தனுஷின் அரசியல் கணக்கு தொடங்கியதா? பெண்களின் ஆதரவைப் பெற புதிய வியூகம்- விஜய்யின் பார்முலாவைப் பின்பற்றுகிறாரா? – actor dhanush entering politics strategy to attract women voters in tamil nadu

October 20, 2026 Samayam Tamil 0

கடந்த சில நாட்களாகவே தனுஷின் அரசியல் நகர்வுகள் மற்றும் நிர்வாகிகளுடனான சந்திப்புகள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, தனுஷ் கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் முகாமிட்டு முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறார். […]

PAK vs ENG ODI – 121/1 என இருந்த இங்கிலாந்து: பிறகு, அடுத்தடுத்து விக்கெட்: படுதோல்வி – pakistan team beat england team by 87 runs in tri series 2nd league match

October 20, 2026 Samayam Tamil 0

பாகிஸ்தானில் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், இரண்டாவது லீக் போட்டியில் பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பாகிஸ்தான் […]

பெண் எஸ்.ஐ மீது தாக்குதல்; நண்பனுடன் கைதான முன்னாள் ராணுவ வீரர்; கண்ணமங்கலத்தில் நடந்தது என்ன?

October 20, 2026 Vikatan 0

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கண்ணமங்கலம் – வேலூர் இடையிலான வல்லம் டோல்கேட் அருகாமையில் நேற்று இரவு காரை நிறுத்திவிட்டு, அதில் பயணித்த 2 பேர் மது குடித்திருக்கின்றனர். போதை தலைக்கேறியதும் சாலையில் சென்ற […]

ஸ்ரீபெரும்புதூர் அருகே மாயமான 8 வயது சிறுமி.. சென்னை சென்டிரலில் மீட்பு

October 20, 2026 DailyThanthi 0

சென்னை, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் கல்பனா. அவர் கணவரை பிரிந்து 8 வயது மகளுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு கல்பனா தனது பெற்றோர் மற்றும் மகளுடன் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூரில் […]

மஞ்சள், மிளகாய்த்தூளில் ஓவியம்: கின்னஸ் சாதனை படைத்த கர்நாடக கலைஞர்

October 20, 2026 DailyThanthi 0

பெங்களூரு, இந்தியாவின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உலகறிய செய்யும் வகையில், கர்நாடகாவை சேர்ந்த இளம் கலைஞர் அமர் காலே, சமையலறை பொருட்களான மஞ்சள் மற்றும் மிளகாய்த்தூளை மட்டுமே கொண்டு ஓவியம் வரைந்து புதிய […]

நடிகர் டைகர் ஷெராஃப் தாக்குதல் குறித்து இயக்குநர் ராம் கோபால் வர்மா விமர்சனம்

October 20, 2026 DailyThanthi 0

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீதான துப்பாக்கிச் சூடு பற்றி இயக்குநர் ராம் கோபால் வர்மா பேசியுள்ளார். நடிகர் கார் மீது துப்பாக்கிச்சூடு பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் கார் மீது மர்ம நபர்கள் […]

கேரள அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: 34 வழக்குகளில் தொடர்புடைய தமிழக இன்ஜினியர் கைது

October 20, 2026 Dinamalar 0

சென்னை: கேரளாவில், தலைமைச் செயலகம், கவர்னர் மாளிகை உள்ளிட்ட, அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த, தமிழக பொறியாளர் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரத் சுப்பிரமணியன், மென் பொறியாளர். இவர், அமெரிக்காவில், […]

பயங்கரவாதம் மீது சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறை: நட்பு நாடுகளிடம இந்தியா எதிர்பார்ப்பு

October 20, 2026 Dinamalar 0

மும்பை: மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க வெ ளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவும், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் பங்கேற்றனர். மார்கோ ரூபியோ பேசியதாவது: இந்தியா மற்றும் அமெரிக்கா இடையில், தேசிய நலன்களை […]

வன்முறையால் பற்றி எரிகிறது பாரிஸ்; நெருக்கடியில் தவிக்கும் பிரான்ஸ் அரசு

October 20, 2026 Dinamalar 0

பாரிஸ்: ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்குள்ள அரசுகளுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பிரான்ஸ், இத்தாலி, அல்பேனியா, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் நடந்த போராட்டங்கள் வன்முறையாக மாறின. குறிப்பாக, பாரிஸ் நகரம் […]

ஹூதிகளிடம் இருந்து சவுதியை காக்க களத்தில் குதிக்கும் பிரிட்டன் – தற்காப்புக்கு போர் விமானங்களை அனுப்புவதாக அறிவிப்பு!

October 20, 2026 Maalaimalar 0

ஏமனின் ஈரான் ஆதரவுப்பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவை கடுமையாக தாக்கி வரும் நிலையில், பாதுகாப்பிற்காக தனது போர் விமானங்களை அரபு நாடுக்கு அனுப்ப உள்ளதாக பிரிட்டன் அறிவித்துள்ளது. சவுதிக்கு எதிராக ஏவப்படும் ஏவுகணைகளையும், […]

தூத்துக்குடி மாவட்ட மக்கள் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை.. அவசர உதவி எண்களை அறிவித்த ஆட்சியர்!

