

October 21, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லியில் பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது: இந்தியாவின் தேசியக் கொடி, நமது நாட்டின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தின் அடையாளமாகும். நாடு முழுவதும் குழப்பத்தையும் அராஜகத்தையும் பரப்புவதற்கு யாருக்கும் சட்டப்பூர்வ […]

வயதுக்கும், விளையாட்டிற்கும் சம்பந்தம் இல்லை – ஒருநாள் உலகக் கோப்பை அணியில் Ro-Ko இணை இடம்பெறுவது குறித்து பிசிசிஐ தலைவர் கருத்து!

October 21, 2026 Maalaimalar 0

2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை தேர்வு செய்வதற்கு அவர்களது வயது ஒரு தடையாக இருக்காது என்றும், அந்நேரத்திற்கான அவர்களின் உடற்தகுதி மற்றும் செயல்திறனே மதிப்பிடப்படும் என்று பிசிசிஐ […]

டெங்கு காய்ச்சலால் 24 வயது இளைஞர் உயி@ரிழப்பு

October 21, 2026 Nakkheeran 0

தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாகச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், […]

டெல்லி ஆதரவு எடப்பாடிக்கு இருக்கு.. அடக்கி வாசிக்கும் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம்.. என்ன நடந்தது?

October 21, 2026 Oneindia 0

சென்னை: டெல்லி பாஜக ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருப்பதால், எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பில் அடக்கி வாசிக்க தொடங்கி இருக்கிறது. பிரதமர் மோடி சென்னை வந்த போது அவரை நேரில் சென்று […]

வங்கக்கடலில் புதிய புயல் சின்னம்: தமிழ் பெயர் ‘முரசு’ சூட்டி கௌரவிக்கும் இந்தியா

October 21, 2026 ietamil 0

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவெடுத்துள்ளது. மேலும், தாய்லாந்து மற்றும் மியான்மர் பகுதிகளுக்கு மேல் நிலவிய வளிமண்டல சுழற்சியானது வடக்கு அந்தமான் […]

திருப்பதியில் பலத்த மழையிலும் தரிசனம் செய்து வரும் பக்தர்கள்

October 21, 2026 Maalaimalar 0

Summary பக்தர்கள் விரைவில் தரிசனம் செய்தாலும் காலை முதல் பெய்து வரும் மழையில் நனைந்தபடி அவதி அடைந்தனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 12-ந் தேதி நவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்கியது .நேற்று காலை […]

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாத்விக் சிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வி

October 21, 2026 Maalaimalar 0

Summary பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் […]

'படையப்பா 2' கதையே வேண்டாம் என சொன்ன ரஜினி… கே.எஸ்.ரவிக்குமார் ஓபன் டாக்

October 21, 2026 Maalaimalar 0

Summary ரஜினிகாந்த் ‘படையப்பா 2’ கதையை மறுத்து, புதிய தலைமுறைக்கு ஏற்ற திரைக்கதை உருவாக்க வேண்டும் என கே.எஸ். ரவிக்குமாரிடம் கூறினார். ‘படையப்பா’ மீண்டும் திரையரங்குகளில் வெற்றி பெற்றதைப் பார்த்து, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி […]

அமெரிக்காவில் நூலகத்திற்குள் உலா வந்த கரடி – காணொளி

October 21, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, காணொளி: அமெரிக்காவில் நூலகத்திற்குள் உலா வந்த கரடி பிரசுரிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், உள்ள ஒரு நுலகத்துக்குள் கரடி நுழைந்த காட்சி இது. அக்டோபர் 14ம் தேதியன்று […]

நேருவுக்கு வழங்கப்பட்ட செங்கோலை வடிவமைத்த உம்மிடி எத்திராஜ் காலமானார்

October 21, 2026 TheHindu 0

புதுடெல்லி: நாடு சுதந்திரம் அடைந்ததை அடையாளப்படுத்தும் விதமாக முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு வழங்கப்பட்ட செங்கோலை வடிவமைத்த உம்மிடி எத்திராஜ் இன்று காலமானார். அவரது மறைவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, துணை குடியரசு […]

தேமுதிக எம்பி எல்.கே சுதீஷ் மகள் திருமணம்: தமிழக அரசியல் களத்தில் திருப்புமுனையாக அமையுமா? – dmdk mp lk sudhish daughter wedding will turning point in tn political landscape

October 21, 2026 Samayam Tamil 0

தேமுதிக பொருளாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான எல்.கே. சுதீஷின் மகள் திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த சூழலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு இன்று தேமுதிக குடும்பத்தினர் அழைப்பிதழ் வழங்கினர். இதுகுறித்து காணலாம். […]

துவம்சம் செய்த யானை; தசரா விழாவில் அசம்பாவிதம்

October 21, 2026 Nakkheeran 0

கர்நாடகாவில் நிகழ்ந்த தசரா விழாவின் போது யானை ஒன்று மதம் பிடித்து தாக்குதலில் ஈடுபட்ட சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகின்றன. கர்நாடக மாநிலத்தில் தசரா விழா கொண்டாட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் […]

Tiger Shroff attack: டெல்லி டு மும்பை… டைகர் ஷெராப்பைச் சுட துப்பாக்கி கொடுத்த உ.பி பெண்கள்!

October 21, 2026 Vikatan 0

மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது தொடர்பாக டெல்லி மற்றும் ஹரியானாவில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ராதா மற்றும் பபிதா ஆகிய இரண்டு பெண்களும் […]

குரு அதிசாரப் பெயர்ச்சி 2026: சிம்ம ராசிக்கு புதிய வேலை, பதவி உயர்வு.. அதிர்ஷ்டம் கொட்டப்போகுது

October 21, 2026 Oneindia 0

குரு அதிசாரப் பெயர்ச்சி: கடகத்தில் இருந்து குரு பகவான் அதிசாரமாக சிம்மத்திற்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சி நிகழ்வால் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், […]

Analyst பிரிவில் வேலை.. அழைக்கும் எச்சிஎல்.. சென்னை உள்பட 5 இடங்களில் பணி நியமனம்!

October 21, 2026 Oneindia 0

சென்னை: சென்னை, பெங்களூர், ஹைதராபாத் உள்பட 5 இடங்களில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எச்சிஎல் ஐடி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு 0-3 ஆண்டு வரை அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கான […]

Bigg Boss Tamil Season 10: முதல் முறையாக மேடையிலேயே வெளியேற்றப்பட்ட போட்டியாளர்; அதிரடி தொடக்கம்!

October 21, 2026 Vikatan 0

பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் இன்று (செப்.6)தொடங்கி இருக்கிறது. இந்த முறையும் விஜய் சேதுபதியே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய […]

ஆப்பிள்-1 கணினி ரூ.10.9 கோடிக்கு ஏலம்: ஸ்டீவ் ஜாப்ஸின் கடிதம், வோஸ்னியாக்கின் கையொப்பத்துடன் உலக சாதனை!

October 21, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், ஆப்பிள் நிறுவனத்தின் ஆரம்பகால தயாரிப்பான, மிகவும் அரிய வகை ‘ஆப்பிள்-1’ கணினி, நியூயார்க்கில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.10.9 கோடிக்கு ($1.148 மில்லியன்) சாதனை விலைக்கு விற்பனையாகியுள்ளது. ஆப்பிள்-1 கணினி ஏலம் அமெரிக்க நாட்டின் […]