கேரளத்துக்கு காரில் கடத்திய 1,000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
Summary ரேசன் அரிசி மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் பொதுமக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் மானிய விலையில் வழங்கப்படும் ரேசன் அரிசி கேரளத்துக்கு கடத்தப்படுவது […]