October 20, 2026 Oneindia 0

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மருதூர், ஸ்ரீவைகுண்டம், அணைக்கட்டு பகுதிகள், தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவுறுத்தியுள்ளார். அதேபோல் மழை பாதிப்பு குறித்த உதவிக்கு […]

இந்தியாவில் Samsung Galaxy F70 ஸ்மார்ட்போன் விற்பனை தொடக்கம்: விலை, சிறப்பு அம்சங்கள்

October 20, 2026 TheHindu 0

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி எஃப்70 போன் விற்பனை தொடங்கியுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் […]

நாகையில் மெத்தபெட்டமைன் பறிமுதல்; லஞ்ச புகாரில் 2 காவலர்கள் பணியிட மாற்றம்

October 20, 2026 ietamil 0

நாகையில் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் த.வெ.க முன்னாள் நிர்வாகி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், லஞ்சம் வாங்கியதாக 2 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் சிந்தாமணி கிராமத்தில் […]

பா. விஜய் எழுத்தில் தமிழ் சினிமாவில் அதிக கவனம் பெற்ற 10 பாடல்கள் எவை?

October 20, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், PaVijay/FB படக்குறிப்பு, பா.விஜய் பிறந்தநாள் இன்றுகட்டுரை தகவல்எழுதியவர், மீனாட்சிசுந்தரம்பதவி, பிபிசி தமிழுக்காக பிரசுரிக்கப்பட்டது 39 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் கோயம்புத்தூரில் மில் தொழிலாளி வி. பாலகிருஷ்ணன் – […]

“ஸ்ரீராமர் ஒருபோதும் அறநெறியைக் கைவிடவில்லை” – பிரதமர் மோடி பேச்சு!

October 20, 2026 Nakkheeran 0

விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் உள்ள டிடிஏ உற்சவ மைதானத்தில் தசரா பண்டிகை இன்று (20-10-26) நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, பாரம்பரிய முறைப்படி வில்லில் இருந்து அம்பை எய்து […]

தூத்துக்குடி மாவட்ட மக்கள் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை.. அவசர உதவி எண்களை அறித்த ஆட்சியர்!

October 20, 2026 Oneindia 0

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மருதூர், ஸ்ரீவைகுண்டம், அணைக்கட்டு பகுதிகள், தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவுறுத்தியுள்ளார். அதேபோல் மழை பாதிப்பு குறித்த உதவிக்கு […]

அண்ணாமலையின் We The Leaders அமைப்பின் புதிய மாநிலப் பொருளாளராகப் பாலாஜி உத்தம் ராமசாமி நியமனம் – k annamalai announces new executive appointment for we the leaders foundation

October 20, 2026 Samayam Tamil 0

அண்ணாமலையின் ‘We The Leaders’ அமைப்பின் புதிய மாநிலப் பொருளாளராகப் பாலாஜி உத்தம் ராமசாமி நியமிக்கப்பட்டுள்ளதாக விஜயதசமி நன்னாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியல் களத்திலும் சமூகத் தளத்திலும் தமக்கென ஒரு தனித்துவமான பாதையை […]

மெத் கடத்தல்: ”செய்தியில CM விஜய் போட்டோ போட்ட, காலி பண்ணிடுவேன்”- நிருபர்களை மிரட்டும் தவெக-வினர்

October 20, 2026 Vikatan 0

நாகப்பட்டினம் மாவட்டம் சிந்தாமணியைச் சேர்ந்தவர் பூபாலன். வழக்கறிஞரான இவர் தவெக-வில் செயற்குழு உறுப்பினராக இருந்தார். இவரது மனைவி பிரேமியா இலங்கைத் தமிழர். வேளாங்கண்ணி அருகே உள்ள பிரதாபராமபுரத்தைச் சேர்ந்தவர் சுகன். இவர் வேளாங்கண்ணியில் லாட்ஜ் […]

தீமையை நன்மை வெற்றி கொண்டதற்கான கொண்டாட்டமே விஜயதசமி திருவிழா: பிரதமர் மோடி பேச்சு

October 20, 2026 DailyThanthi 0

புதுடெல்லி தீமையை நன்மை வெற்றி கொண்டதற்கான கொண்டாட்டமே விஜயதசமி திருவிழா என பிரதமர் மோடி பேசியுள்ளார். நாடு முழுவதும் ஆயுத பூஜை நேற்று கொண்டாடப்பட்டது. இன்று விஜயதசமி கொண்டாடப்பட்டு வருகிறது. தசரா திருவிழா என்றும் […]

2வது குழந்தையின் பெயரை அறிவித்த ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் தம்பதி

October 20, 2026 DailyThanthi 0

ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் தம்பதி தங்களுக்குப் பிறந்துள்ள இரண்டாவது பெண் குழந்தைக்கு ‘தேவி படுகோன் சிங்’ என்று பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் கடந்த 2018-ல் இவர்கள் […]