அன்பில் மகேஷ் கைது விவகாரம்: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த Reply -சிக்கலில் திமுக – union finance minister nirmala sitharaman on anbil mahesh arrest,

October 27, 2026 Samayam Tamil 0

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கல ந்டு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், தமிழகத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ள முக்கிய அரசியல் மற்றும் நிதி விவகாரங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினர். அன்பில் […]

ரூ 41-க்கு மின்சாரம் கொள்முதல்; சீப் சி.எம்; டம்மி சி.எம்; சீழ் பிடித்த ஆட்சி: உதயநிதி கடும் தாக்கு

October 27, 2026 ietamil 0

தமிழ்நாட்டில் மின் தேவை அதிகரித்து வரும் நிலையில் வெளிச்சந்தையில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41.50க்கு கொள்முதல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மின்சார வாரியம் டிசம்பர் முதல் மே மாதம் வரை தேவைப்படும் […]

நடத்தையில் சந்தேகம்- பெண் என்ஜினீயர் அடித்துக் கொலை

October 27, 2026 Maalaimalar 0

Summary சீதாராம ராஜுவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். தாய் கொலை செய்யப்பட்டு தந்தை ஜெயிலுக்கு சென்றதால் அவர்களது 2 பிள்ளைகளும் ஆதரவின்றி தவித்து வருகின்றனர். ஆந்திர மாநிலம விஜயநகரம் மாவட்டம் ராஜம் நகர […]

ருத்ர தாண்டவமாடிய அபிஷேக் சர்மா: 3வது போட்டியிலும் நியூசிலாந்தை துவம்சம் செய்தது இந்தியா

October 27, 2026 Maalaimalar 0

Summary அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி சதமடித்து, நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற வைத்தார். நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் […]

நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

October 27, 2026 Maalaimalar 0

Summary நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ஆன்மீகம், பக்தி மற்றும் ஆக்ஷன் அம்சங்களுடன் பிரம்மாண்டமான காட்சிகளை வெளிப்படுத்துகிறது. ஐயப்ப பக்தர்களின் ஆன்மீகப் பயணத்தை மையமாகக் கொண்ட இப்படம், கார்த்திகை மாதத்தில் […]

கந்தசாமிபுரம்: கடலரிப்பால் காணாமல் போகுமோ என்று அஞ்சும் தமிழக கிராமம் – என்ன காரணம்?

October 27, 2026 BbcTamil 0

படக்குறிப்பு, கந்தசாமிபுரத்தைச் சேர்ந்த அழகு ரதிகட்டுரை தகவல் தூத்துக்குடி மாவட்டம் கந்தசாமிபுரத்தில் கடல் அரிப்பு தீவிரமடைந்து வருவதாகக் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். ஏராளமான பனை மரங்கள், சுடுகாடு மற்றும் கல்லறைகள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட […]

டெல்லி மிரட்டல் – எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் என்றார் வேலுமணி – delhi threat – velumani called edappadi palaniswami the general secretary

October 27, 2026 Samayam Tamil 0

கடந்த வாரம் வரை அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சத்தில் இருந்தது. முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் எம்எல்ஏ பதவிகளை துறந்து தவெகவில் இணைந்துவிட்டனர். இதனால் அதிமுகவில் பிளவு உறுதி என […]

ஆம்ஸ்ட்ராங் கேஸில் சேர்த்து விடுவேன்..மிரட்டி சிக்கிய இன்ஸ்பெக்டர் புஹாரி! ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்

October 27, 2026 Oneindia 0

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவதாக மிரட்டி, தொழிலதிபரிடம் ரூ.40 லட்சம் பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் முகமது புஹாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அதே நேரத்தில், […]

IND Vs NZ: `பார்க்கத்தான் சுள்ளான்…'- அபிஷேக் ஷர்மாவின் `வெறி'யாட்டம்; தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

October 27, 2026 Vikatan 0

ஒருபுறம், இந்தப் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியது நியூசிலாந்து அணி. மறுபுறம், இந்தப் போட்டியையும் வென்று தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்ற வேட்கையுடன் களமிறங்கியது இந்திய அணி. இப்படி […]

திருப்பூர் வழியாக இயக்கப்படும் சந்திரகாசி-மங்களூரு ரெயில் சேவையில் மாற்றம்

October 27, 2026 DailyThanthi 0

திருப்பூர், சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக சந்திரகாசி-மங்களூரு இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சந்திரகாசி-மங்களூரு சென்டிரல் (வண்டி எண்.22851) விவேக் எக்ஸ்பிரஸ் நாளை மறுநாள் […]

நடிகர் யோகி பாபுவின் 300வது படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

October 27, 2026 DailyThanthi 0

யோகி பாபுவின் 300வது திரைப்படமான ‘அர்ஜுனன் பேர் பத்து’ வரும் நவம்பர் 27ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் யோகி பாபு. ரஜினி, அஜித், […]

