Doctor Vikatan: மனிதர்களுக்கும் வரும் Tailbone Pain… உட்கார்ந்து இருப்பவர்களுக்கான அலாரம்!

October 29, 2026 Vikatan 0

Doctor Vikatan: என்னுடைய நண்பர் ஒருவர் கடையில் வேலை பார்க்கிறார். பல மணி நேரம் உட்கார்ந்தபடியே வேலை பார்ப்பதால் அவருக்கு உட்காரும் இடத்தில் வலி வந்துள்ளது. மருத்துவரைப் பார்த்தபோது, அது டெயில்போன் வலி என்று […]

கே.என்.நேரு வீட்டில் அதிரடி ரெய்டு; காலையிலேயே திமுகவுக்கு ஷாக் கொடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை!

October 29, 2026 Nakkheeran 0

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் இன்று (29-10-26) காலை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த திமுக ஆட்சியின் போது நகராட்சி நிர்வாகத்துறையில் உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் […]

தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.44.67 லட்சம் மோசடி: பெண் உள்பட 2 பேர் கைது

October 29, 2026 DailyThanthi 0

திருவொற்றியூர், திருவொற்றியூரில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.44.67 லட்சம் மோசடி செய்ததாக, அந்த நிறுவனத்தின் முன்னாள் கிளை மேலாளர் மற்றும் பெண் ஒரு வரை போலீசார் கைது செய்தனர். மோசடி திருவொற்றியூரில் உள்ள தனியார் […]

மக்கள்தொகை கணக்கெடுப்பு; ஜாதி, மதம் உள்ளிட்ட விவரங்களை கேட்க முடிவு

October 29, 2026 DailyThanthi 0

நாட்டில் பத்தாண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் நடைமுறை, பிரிட்டீஷ் ஆட்சிக்காலம் முதல் அமலில் உள்ளது. முதல் கணக்கெடுப்பு, 1872ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுதந்திரம் அடைந்தது முதல், இந்திய மக்கள் தொகை […]

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.134 கோடி வருவாய் இழப்பு

October 29, 2026 DailyThanthi 0

2025–26 ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற பெர்த் மற்றும் மெல்போர்ன் டெஸ்ட் போட்டிகள் இரண்டு நாட்களிலேயே முடிவடைந்ததால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு சுமார் ரூ .134 கோடி […]

இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தம்; தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

October 29, 2026 Dinamalar 0

சென்னை: தெற்கு அந்தமான் ஒட்டிய வங்கக் கடலில், இன்று புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை: மத்திய மேற்கு […]

பிரேசிலில் இருந்து வெளியேறிய அதிபர் வேட்பாளர் ஃபிளாவியோ தனது குடும்பத்தினருடன் மியாமி வருகை

October 29, 2026 Maalaimalar 0

பிரேசில் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர் ஃபிளாவியோ போல்சோனாரோ, வெற்றி பெற்ற லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிற்கு தனது தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து, நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், நேற்று (புதன்கிழமை) மியாமி […]

புதிய கட்டணத்துக்கேற்ப ஆட்டோ மீட்டர்களை மாற்ற 6 மாதம் அவகாசம்: போக்குவரத்து துறை உத்தரவு

October 29, 2026 TheHindu 0

சென்னை: புதிதாக நிர்​யணம் செய்​யப்​பட்​டுள்ள கட்​ட​ணத்​துக்கு ஏற்ப ஆட்டோ மீட்​டரை மாற்ற உரிமையாளர்​கள், ஓட்​டுநர்​களுக்கு 6 மாத அவகாசம் வழங்கி போக்​கு​வரத்து துறை உத்​தர​விட்​டுள்​ளது. இது​குறித்து போக்​கு​வரத்து ஆணை​யர் சிஜி தாமஸ் வைத்​யன் வெளி​யிட்ட […]

தேவையின் அடிப்படையில் தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு அனுமதி; அமைச்சர் நிர்மல்குமார் தகவல்

October 29, 2026 ietamil 0

தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு மாவட்டங்களின் தேவையின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டு வருவதாகவும், திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். கோவையில் நடைபெற்ற தனியார் சட்டக் […]

சிறையில் உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஜாமீன் கிடைக்குமா? இன்று சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை!

October 29, 2026 Oneindia 0

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூபாய் 100 கோடி லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஜாமீன் கோரி சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு […]

மண்ணில் மின்னிய 'மஞ்சள் புள்ளி': தோண்டி எடுக்கப்பட்ட 1.2 கிலோ உருளைக்கிழங்கு வடிவ தங்கக்கட்டி!

