அமெரிக்காவில் முறைப்படி தடம் பதிக்கும் ஆர்.எஸ்.எஸ்., ஆதரவு அமைப்பு: தவறான பிரசாரங்களை முறியடிக்க திட்டம்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நற்பெயரை பரப்புவதற்கும், அதுகுறித்த தவறான பிரசாரங்களை முறியடிப்பதற்கும், ‘ஆர்.எஸ்.எஸ். பிரண்ட்ஸ்’ என்ற அமைப்பு, அந்நாட்டு நீதித்துறையில் முறைப்படி பதிவு செய்துள்ளது. அமெரிக்காவில் செயல்படும் வெளிநாட்டு அமைப்புகள் அல்லது அவற்றின் […]