சுற்றுச்சூழல் விதிமீறினால் பாரபட்சமின்றி நடவடிக்கை: அமைச்சர் ராஜீவ் பேட்டி

October 27, 2026 Dinamalar 0

–நமது நிருபர்–: ‘‘விதிமீறும் நிறுவனங்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் தெரிவித்தார். திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று (அக்.,27) சுற்றுச்சூழல் துறை ஆய்வுக் கூட்டம் நடந்தது. காசிபாளையம் […]

பஞ்சாப் சட்டசபைக்கு மது பாட்டிலுடன் வந்து முதல்வர் பகவந்த் மானை விமர்சித்த பா.ஜ., தலைவர்

October 27, 2026 Dinamalar 0

சண்டிகர்: ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், டில்லி விமான நிலையத்தில், சமீபத்தில், மூன்று மணி நேரம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நிலையில், அம்மாநில சட்டசபை வளாகத்துக்கு விலை […]

தேனி சிறையில் இருந்து தப்பியோட்டம்: ட்ரோன் உதவியுடன் மேலும் 8 கைதிகள் பிடிப்பு

October 27, 2026 Maalaimalar 0

தேனி மாவட்டம் தேக்கம்பட்டி கிளைச் சிறையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டது போல நாடகமாடி, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த சிறைக் காவலர்களைக் கொடூரமாகத் தாக்கிவிட்டு 17 கைதிகள் ஒரே நேரத்தில் தப்பியோடியுள்ள சம்பவம் ஒட்டுமொத்த […]

அன்பில் மகேஷ் கைது : ஜெயலலிதா புகைப்பட விவகாரத்தால் புதிய சர்ச்சை-வார்த்தையை விட்ட திமுக ராஜீவ் காந்தி – dmk rajiv gandhi radhakrishnan reaction anbil mahesh arrest puzhal prison judicial custody november 6

October 27, 2026 Samayam Tamil 0

திமுக ஆட்சிக்காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி , சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் இதர சட்டப்பூர்வ சான்றிதழ்களை விரைவாகப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் அதிகமாகச் சட்டவிரோதமாகப் பணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார்கள் […]

கோவை மாணவன் மரணம்: சி.பி.சி.ஐ.டி விசாரணையில் யாரும் தப்ப முடியாது: வன்னி அரசு உறுதி

October 27, 2026 ietamil 0

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, பள்ளிகளில் நீண்டகாலமாகத் தொடர்ந்து வரும் சாதியப் பாகுபாடுகளைக் களைய வேண்டியது அவசியம் என்றும், சி.பி.சி.ஐ.டி விசாரணையின் மூலம் உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட்டு, தொடர்புடையவர்கள் […]

பத்தா முதல் அக்கா வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் குறித்து ஓர் பார்வை…

October 27, 2026 Maalaimalar 0

Summary இந்த வாரம் பல புதிய திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளன. ‘பத்தா’, ‘சிக்மா’, ‘இம்மார்டல்’, ‘தி டார்க் ஹெவன்’, ‘லவ் ஆல்வேஸ்’, ‘அக்கா’ போன்றவை முக்கியமானவை. தமிழ், தெலுங்கு, […]

நடத்துவது ஆட்சியும் இல்லை.. செய்வது நிர்வாகமும் இல்லை.. ஆனால் கான்ஃபிடன்டா! தவெக அரசை விளாசிய உதயநிதி

October 27, 2026 Oneindia 0

சென்னை: தவெக அரசு டிசம்பர் மாதம் முதல் மே மாதம் வரையிலான கூடுதல் மின் தேவையை சமாளிக்க வெளிச்சந்தையில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.41.50க்கு வாங்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், எதிர்க்கட்சி தலைவர் […]

“இலவச சிலிண்டர், இலவசப் பேருந்து பயணமும் லஞ்சம்தான்” – சீமான்

October 27, 2026 TheHindu 0

சிவகங்கை: “தாலிக்கு தங்கம், இலவச சிலிண்டர், இலவசப் பேருந்து பயணம் போன்றவையும் லஞ்சம்தான்” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். காளையார்கோவிலில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “கண்டவர்களுக்கெல்லாம் மணிமண்டபம் […]

Apple IPhone Sales India,இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் விற்பனை சரிவு: என்ன காரணம்? – apple iphone sales drop as much as 30 percent amid high prices and sluggish festive demand

October 27, 2026 Samayam Tamil 0

தசரா பண்டிகையின் போது இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்களின் விற்பனை 30 சதவீதம் வரை சரிவடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிக விலை, குறைவான விளம்பர சலுகைகள் மற்றும் நுகர்வோர்களின் எச்சரிக்கையான செலவு போன்ற காரணங்களால், தீபாவளிப் […]