October 29, 2026 Maalaimalar 0

ஆஸ்திரேலியாவில் உள்ளூர் நபர் ஒருவர் மெட்டல் டிடெக்டர் கருவியைக் கொண்டு சாதாரணத் தேடலில் ஈடுபட்டிருந்த போது, சுமார் 1.2 கிலோ எடையுள்ள பிரம்மாண்டமான தங்கக் கட்டி ஒன்றை மண்ணில் இருந்து தோண்டி எடுத்துள்ளார். இதன் […]

‘அர்னாப்’ புயலால் 12 விமானங்கள் ரத்து

October 29, 2026 TheHindu 0

சென்னை: அர்​னாப் புயல் காரண​மாக சென்னை – விசாகப்​பட்​டினம், விஜய​வாடா, ராஜமுந்​திரி புறப்​பாடு, வருகைக்​கான 12 விமானங்​கள் ரத்து செய்​யப்​பட்​டன. வங்​கக்​கடலில் உரு​வான ‘அர்​னாப்’ புயல் நேற்று காலை ஆந்​திராவில் கரையைக் கடந்​தது. இதை​யொட்டி, […]

எம்.எல்.சி தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி; கிண்டல் செய்த பிரதமர் மோடி!

October 29, 2026 Nakkheeran 0

உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், பீகார் மற்றும் கர்நாடகத்தில் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 28 இடங்களுக்கான சட்ட மேலவைத் தேர்தல் அக்டோபர் 23-ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று (28-10-26) அறிவிக்கப்பட்டன. வாக்காளர்களின் […]

விஜய் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை.. 3வது முறையாக தவெக அரசின் கேபினட் கூட்டம்!

October 29, 2026 Oneindia 0

சென்னை: தவெக அரசின் 3-வது அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் முக்கிய திட்டங்கள், முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டம் – […]

ஜான் பாண்டியன் கிட்ட வீரமணி வீடியோ இருக்கா? 5 மணி நேரம் எஸ்ஐடி விசாரணை.. வெளியான தகவல்

October 29, 2026 Oneindia 0

சென்னை: ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீதான போக்சோ வழக்கில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனிடம் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை நடத்தியதாக தகவல் […]

‘இந்தக் கொள்ளையை உங்களால் நியாயப்படுத்த முடியுமா?’: மருந்துகளின் அதிகபட்ச விலை குறித்து சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்குக் கடும் கண்டனம்

October 29, 2026 ietamil 0

இந்தியாவில் மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும் (எம்.ஆர்.பி), சில்லறை விற்பனையாளர்கள் அவற்றை வாங்கும் விலைக்கும் இடையே உள்ள மிகப்பெரிய இடைவெளி குறித்து உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசால் இந்தக் “கொள்ளையை” […]

ஒர்னாப் புயல்: ஆந்திராவில் 8 பேர் பலி! அவசர கால நிவாரணம் அறிவித்தார் சந்திரபாபு நாயுடு! – cyclone arnab devastates andhra pradesh 8 dead cm chandrababu naidu announces rs 5 lakh ex gratia

October 29, 2026 Samayam Tamil 0

வங்கக் கடலில் உருவான தீவிர ‘ஒர்னாப்’ புயல் ஆந்திர மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. புயல் காரணமாகப் பெய்து வரும் அதி கனமழை மற்றும் சூறாவளிக் காற்றினால் ஏற்பட்ட விபத்துகளில் […]

வாடிய வாழ்விலும் மகிழ்ச்சி பூத்துக்குலுங்கச் செய்யும் சித்தர் கோயில்; தென்காசி அருகே அற்புதத் தலம்!

October 29, 2026 Vikatan 0

தென் தமிழகத்தில், பழநிக்கு இணையான தலம் தென்காசிக்கு அருகே உள்ள திருமலைக்கோயில். இங்குள்ள திருக்கோயிலில் திருப்பணி செய்து வந்தவர்கள் சொக்கம்பட்டி வடகரை ஜமீனைச் சேர்ந்தவர்கள். தம் செல்வங்களை எல்லாம் கோயில் திருப்பணிகளுக்கும் பொது சேவைகளுக்கும் […]

திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா: பக்தர்கள் விரதமிருக்க 16 இடங்களில் கூடாரம் அமைக்க முடிவு

October 29, 2026 DailyThanthi 0

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா அடுத்த மாதம் (நவம்பர்) 10-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை நடக்கிறது. நவம்பர் 15-ந் தேதி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார விழாவில் […]

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்த வைஷ்ணவி சர்மா

October 29, 2026 DailyThanthi 0

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் இளம் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் வைஷ்ணவி சர்மா, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். வதோதராவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 20 […]